Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவுடன் பிரச்சனை இருப்பது உண்மையா….? முதன்முதலாக மனம் திறந்த திரிஷா….!!!!

தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ராங்கி திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் சரவணன் படத்தை இயக்க லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்நிலையில் ராங்கி படத்தின் ப்ரோமோஷன் […]

Categories
மாநில செய்திகள்

வெடித்த கீதா ஜீவன்-சசிகலா புஷ்பா பிரச்சனை…. DMK கவுன்சிலர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா புஷ்பா பா.ஜ.க மாநில துணைத் தலைவராக உள்ளார். மேலும் இவர் அ.தி.மு.க முன்னாள் எம்பி ஆவார். இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் பா.ஜ.க சார்பாக நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா புஷ்பா பங்கேற்றபோது தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மனித உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை தரக்குறைவாக பேசினார். இச்ம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்காக சசிகலா புஷ்பா நேற்று நாகர்கோவில் சென்றிருந்தார். இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஊரை விட்டு போக போறேன்”…. என்ன குற்றவாளி போல காட்டுறாங்க…. நடிகர் பாலா எடுத்த திடீர் அதிர்ச்சி முடிவு….!!!!!

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ள நிலையில், மலையாள சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் பாலா திடீரென தனக்கு கேரளாவில் தங்க விருப்பமில்லை எனவும் சென்னைக்கு செல்ல போகிறேன் என்றும் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த செஃபிக்கிண்டே சந்தோஷம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகர் பாலா […]

Categories
தேசிய செய்திகள்

பெண் ராணுவ அதிகாரிகளின்… பதவி உயர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி?…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறுகியகால பணியில் மட்டுமே ஈடுபட்டு இருந்தனர். இதனால் தங்களுக்கு நிரந்தரபணி வேண்டும் என அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து இவர்களுக்கு நிரந்தரபணி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது தகுதியிருந்தும் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைப்பதில்லை என 34 பெண் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். அதில், இராணுவத்தில் ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுக்கான தேர்வுக் குழுவானது அமைக்கப்பட்டு உள்ளது. எனினும் பெண்களுக்கு பதவி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களவை: ஐஐடி, ஐஐஎம்-ல் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து…. மத்திய அரசு சொன்ன தகவல்….!!!!

நாட்டில் மொத்தமுள்ள ஐஐடிகளில் 4,502 பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கல்வித்துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது, நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகிய இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தில் இப்போது 493 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டி இருக்கிறது என்று கூறினார். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகிய மத்திய பல்கலைகளில் 11,000 பேராசிரியா் பணி இடங்கள் காலியாகயிருப்பது மத்திய கல்வி அமைச்சக தகவல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஒரு வழியாக முடிவுக்கு வந்த அவதார்-2 பட விவகாரம்….. வெளியான தகவல்….!!!!

சென்ற 12 ஆண்டுகளுக்கு முன் பிரபல ஹாலிவுட் டிரைக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகிய அவதார் படம் உலகமெங்கிலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இப்போது இத்திரைப்படத்தின் 2ஆம் பாகம் அவதார் – வே ஆப் வாட்டர் என்ற பெயரில் வரும் டிச..16 ஆம் தேதி வெளியாகயிருக்கிறது. சென்ற சில நாட்களுக்கு முன் கேரளாவில் இப்படத்தை திரையிடுவது குறித்து விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பங்கு தொகை குறித்த பிரச்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கல”…. நடிகை மாளவிகாவை படத்திலிருந்து தூக்க முடிவு செய்த ரஞ்சித்…..? லீக்கான தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித் தற்போது தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்த, மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பிறகு பார்வதி மற்றும் பசுபதி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ போன்றவைகள் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

Categories
தேசிய செய்திகள்

எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு உறுதி… “ஒரு அங்குல நிலம் கூட போக விடமாட்டோம்”…ஏக் நாத் ஷிண்டே பேச்சு…!!!!

கர்நாடகா – மராட்டியம் இடையேயான பெலகாவி விஷயம் தொடர்பான எல்லை பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெலகாவியை அந்த மாநில அரசு சொந்தம் கொண்டாடி வருவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து முதல் மந்திரி ஏக் நாத் ஷிண்டே பேசிய போது, மராட்டியத்தில் எல்லை பகுதியை பாதுகாக்கும் பிரச்சனை சம்பந்தமாக அரசு உறுதியாக இருக்கிறது. மேலும் மராட்டியத்தில் ஒரு அங்குல நிலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினேகாவை தொடர்ந்து சமந்தாவிற்கும் அதே பிரச்சனை… என்னன்னு கேக்குறீங்களா..? இதோ பாருங்க..!!!

சினேகாவை தொடர்ந்து சமந்தாவிற்கும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில்  முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமீபத்தில் தனக்கு மாயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் உள்ளதாக சோசியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இந்த நிலையில் அது வெறும் வதந்தி என்ன தெரிய வந்திருக்கின்றது. சமந்தா தற்போது அவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் ஆடை குறித்த சர்ச்சை….. பொய்யான விளக்கமளித்த நடிகர் சதீஷ்‌.‌…. கண்டனம் தெரிவித்த இயக்குனர்….!!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான நடிகையாக வலம் வரும் சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது ஓ‌ மை கோஸ்ட் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சதீஷ் ஹிந்தி நடிகையான சன்னி லியோன் அழகாக பட்டுப் புடவையில் வந்திருக்கிறார் என்றும், கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா கவர்ச்சி உடையில் வந்திருக்கிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BOGG BOSS: தனலட்சுமி-மணிகண்டன் சண்டை…. யார் குற்றவாளி?…. வெளியான புரோமோ வீடியோ…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்…9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து அசல் கோளாறு வெளியேறினார். அதன்பின் சென்ற வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 17 நபர்கள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 31வது நாட்களை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வெளியான முதல் புரோமோவில் இந்த வாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதுக்கு இப்படி செய்றீங்க” உங்கள கண்டிப்பா வெளிய தான் அனுப்பனும்…. தனலட்சுமி வெளுத்து வாங்கிய கமல்….!!!!!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆறாவது முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 6 என்னும் தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க காலத்தில் இருந்து தொகுப்பாளராக உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு ஆறாவது முறையாக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 ஒரு வாரம் மட்டுமே முடிந்திருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ! நாகசைதன்யா ஷூட்டிங் செட்டை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்…. காரணம் என்ன….? திடீர் மோதலால் பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள மேலகோட் என்ற இடத்தில் நடைபெற்று. இங்கு ஒரு பிரம்மாண்டமான செட்டை அமைத்து […]

Categories
மாநில செய்திகள்

“கே.எஸ் அழகிரி குடும்பமா, ஐஏஎஸ் அதிகாரியா” டேபிளுக்கு பறந்த ரிப்போர்ட்…. முதல்வர் ஸ்டாலின் செம டென்ஷன்….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ் அழகிரி இருக்கிறார். இவருடைய பேரன் மற்றும் பேத்தி உட்பட குடும்பத்தினர் இரவு சென்னையில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதேபோன்று மற்றொருபுறம் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஐஏஎஸ் மற்றும் அவருடைய மனைவி சென்று கொண்டிருந்த கார் வந்துள்ளது. இந்த 2 கார்களும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முயற்சி செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கே.எஸ் அழகிரியின் பேரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீயா? நானா? நிகழ்ச்சி” சூப்பர் அப்பா என்று பெயர் எடுத்த சீனி ராஜாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா…..? கண்ணீர் விடும் மனைவி….!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் சீனி ராஜா-பாரதி தம்பதியினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது சீனி ராஜா தன்னுடைய மகளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று கூறிய போது அவருடைய மனைவி அவருக்கு ஏபிசிடி கூட படிக்க தெரியாது என கூறினார். இதனால் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் நிகழ்ச்சியின் பாதியிலேயே சீனி ராஜாவை வின்னராக அறிவித்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் ஃபேமஸான நிலையில் தற்போது சீனி ராஜா மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படு தோல்வி அடைந்த லைகர் படம்… நஷ்ட ஈடு வழங்க பிரபல நடிகை மறுப்பு….?

தமிழ் திரையுலகில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு,  போன்ற படங்களில் நடித்திருக்கின்றார் தெலுங்கு நடிகையான சார்மி. பிரபல தெலுங்கு டைரக்டர் பூரி ஜெகன்நாதன் இணைந்து படங்கள் தயாரித்து வருகின்றார். விஜய் தேவர்கொண்டா நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் சார்மி தயாரித்த  திரைப்படம் லைகர்  சமீபத்தில் திரைக்கு வந்து படு தோல்வி அடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான சார்மி வலைதளத்தில் இருந்து விலகி உள்ளார் தோல்வியின் காரணமாக விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தில் ஆறு கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கும் சிம்புவுக்கும் பிரச்சனையா….? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் […]

Categories
அரசியல்

உங்களுக்கு மன அழுத்தம் இருக்குதா?….. மன அழுத்தத்தில் இருந்து மீண்ட பிரபலங்கள் கூறும் வார்த்தைகள்….!!!!

மனநல பிரச்சினை என்பது ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய நோயாக உள்ளது. இதன் காரணமாக பலர் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். அதிலும் சமீபத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் என்று மனதளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் சற்றும் யோசிக்காமல் தற்கொலை என்று முடிவை எடுத்து விடுகின்றனர். ஆனால் தற்கொலை ஒரு பிரச்சனைக்கு எப்போதும் தீர்வாக முடியாது. அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும். அப்படி போராடி பல நபர்கள் தங்கள் வாழ்க்கையில் வென்றுள்ளனர். பல […]

Categories
அரசியல்

மனநல பிரச்சனையா?…. உங்களுக்கு மட்டுமல்ல…. இவங்களுக்கும் இருக்கு….! வெளிப்படையாக பேசிய இந்திய பிரபலங்கள்….!!!!

பல நாடுகளில் மனநல பிரச்சினை என்பது மிகப்பெரிய நோயாக பார்க்கப்படுகிறது. மனநோயாளிகளை சமூகத்தை விட்டு விலகி வைக்கும் அளவிற்கு மோசமானதாக உள்ளது. மன அழுத்த பிரச்சனைகள் காரணமாக பலர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்கொலை எதற்கும் தீர்வாகி விடாது. தற்கொலை செய்து கொள்வதால் நாம் எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்க போவது கிடையாது. அதிலிருந்து மீண்டு வந்து சாதிக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் மனநோய் என்பது மிகவும் அதிக அளவில் காணப்படுகின்றது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

OPS-க்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்….. “வேணும்னா அங்க போய் வாங்கிக்கோங்க”….. அதிரடி ட்விஸ்ட்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருக்கின்றது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுகுழுவில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அன்றைய தினம் ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்றதால் பெரிய கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது .பின்னர் சென்னை ஐகோர்ட்டில் அதிமுக அலுவலகத்தின் சாவி எடப்பாடி இடம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்சூரன்ஸ் செட்டில் மெண்டில் பிரச்சனையா….? அப்போ உடனே இத செய்யுங்க….!!!!

பொதுவாக பொதுமக்கள் உடல் நல இன்சூரன்ஸ், விபத்து இன்சூரனஸ், ஆயுள்‌ காப்பீடு இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். இந்த இன்சூரன்ஸ் திட்டங்களின் கால அவகாசம் முடிவடைந்தும் சிலர் பணத்தை எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்‌. இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து உங்கள் பணத்தை எப்படி பெறலாம்‌‌ என்பது குறித்து பார்க்கலாம். அதாவது பணம் கிடைக்காவிட்டால் இன்சூரன்ஸ் நிறுவனத்தின்‌ குறை தீர்க்கும் அதிகாரியிடம் முதலில் புகார் கொடுக்க வேண்டும். இதற்கு அருகிலுள்ள‌‌ காப்பீட்டு நிறுவனத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நாங்கெல்லாம் பல வருஷமா பழகுறோம்” இப்படி எல்லாம் யாரு கிளப்பி விடுறா….? மனம் திறந்த சீனு ராமசாமி….!!!!

பிரபல இயக்குனர் தனக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கூடல் நகர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இந்த படத்திற்கு பிறகு தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மாமனிதன் படத்தை தயாரித்த யுவன் சங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சொந்த காசில் படம் பார்க்க வேண்டும்” ஓசியில் பார்த்து எப்படி விமர்சிக்கலாம்….? இயக்குனர் பேரரசு கண்டனம்….!!!!

சென்னையில் ப்ளூ சட்டை என்ற படவிழா நடைபெற்றது.‌ இந்த குறும்படத்தில் படங்களை பற்றி கடுமையாக விமர்சிப்பவரின் நாக்கை அறுப்பது போன்று ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு பயில்வான் ரங்கநாதன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் கடுமையாக விமர்சிப்பது தவறு என்றாலும் நாக்கை அறுப்பது போன்ற ஒரு காட்சி எப்படி இடம் பெறலாம் என்று பயில்வான் கேட்டார். இதற்கு இயக்குனர் பேரரசு எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது நான் உதவி இயக்குனராக 10 வருடங்கள் பணி புரிந்துள்ளேன். அதன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சண்டை….. பிரபல நடிகரை அடித்த டெக்னீஷியன்….. அதிர்ச்சி வீடியோ….!!!

பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியலில் நடிகரான சந்தன் குமார் தற்போது ஸ்ரீமதி ஸ்ரீனிவாஸ் என்ற நாடகத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கான படபிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது ஒளிப்பதிவாளரிடம் சந்தன்குமார் ஏதோ கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டெக்னீசியன் நடிகர் சந்தன் குமாரை அனைவரது முன்னிலையிலும் அடித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு இருந்த பட குழுவினர் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர் . ஆனால் தனது செயலுக்கு நடிகர் சந்தன் குமார் மன்னிப்பு கேட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ்-க்கு தூது அனுப்பினார் இபிஎஸ்….. எதற்காக தெரியுமா?…..!!!!

ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. காலை முதலே அதிமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அலுவலகத்திற்குள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது இவர்களின் ஆதரவாளர்கள் வெளியில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருவரும் ஆலோசனை நடத்தியதை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில்களில் பெண்களுக்கு சிறப்பு வசதி”…… டிக்கெட் இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை….!!!!

பெண் பயணிகள் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தால் அவர்களை பகுதியில் இறங்கி விடக்கூடாது என்று ரயில்வே விதிமுறை உள்ளது. நீண்டதூரம் பயணம் செய்வதற்காக மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இதன் காரணமாக தான் நிறையப் பேர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ரயில் பயணத்தைத் தேர்வு செய்கின்றனர். ரயிலில் கட்டணமும் குறைவுதான். அப்படி நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், இந்திய ரயில்வேயின் விதிகளைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்களுக்கு பயனுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! வரி தாக்கல் செய்ய….. இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு….. உடனே பண்ணுங்க….!!!!

வரி செலுத்துவோர் சந்திக்கும் பிரச்சனையை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துபவர்காகவே கடந்த ஆண்டு புதிய வெப்சைட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வெப்சைட்டில் நிறைய அம்சங்கள் இருந்தாலும் பல பிரச்சனைகள் வந்த வண்ணம் இருந்தது. வரி செலுத்துவதில் தொழில்நுட்ப ரீதியாக நிறைய பிரச்சினைகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் பலரும் சிரமம் அடைந்தனர். இந்த வெப்சைட்டை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உடனடியாக இந்த பிரச்சனையை சரி […]

Categories
தேசிய செய்திகள்

UPI பேமென்டில் பிரச்சனையா?….. உடனே இந்த நம்பருக்கு புகார் கொடுங்க…..!!!!

யுபிஐ பண பரிமாற்றம் என்பது பெரும்பாலானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் செல்போன் மூலமாக ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு உடனடியாக பணத்தை மாற்றுவதற்கு யுபிஐ அனுமதி வழங்குகிறது. மொபைல் சாதனங்களில் மட்டுமல்லாமல் ஆப்பின் மூலமாக இதில் பணத்தை செலுத்த முடியும். யுபிஐ வழியாக பணப் பரிமாற்றம் 24 மணிநேரம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. இதனை இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் வழிநடத்துகிறது. இது இந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துகிறது. […]

Categories
பல்சுவை

நரை முடி பிரச்சனையா?…. “வீட்டிலுள்ள இந்த ஒரு பொருள் போதும்”….. வெள்ளை முடியை அடியோடு அழிச்சிடலாம்….!!!!

நரைமுடி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை இதை செய்து வந்தாலே போதும். நரைமுடி தொல்லை இனி இருக்கவே இருக்காது. இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இளம் வயதிலேயே நரைமுடி ஏற்பட்டு விடுகின்றது. இந்த நரை முடியால் பலரும் டென்ஷன், மன அழுத்தம், சங்கடம், தன்னம்பிக்கை குறைதல் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். அதை மறைப்பதற்கு ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இது முடியை மேலும் சேதப்படுத்துகிறது. இயற்கையான முறையில் நரை முடியை கருமையாக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளது. அது என்ன […]

Categories
பல்சுவை

“தலை முடி பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா”?…. தயிருடன் இதை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க….. நல்ல பலன் கிடைக்கும்….!!!!

முடி வேகமாக வளர தயிரோடு இந்த ஒரு பொருளை சேர்த்து நீங்கள் பயன்படுத்தி வந்தால் முடி மிகவும் நன்றாக வளரும். அதை பற்றிதான் இதில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். பல பெண்களுக்கு முடி உதிருதல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்கு தயிர் மிகவும் முக்கிய பங்களிக்கின்றது. தயிரில் பல ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன. இதில் வைட்டமின், தாது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான மூலப்பொருட்கள் உள்ளது. இது உங்கள் தலைமுடி […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே… உடனே இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க… அவசர உதவி எண்கள் அறிவிப்பு…!!!!!!

பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை உலகெங்கும் பரவும் அளவிலான பிரச்சினையாகும். உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ, புணர்விற்கு வற்புறுத்தப்பட்டோ, பிறவகையிலோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவே உள்ளார். இவ்வாறு  திடீர் ஆபத்துக்கள் வரும்போது பெண்கள் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம். *பெண்களுக்கு திடீர் ஆபத்து தங்க இடமில்லாமல் தனியாக இருந்தால் 044- 23452365 *பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற பெண்கள் 1253 *பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால் 044-28551155,044-25264568 *மனரீதியாக ஆதரவற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில்…. மீண்டும் பிரச்சனை?…. பயத்தில் வீரர்கள்….!!!!

கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படுமோசமாக விளையாடி கடைசி இடத்தில் நீடித்து வந்தது. இதனால் அந்த அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் 14வது சீசனின் நடுப்பகுதியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வில்லியம்சனுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. அணி நிர்வாகம் தான் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று தகவல் வெளியானது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில் நிர்வாகம், கேப்டன் வார்னரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்ததாகவும், சில நேரங்களில் கண்டிப்புடன் நடந்து […]

Categories
உலக செய்திகள்

எல்லைப் பிரச்சனைகளுக்கு இவ்வாறுதான் தீர்வு காணமுடியும்….!! நேபாளம் அதிரடி….!!

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனைக்கு ஏற்கனவே உள்ள வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்படும் என நேபாள பிரதமர் சேர் பகதூர் தேவுபா கூறியுள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு விவகாரங்கள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர் நாடு திரும்பினார். இந்த பயணத்தில் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் நாராயண் கட்டாவும் உடன் வந்திருந்தார். அவர் […]

Categories
சினிமா

“சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட பிரச்சனை”… என்னப்பா சொல்றீங்க….? வெளியான அதிர்ச்சி செய்தி…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் பாடகராகவும் தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் தற்போது டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்கஉள்ளார். இவர் இந்தப் படத்தில் கடன் பிரச்சனை காரணமாக நடிக்க […]

Categories
மாநில செய்திகள்

“காதலனை கைபிடிப்பதற்காக மணப்பெண் செய்த வேலை”… போலீசில் புகார் கொடுத்த மணமகன்…!!!!

மணமேடையில் மணப்பெண் மயங்கி விழுந்ததைப் போல் நடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடி பகுதியில் உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது 35). இருக்கும் கிழக்கு தாம்பரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த (31) வயதான பெண் ஒருவருக்கும் இருவீட்டார சம்மதத்துடன் திருமணம் திருமண ஏற்பாடு செய்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை காலை பழைய வண்ணார்பேட்டை உள்ள காளிகாம்பாள் கோவிலில் வைத்து திருமணத்துக்கான ஏற்பாடுகள் அதிரடியாக நடந்துகொண்டிருந்தது. மாங்கல்யம் உறவினர்களின் ஆசீர்வாதத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

“மத்திய ஆசிய உச்சி மாநாடு “…. ஆப்கானிஸ்தானின் நிலைமை…. விளக்கமளித்த வெளியுறவு துறை அமைச்சர் விளக்கம் …..

ஆப்கானிஸ்தான் நிலைமை அண்டை நாடுகளுக்கு கவலை அளிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து  அவர் மக்களவையில்  கூறியதாவது ” உச்சிமாநாட்டில் மனிதாபிமான உதவி, பயங்கரவாதம், மற்றும் போதை பொருள் கடத்தல், பாதுகாப்பு  ஆப்கானிஸ்தான் பற்றிய பிரச்சினைகள் போன்றவை  அண்டை நாடுகளுக்கு இயற்கையாகவே கவலை அளிப்பதாக அமைந்துள்ளது என பல நாடுகளின் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவும் 5 மத்திய ஆசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உடம்புல உயிர் உள்ளவரை அவர மன்னிக்க மாட்டேன்”…. நடிகர் சூரியை விளாசி தள்ளிய விஷ்ணு விஷால்…!!!

உடம்பில் உயிர் உள்ளவரை சூரியை மன்னிக்க மாட்டேன் என விஷ்ணு விஷால் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் தன்னை தொடர் வெற்றி நாயகனாக வைத்துக் கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது அவர் எஃப்ஐஆர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விஷ்ணு விஷாலுக்கும் […]

Categories
உலக செய்திகள்

“மோடிக்கிட்ட எதுவும் சொல்லாதீங்க!”…. கண்டிஷன் போட்ட பிரபல நாடு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இலங்கை தமிழ் எம்.பி.க்கள் நீண்ட காலமாக அந்நாட்டில் நீடித்து வரும் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண உதவுமாறும், தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க கூடிய 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த அரசை வலியுறுத்துமாறும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் இலங்கை அரசு அதனை வன்மையாக கண்டித்துள்ளது. மேலும் “நமது தமிழ் கட்சிக்குள் ஏதேனும் கவலையோ, பிரச்சனையோ இருந்தால் நமது அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் கூறுங்கள். இந்திய பிரதமர் மோடியிடம் எதுவும் கூற வேண்டாம். ஏனென்றால் இலங்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கும், எனக்கும் பிரச்சினையா…? “எங்கள விமர்சிப்பவங்க பார்வையிலதா பிரச்சனை இருக்கு”…  ஓ பன்னீர்செல்வம் பதில்…!!!

தனித்தனியாக நிவாரண பொருட்களை வழங்கியதால் தனக்கும் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சனையா? என்பது குறித்து ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தனியாக சென்று ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதை பார்த்த பலரும் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வதிற்கு, எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் இடையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று விமர்சித்து வந்த நிலையில் அதற்கு ஓ பன்னீர்செல்வம் விளக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீனவர்கள் பிரச்சினையை வச்சு… திமுக நல்லா அரசியல் செய்யறாங்க… எல். முருகன் குற்றச்சாட்டு…!!!

மீனவர்கள் பிரச்சினை மூலம் அரசியல் செய்கின்றது திமுக என எல் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் வேல்முருகன் பேசியதாவது: “திமுக ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்திருந்தது. எப்போது திமுக ஆட்சி வந்ததோ அப்போது தான் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. காரணம், மீனவர்கள் பிரச்சினை மூலமாக திமுக அரசியல் செய்ய நினைக்கின்றது. இதில் விரைந்து நடவடிக்கைகளை எடுப்பதில்லை. சொல்லபோனால் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

இந்திய – சீன பிரச்சனையில் யாரும் தலையிட வேண்டும்…. ரஷ்ய அதிபர் புதின்….!!!!

கல்வான் எல்லை பகுதியில் இந்திய மற்றும் சீன படையினர் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டது.அந்த சூழ்நிலையில் சீனாவுக்கு எதிராக ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை இணைத்து அமெரிக்கா உருவாக்கிய குவாட் அமைப்பில் இந்தியாவும் இணைந்தது. தற்போது இது பற்றி பேசிய ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் பொறுப்பான தலைவர்கள். இந்தப் பிரச்சனையில் வேறு யாரும் தலையிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா…? வீட்டில் உள்ள இந்த பொருள் மட்டும் போதும்… சட்டுன்னு சரியாயிடும்..!!

தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும்.  அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு வழிவகுக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மாரடைப்பை ஏற்படுத்தும் குறட்டை… ஆயுர்வேத முறைப்படி எப்படி சரி செய்வது…?

உறங்கும்போது பலருக்கும் ஏற்படும் பிரச்சனை குறட்டை. இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் எளிய வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது சர்வசாதாரணமாகிப் போன நிலையில் இது அருகில் இருப்பவர்கள் சற்று அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குறட்டையால் நமக்கு ஆரோக்கியமான தூக்கம் இல்லாமல் அன்றைய நாள் சோர்வடைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. ‘ஸ்லீப் அப்னியா’ என்ற அழைக்கப்படும் அதிக சத்தமான குறட்டை தூக்க கோளாறுக்கு வழிவகுக்கும். இந்த கோளாறின் காரணமாக மூச்சுவிடும் போது […]

Categories
லைப் ஸ்டைல்

2 வாரத்தில் தலை முடி பிரச்சனைக்கு தீர்வு…. ஒரு கப் தயிர் மட்டும் போதும்….!!!!

பெண்கள் அனைவரும் தங்களின் முடியை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது நாளுக்கு நாள் முடி உதிர்வது தான். அதனை தடுப்பது மிகவும் சுலபம். உங்கள் முடி உதிர்வதை தவிர்த்து நீளமாக வளர இதை மட்டும் செய்தால் போதும். தயிர் மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை கட்டுப்படுத்துவதால், மன அழுத்தம் மற்றும் எதிர்மறை சிந்தனைகள் வராது. தயிரில் புரோட்டின் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தேமல், படை போன்ற பிரச்சனை உங்களுக்கு இருக்கா..? வீட்டில் இருக்க இந்த பொருளை வைத்து ஈஸியா சரி பண்ணலாம்..!!

வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தேமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றி பார்ப்போம். சரும பிரச்சனைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவது தேமல். சந்தையில் எந்த சோப்பு அறிமுகம் செய்தாலும் முதலில் அதனை வாங்கி பயன்படுத்துகிறோம். இவ்வாறு செய்வதால் நமக்கு தேமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. உடலுக்கு சோப்பு தவிர கடலை மாவு, பாசிப்பருப்பு, மஞ்சள் போன்ற இயற்கை மருத்துவ பொருட்களையும் நாம் வாரத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும். பூவரச மரத்தின் காய்களை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் காலை வெறும் வயிற்றில் இத நீரில் ஊற வச்சு சாப்பிடுங்க… பல நோய்களை விரட்டலாம்…!!

ஓமம் நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை  தருகின்றது. அதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் காண்போம். தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் முதலில் தண்ணீரில் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஓமம் நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும். இப்படி 15 நாட்கள் செய்து வந்தால் உங்களின்  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க வீட்டில் குழந்தைகள் சளி, இருமலால் அவதிப்படுகிறார்களா..? அப்ப இந்த வீட்டு மருத்துவத்தை ஃபாலோ பண்ணுங்க..!!

கை குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அடிக்கடி அவர்களுக்கு உடம்பு சரி இல்லாமல் போகும். அவ்வாறு உடம்பு சரியில்லாமல் போகும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அடிக்கடி வரும். இதனால் மூச்சு விடுவதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள். இரவு நேரங்களில் அழுது கொண்டே இருப்பார்கள். வறட்டு இருமலால் அவதிப்படுவார்கள். இதற்கு வீட்டில் உள்ள சில மூலிகைகளை பற்றி இதில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றுப் பிரச்சினைகளுக்கு எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

வயிற்றுவலி பிரச்சனை இருப்பவர்கள் எந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். சிட்ரஸ் பழங்கள் இயற்கையிலேயே அதிக அமிலத்தன்மை கொண்டவை. எனவே அவை இரைப்பையில் ஒருவித இடர்பாட்டை ஏற்படுத்தி, அதில் உள்ள அமிலம் மலத்தை தளரச் செய்து, வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது. சிட்ரஸ் பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை தான். ஆனால் அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அதனை அதிக அளவில் சாப்பிட்டால், அவை இறுதியில் வயிற்றுப் போக்கிற்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றில் எந்தெந்த இடத்தில் வலி வந்தால் என்ன பிரச்சினையாக இருக்கும்…. கண்டுபிடிக்க சில எளிய வழிகள்…!!

நமது வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன பிரச்சினை என்பதை எளிதாக கண்டுபிடிக்க சில வழிமுறைகளை தெரிந்து கொள்வோம். நமக்கு வயிற்றில் வலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. முதலாவது அல்சர் எனும் இரைப்பை புண். அடிக்கடி வயிறு வலி வந்தால் என்ன காரணம் என்று மருத்துவரிடம் பரிசோதிப்பது மிகவும் நல்லது. அல்சர் என்றால் என்ன? அல்சரின் ஆரம்பத்தில் நெஞ்சுப்பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். அடிக்கடி புளித்த ஏப்பம் வரும். பசியிருக்காது, கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய…. இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க… சரியாகிவிடும்..!!

சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய சில எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். இயல்பாக ஒரு பெண் 21 நாள் முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படவேண்டும். அப்படி ஏற்படவில்லை என்றால் இது இயல்பான மாதவிடாயாக கருதப்படாது. இப்பொழுதுள்ள காலத்தில் பெண்களிடம் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை, வயிறு வலி, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சினைகள் உள்ளது. சரியான விகிதத்தில் உள்ள சத்தான உணவுகளை நாம் சாப்பிடும் போது, சரியான அளவு நீரை அருந்தும் […]

Categories

Tech |