Categories
உலக செய்திகள்

பூரண நலம் பெறாமல் வீடு திரும்பிய டிரம்ப் ….!!

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் குடியரசு கட்சியை சேர்ந்த பிரச்சாரக் குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிபர் டிரம்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சியின் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் ஜுப்யிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களில் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பிடனுக்கு ஆதரவாகவே உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை […]

Categories

Tech |