குஜராத்தில் ராஜ்கோட் மாவட்டத்தில் ராஜ் சமதியாலா என்னும் கிராமத்தில் எராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்குள் நுழைந்து பிரச்சாரம் செய்வதற்கு எந்த ஒரு அரசியல் கட்சி நிற்கும் அனுமதி இல்லை. ஏனென்றால் பிரச்சாரத்திற்காக வேட்பாளர்களை கிராமத்திற்குள் விட்டால் அந்த பகுதிக்கு அவர்கள் ஏதேனும் தீங்கு செய்து விடுவார்கள் கிராம மக்கள் நினைக்கின்றனர். மொத்தம் 1,200 பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் 995 பேர் வாக்காளர்களாக இருக்கின்றனர். இந்த கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை […]
Tag: பிரச்சாரம்
குஜராத் சட்டப் பேரவைக்கு வருகின்ற டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைமுன்னிட்டு பிரதமர் மோடி அவ்வப்போது குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கான பாதை காங்கிரஸிடம் இல்லை. எனவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து மக்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். காங்கிரஸ் […]
இமாச்சல பிரதேசத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால் பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வரும் நாளை சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே, அனல் பறக்க நடந்த பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிந்தது. இறுதி நாளான நேற்று அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இமாச்சலப்பிரதேசத்தில் 68 தொகுதிகள் இருக்கிறது. அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. டிசம்பர் மாதம் எட்டாம் […]
இமாச்சல பிரதேசத்தில் அடுத்த 25 ஆண்டுகளில் மாநிலத்துடைய வளர்ச்சியின் தலைவிதியை தீர்மானிக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவை ஆட்சியில் தக்கவைக்க மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் மலைப்பகுதியில் விரைவான முன்னேற்றமும் நிலையான ஆட்சியும் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். மண்டி மாவட்டத்திலுள்ள சுந்தர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” நவம்பர் 12-ஆம் தேதி […]
சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா வாக்குறுதி அளித்திருக்கின்றார். இந்த நிலையில் பாஜக ஆட்சியில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா சோலான் மாவட்டத்தில் உள்ள மாதா சோலினி கோவிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்துள்ளார். அதனை தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேச பேரவை தேர்தலுக்கான […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா பாராளுமன்ற தேர்தல் வியூகம் பற்றி கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளிடம் பேசியுள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு மக்களிடம் கலந்துரையாடியதில் அதிக அளவில் பெண்கள் இளைஞர்கள் பாஜக சேர நினைக்கின்றார்கள் என்பது புரிந்தது. மேலும் அவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர் […]
இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லீஸ்டிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பிரதமர் பதவிக்கான ஓட்டுப் பதிவு என்று ஐந்து மணிக்கு நிறைவடைகின்றது. 1.60 லட்சம் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபாலில் அல்லது இணைய வழியில் வாக்களிக்கின்றார்கள். இதனை முன்னிட்டு ரிஷி சுனக் லண்டன் நகரில் […]
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே மரணமடைந்ததை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஜப்பான் நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற மேல் சபை தேர்தல் நடைபெற இருப்பதால், நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே நாரா என்னும் நகரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மயக்கம் அடைந்த வரை பாதுகாவலர்கள் உடனடியாக ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். […]
பிளாஸ்டிக் பயன்பாட்டினால் கடல் வாழ் உயிரினங்கள், உள்பட சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு பிளாஸ்டிக் பையின் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை செனாய் நகர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரும், தன்னார்வலருமான அசோக்குமார் என்பவர் காய்கறி சந்தைகள், பலசரக்கு கடைகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை […]
பிரான்சில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் இமானுவேல் மேக்ரான் மற்றும் தீவிர வலதுசாரி கொள்கையுடன் செயல்படும் மரினே லீ பென் உட்பட 12 பேர் போட்டியிட்டனர். இதில் மேக்ரான் 27.8 சதவீத வாக்குகளும் மரினே லீ பென் 23.2 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்நிலையில் யாரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறாத நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மைக்ரானுக்கும் மரினேவுகுக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட […]
பொது வேலை நிறுத்தம் குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வளாகம், ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் ஆகியோரிடம் கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழகம், சி.ஐ.டி.யூ, ஏ. ஐ.டி. யூ. சி, ஐ. என். டி. யூ.சி சார்பில் பொது வேலை நிறுத்தத்தை விளக்கும் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து […]
தென்கொரிய நாட்டில் அதிபர் தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில் ஆளும் கட்சித் தலைவர் மர்ம நபரால் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய நாட்டின் தலைநகரான சியோலில் அதிபர் தேர்தலுக்கு பிரச்சாரம் நடந்தது. அதில் பங்கேற்ற ஆளும் கட்சித் தலைவரானா சாங் யங்-கில்- பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரின் பின் பக்கத்தில் வந்த ஒரு மர்ம நபர் அவரை சுத்தியைக்கொண்டு பலமாக அடித்தார். இதில் அவரின் மண்டை உடைந்து அதிகமான ரத்தம் வெளியேறியது. உடனடியாக அவரை […]
பால் பாக்கெட்டுகளின் வழியே ஆவின் நிறுவனம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்நேற்று நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று காலையில் நூறு சதவீத வாக்கு பதிவினை உறுதி செய்வோம் என ஆவின் நிறுவனம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளது. மக்களில் பலரும் கண்விழிக்கும் தனது பால் பாக்கெட்டுகள் வழியே இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது. பால் பாக்கெட்டின் இடது பக்க ஓரத்தின் மையப்பகுதியில் 100 சதவீதம்வாக்களிப்போம் என அச்சிடப்பட்டிருந்தது. […]
மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அறிக்கையை பா.ஜ.க கட்சியின் தேசிய தலைவர் கோபிநத் வெளியிட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதில் முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 5-ஆம் தேதியும் நடைபெறுகிறது. மேலும் இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து மணிப்பூரில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பா.ஜ.க கட்சியின் […]
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது அந்த வகையில் நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியது மட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து அமைச்சர்கள் தொடங்கி முதல்வர் வரை அனைவரும் இந்த […]
வருகிற 19-ஆம் தேதி நடைபெற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் கமலஹாசன் தன்னுடைய மக்கள் நீதி மையம் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பிரச்சாரத்தின்போது அவர் கூறியதாவது, “கமலுக்கு ஓட்டு போட்டால் மோடி ஜெயித்து விடுவார் என குழந்தைத்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் சிலர் நம்பி வருகின்றனர். மோடி ஜெயிக்கவா நான் அரசியலுக்கு வந்தேன்.? கடந்த ஒன்பது மாத கால ஆட்சியில் […]
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, சிவகாசி மாநகராட்சியை பொருத்தவரை அதிமுக செய்த சாதனைகள் பல. ஆயிரக்கணக்கில் புதிய பேருந்துகளை சிவகாசி அர்ப்பணித்தவர் எடப்பாடி பழனிசாமி. சிவகாசியை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என தீவிர முயற்சியை மேற்கொண்டது அதிமுகதான். பல்வேறு நலத் திட்டங்களால் சிவகாசி மக்கள் அதிமுகவினர் மீது நன்மதிப்பை […]
மார்ச்-18 முதல் இலவச காஸ் சிலிண்டர் வழங்க உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகள் வரலாறு காணாத உச்சத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் களைகட்டி வருகிறது. உத்திரபிரதேச மாநிலதில் யோகி ஆதித்ய நாத் தலைமையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தெருவோர கரும்புச்சாறு கடையில் கரும்பு பிழிந்து மக்களுக்கு கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார். நெல்லை மாநகராட்சியின் 27 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் உலகநாதன் நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஒரு தெருவோர கரும்புச்சாறு கடையில் எந்திரத்தின் மூலமாக கரும்பைப் பிழிந்து சாறு எடுத்து அங்குள்ள மக்களுக்கு கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார். மக்களோடு மக்களாக நின்று பணிபுரிவது திமுகவின் கொள்கை என்பதை அடிப்படையாக வைத்து […]
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்திரபிரதேசத்தில், பிரச்சாரம் நடத்தியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் வரும் 10-ம் தேதியிலிருந்து முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அலிகார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, டெல்லிக்கு எங்களை அனுப்பி வையுங்கள். பிரச்சினைகள் முழுவதும் தீர்ந்து விடும். சாதியை அடிப்படையாக வைத்து கணக்கெடுப்பது குறித்து பேசுவோம். பா.ஜ.க விற்கான கதவை மக்கள் அடைத்து விட்டார்கள். மாவ் பகுதியில் நடந்த என் முதல் கூட்டத்தில், […]
ராகுல் காந்தி, முன்பு இந்தியாவை பிரதமர் ஆண்டார், ஆனால் தற்போது ராஜா ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று மோடியை விமர்சித்திருக்கிறார். உத்தரகாண்டில் தேர்தல் பிரச்சாரத்தின் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய போது, கொரோனோ பரவிய காலகட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பல மாதங்களாக விவசாயிகளை சாலைகளில் காத்திருக்க வைத்தார். காங்கிரஸ் என்றைக்கும் இதுபோல் செயல்படாது. ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் கதவுகளை அடைத்ததில்லை. அதே நேரத்தில் அவர்களை ஒத்துழைத்து செயல்பட தான் காங்கிரஸ் விரும்புகிறது. […]
உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உத்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காணொலி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி பேசிய போது ; கிரிமினல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் சட்டத்தின் ஆட்சியை உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் நிலை நிறுத்தியுள்ளார். 21 வது நூற்றாண்டில் உத்திரபிரதேசம் தொடர்ந்து இரு மடங்கு வேகத்துடன் பணியாற்ற வேண்டும் […]
தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 21 மாநகராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 7-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது வருகின்ற 19-ஆம் தேதி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பிலும் அதனுடைய கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து […]
வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேர்மைக்கு ஓட்டு போடுங்கள் உங்கள் வாக்கு… உங்கள் வாழ்க்கை என்று விதவிதமான வாசகங்களை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாட்ஸ்அப் குழுக்கள், முகநூல் என அனைத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் கட்சியினர் மட்டுமில்லாமல் வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் ஓட்டு கேட்டு […]
தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு பாரதிய ஜனதா, அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதில் முதல் கட்டமாக திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி வார்டுகளை பங்கீட்டு கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதேபோல் அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் கமிஷன் மூன்று பேர் மட்டுமே வீடு, வீடாக சென்று […]
உத்திரபிரதேச மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டுவர கடுமையாக உழைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். உத்திரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்படும் ஆக்சிஜன் ஆலைகள் விவசாயிகளுக்கு வருமானம் பெறுவதற்கு புதிய வழியை ஏற்படுத்தும். விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கு இலக்கை தீர்மானித்தோம். அந்த இலக்கை அடைந்திருக்கிறோம். கடந்த 5 வருடங்களில் உணவு தானிய கொள்முதல் இரண்டு […]
சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று பிரச்சாரங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. 100 பேருக்கு மேல் ஒரு அரங்கில் கூடி தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். அதோடு பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் முக கவசம் அணியாமல் பிரச்சாரத்தில் […]
உத்திர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டிருப்பதால் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்தித்திருக்கிறார். சட்டசபை தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா மீண்டும் பயணித்து வருகிறார். அப்போது ஒவ்வொரு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது, ரஷ்ட்ரிய லோக்தள் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது பற்றி விமர்சனம் செய்தார். சமாஜ்வாதியின் தலைவரான அகிலேஷ் யாதவும், ரஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் தலைவரான, ஜெயந்த் […]
காங்கிரஸ் கட்சி, பெண்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று பரவுவதால், பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே, பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் அரசியல் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதில் உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி, பிரியங்கா காந்தியின் தலைமையில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. […]
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா கட்சி கிராம ஸ்வராஜ் பாதை யாத்திரை என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மண்டியாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், பா.ஜனதா கட்சி சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியை விட பெரிய அளவுக்கு வளர்ந்து வருகிறது. இதற்கு முன்னதாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் உலகிலேயே ஊழலில் முதலிடம் பிடித்தார். ஆனால் கடந்த […]
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ்க்கு இடையே கடும் போட்டி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த சுழலில் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார். இந்நிலையில் லலித்பூரில் உரம் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 4 விவசாயிகள் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினர்களை பிரியங்கா காந்தி இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையில் டெல்லி […]
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் கமல்ஹாசன் மக்கள் மத்தியில் பேசியதாவது, “மக்கள் நீதி மையத்தின் மக்கள் கொள்கைகளில் ஒன்று, வலுவான உள்ளாட்சிகளை முழுமையான மாநில சுயாட்சி ஆக மாற்றுவது ஆகும். மக்கள் நீதி மையமானது இதை கருத்தில் கொண்டே கருத்தியல் ரீதியிலும், களத்திலும் உள்ளாட்சிகளின் நலனை சீர்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. மேலும் […]
ஏஞ்சலா மெர்க்கலின் கையில் பறவை பூங்காவில் உள்ள கிளி ஒன்று கடித்ததால் அவர் அச்சத்தில் அலறியுள்ளார் ஜெர்மனியில் 16 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த ஏஞ்சலா மெர்க்கல் பதவியில் இருந்து விலகுவதால், தற்போது அந்நாட்டுக்கு புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துள்ளது. மேலும் நேற்று ஜெர்மனியில் பொது தேர்தல் நடை பெற்றுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலில் ஜெர்மனியை சேர்ந்த ஏஞ்சலா மெர்க்கல் கிறிஸ்டின் டெமாக்ரடிக் யூனியனுக்கு கூட்டணியாக இருக்கும் சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றி பெறலாம் என்று […]
கனடா நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் வரும் 20ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ போன்ற பல அரசியல் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் மக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், தலைவர்கள் பிரச்சாரம் நடத்தும் இடங்களுக்கு சென்றும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதனால், பிரதமருக்கு […]
ஒன்ராறியோவில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து திரும்பிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் பொதுத் தேர்தல் நடப்பதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில், முன்பே தேர்தல் நடக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதத்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வரும் 20ஆம் தேதி அன்று நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. எனவே பிரதமர் உட்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் பரபரப்பாக பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள். எனினும், […]
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் அதிரடி பிரச்சாரம் ஒன்றை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உள்ள மே சாயம் என்னும் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் கிராமவாசிகளில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவருக்கு பரிசாக 10,000 தாய் பாத் ( 225 பவுண்ட் ) மதிப்புள்ள மாடு ஒன்றை வழங்கபோவதாக அறிவித்துள்ளது. மேலும் 24 வாரங்களுக்கு என ஒரு வாரம் ஒருவருக்கு மாடு என்று […]
மறு வாக்குப்பதிவை முன்னிட்டு வேளச்சேரியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. வாக்கு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் சென்னை வேளச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் வரும் 17ஆம் தேதி மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வேளச்சேரி தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மூன்று […]
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 12 மணி வரை ராகுல் சின்ஹா பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க பாஜக மூத்த தலைவரான ராகுல் சின்ஹா இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கூச்பெஹாரில் 4 பேருக்கு பதில் 8 பேரை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 12 மணி வரை ராகுல் பிரசாரம் செய்ய தடை […]
பெரம்பலூர் மாவட்டத்தில் சூறாவளி போல் தொடங்கிய பிரச்சாரம் நேற்று இரவு 7 மணியுடன் ஓய்ந்தது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் 22 வேட்பாளர்களும், பெரம்பலூர் தொகுதியில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அனைத்து வேட்பாளர்களும் தேர்தலை முன்னிட்டு வீதி, வீதியாக சென்றும், துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் பொது மக்களிடையே சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகரன் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலும், அதிமுக வேட்பாளர் […]
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர். மேலும் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. […]
தமிழ்நாட்டில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத நேரத்தில் பா.ஜ.க. நுழைய முயற்சி செய்யும் கனவு பலிக்காது என்று திருமாவளவன் எம்.பி. பிரச்சாரத்தில் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அகரம்சீகூர் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பே திமுக கூட்டணி மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்ட வெற்றி கூட்டணி ஆகும். தமிழகத்தை கடந்த ஐந்து வருடங்களாக அமித்ஷாவும், மோடியும் […]
பெரம்பலூரில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சார நேரம் கடந்ததால் திறந்த வேனில் நின்றவாறு கையசைத்து விட்டு சென்றார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தே.மு.தி.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி குன்னம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன், பெரம்பலூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து ஏப்ரல் 1-ஆம் தேதி பெரம்பலூர் காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஜயகாந்த் வருகையை எதிர்பார்த்து இரவு 8 மணி முதலே […]
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் இ.பெரியசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தாடிக்கொம்பு, அகரம் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், ஆத்துப்பட்டி குடகனாற்றில் புதிய பாலம் கட்டித் தரப்படும். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட கிராமங்களில் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் நேரடியாக மக்களிடம் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணிக்குமேல் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்ய தடை என்று தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த வெளியூர் ஆட்களை தொகுதிகளை விட்டு […]
திண்டுக்கல்லில் கனிமொழி எம்.பி., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, நத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கனிமொழி எம் பி., தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி கனவில் மிதந்து கொண்டிருக்கின்றன. அந்த கனவு ஒரு போதும் பலிக்காது. முதலமைச்சராக தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் நீட் தேர்வுக்கு […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் செய்தி தொடர்பாளரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளருமான திருச்சி வேலுசாமி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பிரசாரம் செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் செய்தி தொடர்பாளரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளருமான திருச்சி வேலுசாமி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு என உள்ள தனிச்சிறப்புகள் அனைத்தையும் கொண்டவர் நமது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடி. […]
ஆ .ராசாவிற்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். அண்மையில் திமுக எம்பி ஆ. ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பற்றி தவறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு தேர்தல் ஆணையத்திற்கு பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது. அவர் அளித்த […]
திண்டுக்கல் நத்தம் சட்டமன்ற தொகுதியில் தி.மு க. வேட்பாளர் ஆண்டிஅம்பலம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போதைய தி.மு.க. வேட்பாளராகிய ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் புதுப்பட்டி, வேலம்பட்டி, பாதசிறுகுடி, அப்பாஸ்புரம், மீனாட்சிபுரம், மாம்பட்டி, செங்குளம், அசோக்நகர், நத்தம், கோவில்பட்டி, ஆவிச்சிபட்டி உள்ளிட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்ககளிடையே அவர் […]
அலங்காநல்லூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் மற்ற கட்சியினரை சாடிப் பேசி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் ஜெயலட்சுமி என்பவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அலங்காநல்லூரில் பிரச்சாரம் செய்தார். பின் திறந்த வேனில் ஏறி அங்கு […]
தாராபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வந்தார். அப்போது , பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமருக்குப் பாஜக மாநில தலைவர் நினைவுப்பரிசு வழங்கினார். […]