நெல்லையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் அவரவர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் தச்சை கணேசராஜா என்பவர் அதிமுக சார்பில் வேட்பாளராக நிற்கிறார். இவரை ஆதரிக்கும் விதமாக நாங்குநேரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர […]
Tag: பிரச்சாரம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகில் திருப்பத்தூர் மாவட்ட 4 சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்துத் ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் பேசுகையில் அதிமுக பொய் பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. அதுமட்டுமின்றி அதிமுகவில் உள்ள மணி பெயர் போன்ற மூன்று அமைச்சர்கள் அதாவது வேலுமணி, தங்கமணி, வீரமணி, ஆகியோர் மணி (பணம்) சேர்ப்பதிலேயே குறிக்கோளாக உள்ளனர் எனக் குற்றம் சாட்டினார். நான் முதலமைச்சர் ஆனால் தமிழக மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்வேன். விவசாய கடன் […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் பிரச்சாரத்தின் போது தரக்குறைவாக பேசிய ஆ.ராசா எம்.பி மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான ஆர்.ராசா எம்.பி., தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளரை […]
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கான உதவித்தொகை ரூ.7500 ஆக உயர்த்தி தரப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர் இன்று காசிமேட்டில் தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் அ. தி. மு. க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜலட்சுமியை ஆதரித்து நடிகர் கார்த்திக் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் நிலையான ஆட்சி தந்துகொண்டிருக்கும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படும் அரசு அமைந்தால் தான், நமது மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய இயலும். 39 எம். பி. க்களை வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு தி. மு. க. […]
ஏப்ரல் 3ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய பிரியங்கா காந்தி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரியங்கா காந்தி வரும் ஏப்ரல் 3ஆம் தேதி பிரச்சாரம் செய்கிறார். குமரி மாவட்டத்தில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்துக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இதைதொடர்ந்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதே போன்று நேற்று முன்தினம் திமுக […]
தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு பிரியங்கா காந்தி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தேர்தலை சந்திக்கின்றது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது .இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் நட்சத்திரங்களும் தொகுதி தொகுதியாக சென்று வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் இணைந்து போட்டியிடுகின்றது. அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் […]
கொரோனா வைரஸ் மீண்டும் வரத்தொடங்கியுள்ளது அனைவரும் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அதிமுக மற்றும் திமுக கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஆத்தூர் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு […]
கொரோனா அதிகமாகி வருவதால் தேர்தல் பிரச்சாரங்களை தடைசெய்ய கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு ஊர் ஊராக சென்று பிரச்சாரத்தை செய்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது. மேலும் இவ்வாறு பிரச்சாரம் செய்வதால் மக்கள் கூட்டமாக கூடுகின்றனர். இதன் மூலம் நோய் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறி தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை […]
அரசு மருத்துவமனைக்கு சென்றால் நரகத்தை பார்க்கலாம் என கமலஹாசன் தனது பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். எப்படியாவது இந்த ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பலரும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று […]
முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான நத்தம் விஸ்வநாதன் பரப்புரையின் போது பணம் கொடுத்து வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுகவினர் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முளையூர் ஊராட்சியில் காலை 7 மணியில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது […]
பெட்ரோல் டீசல் உயர்வை பற்றி ஏன் மோடி எதுவும் பேசாமல் உள்ளார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் மூன்றாவது கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி இன்று காலை நெல்லை பாளையங்கோட்டையில் ஒரு கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று தரிசனம் பெற்றார். பிற்பகல் தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். […]
பெட்டிக்குள் பெட்டி வைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் ஸ்டாலின் என்று முதலமைச்சர் குற்றம்சாட்டினார். 3 நாள் சுற்றுப்பயணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது நாளான இன்று காலை நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை தீர்ப்பதற்காக மனுக்களை பெற்று வருவதாகவும் அதனை வாங்கி ஒரு பெட்டியில் போடுவதாகவும். குறிப்பிட்ட அந்த மனுக்கள் பெட்டிக்குள் இன்னொரு […]
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். 50 ஆண்டுகள் முன்பு செய்யப்பட்டு வந்த புகார் பெட்டி போன்ற விஷயங்களை ஸ்டாலின் பிரச்சாரம் என்கிற பெயரில் செய்து வருகிறார், அனால் நாங்கள் நவீனமாக சிந்தித்து ‘1100’ என்கிற புகார் எண்னை மக்களுக்கு கொடுத்துள்ளோம். வீட்டில் இருந்தபடியே மக்கள் இந்த எண்ணிற்கு அழைத்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம், உடனே தீர்வு வழங்கப்படும். ஏற்கனவே நான் செப்டம்பர் மாதம் 1100 குறை தீர்ப்பு எண் பற்றிய அறிவிப்பை சட்டமன்றத்தில் […]
தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு மக்களே முடிவு செய்துவிட்டார்கள் என்று கனிமொழி கூறியுள்ளார். தர்மபுரியில் தி.மு.க சார்பில் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ தலைமையில் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க சார்பில் பிரச்சாரம் செய்ய மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியது, விவசாயிகள் எதிர்க்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வேளாண் துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆதரித்துள்ளனர். எடப்பாடி […]
காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை புதுச்சேரி வர இருக்கும் நிலையில் அங்கு எந்த நேரத்திலும் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. முதல்வர் நாராயணசாமி ஆட்சி காலம் தற்போது முடிவடையும் நிலையில் புதிய திருப்பமாக இதுவரை 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பெரும்பான்மையை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைக்கப்படலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 2 பேர் […]
திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் தேர்தல் சுற்றுபயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிக்கு வந்தார். பல்லடத்தில் பேசிய அவர் , திமுகவின் குடும்பங்களில் உள்ள அனைவரும் ஆட்சியைப் பிடிக்கக் கிளம்பிவிட்டனர். திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர் என்று குறிப்பிட்டார். உதயநிதி ஒரு வாரிசு என்பதை தவிர வேறு எந்த முத்திரையும் கிடையாது. ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறியவர் , மக்களோடு மக்களாக அதிமுக […]
திமுக தலைவர் மு க ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்கின்ற தலைப்பில் மக்களை சந்திக்கப் போவதாக தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசியதாவது, தமிழகம் அதிமுக ஆட்சியால் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, மக்களுக்கு துரோகம் செய்வது போன்றவற்றை தான் அதிமுக செய்கிறது. எந்த தொகுதிகளிலும் புதிய திட்டங்கள் இல்லை.மக்களுக்கு அவர்களது அடிப்படை வசதிகளைக் கூட […]
ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று கூறினார். வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் அனைத்து இடங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்றும்,நாளையும் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இன்று காலை பவானியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது, நான் பவானி அரசு பள்ளியில் தான் ஆறாம் வகுப்பு முதல் […]
தமிழகத்தின் கைரேகையை மாற்றி விடுவேன் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 3வது கட்ட பிரசாரத்தை முடித்தார்.அதில் பேசிய அவர், எனக்கு கூட்டம் புதிதல்ல, உங்கள் தயவால் புகழும் புதிதல்ல. உங்களின் தயவால் ஐந்து வயதிலிருந்தே புகழை அனுபவித்து வருகிறேன். மேலும் உங்கள் ஆசி இருந்தால் தமிழ்நாட்டின் ரேகையை மாற்றி விடுவேன்.எனது எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக தான். உங்கள் அன்பை நான் புரிந்துகொள்கிறேன், […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி நேரடி பிரச்சாரத்தை தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அப்போது தொண்டர்கள் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பேசிய அவர் தேர்தல் முடியும் வரை ஒரே லட்சியம் தலைவர் கோட்டையில் […]
பீகாரில் முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் 71 சட்டமன்ற தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. 243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக நாளை மறுநாள் 71 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 3-ம் தேதி 94 தொகுதிகளுக்கும். நவம்பர் 7-ஆம் தேதி 78 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி பிராந்திய ஜனதா தளம் காங்கிரஸ் இடது […]
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தெருக்கூத்து கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை தெருக்கூத்து கலைஞர்கள், முககவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், கிருமிநாசினி உபயோகப்படுத்துவதன் அவசியத்தையும் நாடகம் மூலம் விலக்கி காண்பித்தனர். இந்த நிகழ்வில் வட்டாட்சியர் அனுமந்தராயலு, காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் வட்டார மண்டல ஆய்வாளர்கள் மோகன் ஜெகதீசன் மற்றும் காவலர்கள் தீபன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால் மரண தண்டனை நிச்சயம் துணைசூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்த திருக்கோவிலூர் பஸ் நிலையத்தின் அருகே உள்ள காவல் நிலையத்தின் முன்பு நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில், 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான ஏற்படும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நீதிமன்றம் வழங்கியிருக்கும் மரண தண்டனை பற்றிய எச்சரிக்கையை பொதுமக்களில் குற்றம் சிந்தனை உடையவர்களுக்கு தெரிவிக்கும் பிரச்சார நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திருக்கோவிலூர் துணை […]
பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 29-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். பீகார் தேர்தல் பிரச்சாரத்தை ஓட்டி அரசியல் கட்சிகள் வீடு வீடாக வாக்கு […]
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 28ஆம் நாள் முதல் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் தொடங்கப் போவதாக தேசிய மீனவர் பேரவை அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத் திருத்த சட்ட முன்வரைவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய மீனவர் அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் சங்கத்தினர் புதிய வேளாண் […]