தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் பிரஜின் தற்போது D3 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்க, பீமாஸ் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் மற்றும் ஜேகேஎம் ப்ரோடக்ஷன் நிறுவனம் சேர்ந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் வித்யா பிரதீப் ஹீரோயினாக நடிக்க, மோகமுள் அபிஷேக், வர்கீஸ் மேத்யூ மற்றும் சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த […]
Tag: பிரஜின்
நடிகர் பிரஜின் நடிப்பில் உருவாகியுள்ள டி3 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்குத்தில் பிரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘டி 3’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். இதில் சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பீமாஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் மனோஜ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷனல் சார்பில் சாமுவேல் காட்சன் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படத்திற்கு […]
நடிகர் பிரஜன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நடிகர் பிரஜின் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சினிமா துறையில் தனது வாழ்க்கையை தொடங்கினார். மேலும் இவர் பல சேனல்களில் பணியாற்றி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை, சின்னத்தம்பி, அன்புடன் குஷி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் நின்றவர். தற்போது இவர் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான வைதேகி காத்திருந்தாள் சீரியலில் நடித்தார். இந்நிலையில் நடிகர் பிரஜினுக்கு […]