Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக்கில் தொடங்கிய காதல்…வீல் சேரில் இருந்தவாறு திருமணம் – கேரளாவில் ஒரு காதல் காவியம்!

காதல் என்பது இரு உடல்களுக்கிடையில் இல்லை, இரு மனங்களினுடயது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது கேரளாவில் ஒரு திருமணம். திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்த பிரணவ் (27) என்ற இளைஞர் அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்துள்ளார். ஆனால் ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் சிக்கிய பிரணவ்வால் அதன்பிறகு எழுந்து நடமாட முடியாத நிலை. எப்போதும் வீல்சேரிலேயே அவரது வாழ்க்கை முடங்கியது. இதனால் தனது வாழக்கையை வீல்சேரில் அமர்த்தவாறு வாழ்ந்துவந்த இவர், அதனை […]

Categories

Tech |