Categories
தலைவர்கள் லைப் ஸ்டைல்

பிரணாப் முகர்ஜி ஒரு சகாப்தம் – முகர்ஜியின் அரசியல் பயணம்…!!

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை பயணம். மேற்குவங்க மாநிலத்தில் பிரதி என்ற கிராமத்தில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். இவரது தந்தை கமடா கின்ஹர் முகர்ஜி, சுதந்திர போராட்ட தியாகியாகவும், காங்கிரஸ் உறுப்பினராகவும் இருந்தவர். பிண்டம் மாவட்டத்தில் உள்ள சுரி வித்யாசாகர் கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்த பிரணாப் முகர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. அரசியல் அறிவியிலும், சட்டக் கல்வியிலும் பட்டம் பெற்றார். தான் படித்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி மறைவு – 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு…!!

பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியரசு முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி காலமான நிலையில், நாடு முழுவதும் இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கொடிகள் அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அனைத்து இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை… “பின்னடைவு”… மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு…!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமீப காலங்களாக அவரது உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவ நிர்வாகம் தெரிவித்து வந்தது. 84 வயதான பிரணாப், ராணுவ மருத்துவமனையில், வீட்டில் வழுக்கி விழுந்ததாகவும், அவரது ஒரு கை செயல்படாமல் இருந்ததாகவும் கூறி சென்ற 10ம் தேதி சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிர கோமா நிலையில்… மருத்துவ நிர்வாகம் பரபரப்பு…!!

முன்னாள் குடியரசுத் தலைவர் உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சிகிச்சை குறித்த விவரங்களை அவ்வப்போது மருத்துவம் நிர்வாகம் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வரும் குடியரசுத் தலைவரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை… மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை…!!!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை கூறியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மூளையில் உறைந்த ரத்தக் கட்டியை அகற்றுவதற்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்றதால், வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கொண்டிருக்கின்றனர். அவரின் உடல்நிலையில் லேசான […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமருக்கு… நுரையீரலில் தொற்று… மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு… !!

பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக ராணுவ மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது. கடந்த வாரம் திங்களன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ரத்தகட்டுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கொரோனா தொற்று உள்ள அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது வரை அவரது உடல்நிலை எந்த ஒரு முன்னேற்றமும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை… அபிஜித் முகர்ஜி டுவிட்…!!!

தனது தந்தை பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை சீராக இருப்பதாக அவரது மகன் கூறியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டு, 10ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், அவரது முக்கிய மற்றும் மருத்துவ அளவுருக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து வென்டிலேட்டரில் பிரணாப் முகர்ஜி…. ராணுவ மருத்துவமனை அறிவிப்பு…!!

கடந்த 8 நாட்களாக தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு சென்ற 10ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்குத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி, […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ச்சியாக பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்… மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு…!!

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சென்ற 10ம் தேதி வீட்டில் வழுக்கி விழுந்ததால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் மூளைக்கட்டி அகற்றப்பட்டது. அப்போது அவர் கோமா நிலையை அடைந்தார். மேலும், கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம்… மருத்துவ நிர்வாகம் தகவல்…!!!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி(84) கடந்த 9ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்ததால், மறுநாள் டெல்லியில் உள்ள ராணுவ ஆர்.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவர் மூளையில் இருந்த ரத்தக் கட்டியை அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. கோமா நிலைக்கு சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை… “எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை”… ராணுவ மருத்துவமனை அறிவிப்பு…!!

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் தவறி விழுந்த நிலையில், அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டு இடது கை உணர்ச்சி இல்லாமல் இருந்ததால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரணாப்பிற்கு கொரோனா தொற்று இருப்பதையும், மூளையில் ரத்தக்கட்டி இருப்பதையும் கண்டுபிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் …!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கோமா நிலையில் உள்ளார் என்று டெல்லி ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசு  தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான 84 வயதான பிரணாப் முகர்ஜி கடந்த 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். இதனால் அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதோடு இடது கையை உணர்ச்சியற்றதாகவும்  இருந்ததால் ஆர். ஆர். ராணுவ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்…மருத்துவமனை தகவல்…!!!

பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த முன்னேற்றமும்  இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. கோமா நிலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லியில் வசித்து கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84). கடந்த 9ஆம் தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்ததால், மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மிகவும் மோசமான நிலையில் பிரணாப் முகர்ஜி… தொடர்ந்து தீவிர சிகிச்சை …!!

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிக மோசமான நிலையை அடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்ற 9ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதையடுத்து மறுநாள் அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இடது கை உணர்ச்சி இல்லாமல் போயுள்ளது. இதைத் தொடர்ந்து  ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜியை மருத்துவர்கள் பரிசோதனை பார்த்தபோது அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்தது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கவலைக்கிடம்…!!

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் கட்டி உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்திய நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி,இவர் நேற்று இரவு வழக்கமான பரிசோதனையில்  மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் கட்டி உள்ளது என்று உறுதி செய்யப்பட்டு  ஆப்பரேஷன் மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது  . இதனை அடுத்து நடந்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் …!!

முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல்வாதியான பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்நேற்று மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பிரணாப் முகர்ஜி உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளது. பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெறுகின்றது என்றும் டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா..!!

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமெடுத்துக் கொண்டே வருகிறது.. இந்த கொடிய வைரஸ் சாதாரண மக்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களையும் தாக்கி வருகிறது.. அந்த வகையில், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது, வழக்கமான பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு […]

Categories

Tech |