Categories
லைப் ஸ்டைல்

உடல் சுறுசுறுப்பு, மூளை நரம்புகள் ஆரோக்கியத்திற்கு…. வாரத்தில் 3 முறை இத சாப்பிடுங்க….!!!!

நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. அவ்வாறு பிரண்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பசியை அதிகரிக்க வைக்கும் பிரண்டை… எப்படி சாப்பிடலாம்?…!!!

உடலில் ஜீரண சக்தியை அதிகப்படுத்தி பசியை அதிகரிக்க வைக்கும் பிரண்டையை எப்படி சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். பிரண்டை ஜீரண சக்தியை அதிகப்படுத்தி பசியைத்தூண்டக்கூடிய தன்மைகொண்டது. மேலும் தொடர்ந்து சாப்பிட்டு வர எலும்புகள் வலுவாகும். இந்த பிரண்டையை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். பொதுவாக எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு கட்டாயம் கொடுக்கச் சொல்வார்கள். இந்த பிரண்டையை எப்படி சமைத்து உணவோடு எடுத்துக்கொள்ளலாம் எனப் பார்க்கலாம். பிரண்டையை குழம்பாக, வற்றலாக, பிரண்டை உப்பு என்று பலவைகள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முறிந்த எலும்பையும்…வேகமாக இணைய வைக்கும் பிரண்டை…!!

பிரண்டையின் மூலிகை குணங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: உடலில் உள்ள எந்த பகுதியில் நோய் ஏற்பட்டாலும் மன நோயை அகற்றும் ஆற்றல் கொண்டது பிரண்டை. பிரண்டையை துவையலாக செய்து சாப்பிட்டால் பசியை தேடுபவர்களுக்கு  அனுபவமிக்க மாமருந்தாகும். அல்சர் வயற்றுப்புண் நோயுள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தினால் அல்சர் அதிகமாகிவிடும். அது குணமான பிறகு பயன்படுத்திவந்தால் அல்சர் நோய் வரவே வராது. எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் பிரண்டைத் துவையலை அதிகம் பயன்படுத்திக் கொண்டே வந்தால் முறிந்த எலும்புகள் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கால்சியம் சத்து நிறைந்த பிரண்டை ரசம் – எளிமையாக செய்யலாம்!

பிரண்டையை அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. எலும்புகளையும், பற்களையும் வலுவாக்கும் ஆற்றல் கொண்ட பிரண்டை அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மூட்டுகளில் வீக்கம், மூட்டு வலி மற்றும் சுளுக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டை ஈடுகட்ட பிரண்டை மிகவும் உதவியாக இருக்கும். வயிற்றுப்புண்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. பிரண்டை ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பிரண்டை – 1 கப், பெருங்காயம் – […]

Categories
இயற்கை மருத்துவம்

எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பிரண்டை… மருத்துவ குணங்கள்! 

பிரண்டை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை அ திகரிக்கவும் பிரண்டை பயன்படுகிறது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் எலும்பு முறிவிற்கான சிகிச்சையை குணப்படுத்தும் விகிதத்தை அதிகரிக்கிறது.  இது தவிர பசியின்மை, அஜீரணம், மூலம், குடல் புழுக்கள், கீல்வாதம், உட்புற இரத்தப்போக்கு, வெள்ளைபடுதல் போன்ற பிரச்சைகளுக்கும் பிரண்டை சிறந்த தீர்வளிக்கிறது. மனிதனின் சகிப்புத்தன்மையையும், உற்சாகத்தையும், வலிமையையும் மேம்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது. பிரண்டையில் சாதாரண பிரண்டை, […]

Categories

Tech |