Categories
சமையல் குறிப்புகள்

வலுவான எலும்புகளை பெற பிரண்டை சாப்பிடுங்கள் ….. ஈஸியான ரெசிபிகள்!

பிரண்டை சாப்பிட்டால் எலும்புக்கு வலுகிடைக்கும் என்று சித்த மருத்துவர்கள் மட்டுமல்ல ஆங்கில மருத்துவர்களும் ஆலோசனை கூறுகிறார்கள். இத்தகைய மருத்துவ குணங்கள் வாய்ந்த பிரண்டையை கொண்டு தயார் செய்யப்படும் ஈஸியாக ரெசிபிகள் குறித்து இங்கு காண்போம்.  பிரண்டை துவையல்  தேவையான பொருட்கள் :  வதக்க பிரண்டை – ஒரு பிடி, சின்ன வெங்காயம் – 5, காய்ந்த மிளகாய் – 2, தனியா – அரை டீஸ்பூன், பூண்டு – 3 அல்லது 4 பற்கள், புளி – […]

Categories

Tech |