Categories
தேசிய செய்திகள்

மக்களே சூப்பர் குட் நியூஸ்….வீடு தேடி வந்து கடன் வழங்கும் திட்டம்…. சிறப்பு முகாம் ஏற்பாடு ….!!!!

இந்திய நாடு விடுதலை அடைந்து, 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அதை கொண்டாடும் வகையில், ‘அமிர்த மகோத்சவம்’ என்ற பெயரில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அதன் ஒரு பகுதியாக, நேற்று (ஜூன் 8) மேலும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் மாபெரும் கடன் வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு கடன் வசதி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும் மற்றும் பல்வேறு அரசு திட்டங்களில் சேர்வது தொடர்பாகவும் அனைத்து மாவட்டங்களிலும் […]

Categories

Tech |