Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் பரிசு பொருள்கள் ஏலம்…. அக்டோபர் 12 வரை நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

கடந்த 2019 – 2021 ஆண்டு டர்பன், சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் மற்றும் நினைவு சின்னங்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் ரூ.22.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக  தெரிய வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை ஏலம் விடும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.1,200-க்கு மேற்பட்ட இப்பொருட்களின் ஏலம், பிரதமரின் பிறந்தநாளான கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலை உள்ளிட்ட பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பல்வேறு பரிசு பொருட்களின் […]

Categories

Tech |