Categories
தேசிய செய்திகள்

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா: இவர்களுக்கும் வீடு…. மத்திய அரசு போட்ட திட்டம்…!!!

மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கிடைக்கும். குடும்ப ஆண்டு வருமானத்தை வைத்து இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெறுபவர்கள் வேறு எந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்…. இன்னும் உங்களுக்கு வீடு கிடைக்கலையா?…. அப்போ உடனே இத பண்ணுங்க….!!!!

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பித்து உங்களுக்கு வீடு இன்னும் கிடைக்கவில்லை என்றால் இவ்வாறு புகார் அளிக்கலாம். இந்தியாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசாங்கம் வீடுகளை வழங்கி வருகிறது.கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகள் மற்றும் கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்குள் வீடு வழங்க அரசு முடிவு செய்திருந்தது. அதனால் இந்த திட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்…. 60,000 வீடுகள் கட்ட அனுமதி…. மத்திய அரசு செம அறிவிப்பு….!!!

மத்திய அரசு 5 மாநிலங்களில் 60,000- க்கும் மேற்பட்ட வீடுகளை பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் அனைவருக்கும் சொந்த வீட்டினை அரசு நிதியுதவி மூலம் வழங்குவதை, மோடி தலைமையிலான அரசு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. எனவே இந்த 2002 ஆம் ஆண்டுக்குள் வீட்டு வசதி திட்ட இலக்கை அடைவதே இதன் முக்கிய […]

Categories

Tech |