Categories
தேசிய செய்திகள்

“ரயிலில் முதியோர் பயணச் சலுகை” மீண்டும் வழங்கப்படுமா‌‌….? பிரதமருக்கு மதுரை எம்பி கடிதம்….!!!!

இந்திய பிரதமர் மோடிக்கு மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.பி சு. வெங்கடேசன் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை தன்னுடைய twitter பக்கத்தில் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கொரோனா காலத்தின் போது ரயிலில் முதியோர்களுக்கான பயண சலுகை நிறுத்தப்பட்டது. இது நோய் பரவலை தடுப்பதற்காக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது தடுப்பூசிகள் மூலமாக கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே முதியோர்களுக்கு ரயிலில் வழங்கப்பட்ட பயணச்சலுகையை மீண்டும் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

“நான் குற்றவாளி கிடையாது” சிங்கப்பூருக்கு செல்ல அனுமதி கிடைக்காதது எதற்காக….? முதலமைச்சர் ஆதங்கம்…!!!

பிரபல நாட்டிற்கு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டி முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். சிங்கப்பூரில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டின் போது டெல்லி மாடல் என்ற தலைப்பில் டெல்லியின் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கப்படும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் மந்திரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி சிங்கப்பூருக்கு செல்ல அனுமதி வழங்குமாறு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்… பிரதமர் மோடிக்கு விவசாயிகள் கடிதம்…!!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் டெல்லி எல்லையில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்று போராடி வருகின்றனர். இந்த போராட்டம் தொடங்கி ஆறு மாதங்களாக உள்ள நிலையில் அவற்றை குறிக்கும் விதமாக 26 ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் வீட்டில், வாகனங்களில், கடைகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 15 நாட்களில்…தொற்று இரட்டிப்பாக வாய்ப்பு …!மராட்டிய முதல்வர் – பிரதமருக்கு கடிதம் …!!!

மகாராஷ்டிராவில் கொரோனா  தொற்றின் எண்ணிக்கை ,அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் ,பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றானது  வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸின்  2வது அலை  வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து உள்ளது. அதுமட்டுமில்லாது  நோயாளிகளுக்கு  மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ,மருத்துவ உபகரணங்கள் ,ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் வென்டிலேட்டர் போன்றவற்றிக்கு ,தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக ஆக்சிஜன் சிலிண்டர் களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

25 வயது மேற்பட்டோருக்கு…தடுப்பூசி செலுத்த அனுமதி கேட்டு …மராட்டிய முதல்வர் பிரதமருக்கு கடிதம் …!!!

மகாராஷ்டிராவில் தற்போது அதிகரித்துள்ள கொரோனா  தொற்று காரணமாக, 25 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துமாறு, அம்மாநில முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின்  தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ,தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 45 வயது மேற்பட்டவர்களுக்கு , தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. தொற்று அதிகரித்து வரும் […]

Categories

Tech |