பிரதமர் மோடியின் தாயார் உடல் நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக குஜராத் அரசு தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி(100) வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று ஆமதாபாத்தில் உள்ள யூ.என் மேத்தா இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்த பிரதமர் மோடி நேற்று மதியம் விமான […]
Tag: பிரதமர்
பாகிஸ்தானில் சமீப காலங்களாக பயங்கரவாத தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அங்குள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “நாட்டில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. அதனை அரசு மிக விரைவில் நசுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாகாண அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அரசாங்கம் பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் இல்லாதொழிக்கும்” என அவர் உறுதியளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா- நியூ ஜல்பைகுரி இடையான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வருகிற 30-ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இது குறித்து கிழக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, “மேற்கு வங்கத்தில் முதல்முறையாக இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத் இயக்கப்பட இருக்கிறது”. இந்த ரயிலை வருகிற 30-ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் சேவை ஹௌரா […]
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்துக்கான தூதர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் பிற பொதுப் பணியாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த அசாதாரண ஆண்டில் உங்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்கு தனிப்பட்ட முறையில் நன்றி என கூறி அவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்”. இதனையடுத்து அவர்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பற்றிய திட்டங்களையும் கேட்டு கலகலப்பாக உரையாடியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்பியதாகவும், ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தடையாக அமைந்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் உள்ள அவரது இல்லத்தில் வெளிநாட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய போது, என்னுடைய 3 1/2 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவுடனான உறவை நான் மேம்படுத்த விரும்பினேன். ஆனால் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மற்றும் ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஒரு […]
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் பயங்கரவாத செயல்களை ஆதரிக்கும் அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சாடி பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ கூறியதாவது, ஒசாமா பின்லேடன் இறந்து விட்டார். ஆனால் குஜராத் கசாப்பு கடைக்காரர் வாழ்கின்றார். அவர் தான் தற்போது இந்தியாவின் பிரதமராக (மோடி) இருக்கிறார். பிரதமர் மோடி அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு […]
நேபாளத்தில் கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு வாக்குபதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு 165 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 110 பேர் விகிதாச்சார தேர்தல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் 2 வாரங்களுக்கும் மேலாக எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 163 தொகுதிகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. இந்நிலையில் 85 இடங்களை கைப்பற்றி […]
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான்கான் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்தார். கடந்த 3-ம் தேதி பஞ்சாப் மாகாணம் வாஜராபாத் நகரில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் இம்ரான்கான் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதில் வலது காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயமடைந்துள்ளார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்கு பின் லாகூரில் உள்ள குடியிருப்பில் ஓய்வில் இருந்த இம்ரான்கான் […]
டெல்லியில் தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றுள்ளது. டெல்லியில் 3-வது அமைச்சர்கள் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொடக்க நாளான இன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது, தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அது கண்டனத்திற்குரியது தான். தீவிரவாதம் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் […]
லிஸ் ட்ரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை ரிஷி கூறியுள்ளார். பிரித்தானியாவில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே வந்தது. இதனையடுத்து அவர் தனது பதவியை சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவருக்கு பதில் ஒருவரை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான போட்டி துவங்கியது. இந்த போட்டியில் முன்னேறி சென்றார் ரிஷி. ஆனால் கடைசி நேரத்தில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், […]
துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி முன்னதாகவே தெரியும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளார். இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள சவுக்கத் கானும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு […]
ஊழல் விழிப்புணர்வு வாரத்தையொட்டி சிவிசி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது, ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு பொறுப்பேற்க வைக்கும் அடிப்படையில் சமுதாயம் செயல்பட வேண்டும். இதற்குரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஊழல்வாதிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் எழுவதை பார்க்கிறோம். இதனிடையில் தங்களை நேர்மையானவர்கள் என அழைத்து கொள்பவர்கள், ஊழல்வாதிகளை சென்றுபார்ப்பதும், அவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கும் வெட்கப்படுவது கிடையாது. இந்நிலை இந்திய சமுதாயத்திற்கு நல்லதல்ல. ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக பேசும் சிலபேர், அவர்களுக்கு விருது தரவேண்டும் […]
காயமடைந்தவர்களை நேரில் சென்று பிரதமர் ஆறுதல் கூறியுள்ளார். இந்த காலத்தில் கடந்த 30-ஆம் தேதி மாலை 500-க்கும் மேற்பட்ட மக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலம் அருந்து விழுந்தது. இதனையடுத்து பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 170 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேலும் சிலர் ஆற்றில் விழுந்து இருக்கலாம் என அஞ்சப்படுவதால் தேர்தல் பணி தொடர்ந்து நடைபெற்று […]
இங்கிலாந்து பிரதமராக தேர்வாகி இருக்கும் இந்திய வம்சாவளி ரிஷி சுனகிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை பொருத்தமட்டில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்பவரே நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படுகின்றார். அந்த வகையில் இங்கிலாந்தில் மிக இளம் வயது பிரதமராக 42 வயதான தேர்வாகி இருக்கிறார். இந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இங்கிலாந்தின் பிரதமர் தேர்தல் நடத்தும் 1922 குழு என்று அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் […]
மக்கள் இனி புதிதாக வாங்கிய கை துப்பாக்கிகளை நாட்டிற்குள் கொண்டுவர முடியாது என கன்னட பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனடாவில் கைதுப்பாக்கிகளின் விற்பனை வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதற்காகவும் இது உடனடியாக அமல்படுத்தப்படும் என அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடா நாடாளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதம் மேற்கொண்டு வருகின்றனர். புதிய கை துப்பாக்கி முடக்கம் ஒரு உடனடி […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதனால் அவரது எம்பி பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பொது பதவி வகிக்க 5 வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு தமிழர்களிடமிருந்து பெறப்பட்ட அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றத்தின் பெயரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை பொதுப் பதவியில் இருந்து […]
தீபாவளி பண்டிகை வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வருகின்ற 23 ஆம் தேதி உத்தரபிரதேச மாநில அயோத்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பகவான் ஸ்ரீ ராம் லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபடுகிறார். அதனை தொடர்ந்து ஸ்ரீராமஜென்ம பூமி தீர்க்க ஷேத்திரத்தை அவர் ஆய்வு செய்ய இருக்கிறார். பகவான் ஸ்ரீராமருக்கு ராஜயாபிஷேகத்தை பிரதமர் மேற்கொள்கிறார். சரயு நதியின் புதிய படித்துறையில் […]
இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லீஸ் டிரஸ் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதனை கடன் வாங்கி சமாளித்து விடலாம் என கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு பிரதமரின் சொந்த கட்சி எம்பிக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கின்ற நிலையில் இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து பிரதமர் லிஸ்ட் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின் […]
இங்கிலாந்து அரசு சமீபத்தில் கொண்டு வந்த வரிக்குறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அந்த நாட்டின் புதிய நிதி மந்திரி ஜெர்மி ஹன்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ்டர்ஸ் பதவி வகித்து வருகின்றார் இவர் கடந்த மாதம் வரிக் குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய மினி பட்ஜெட்டில் நிறுவனங்களுக்கான வரி உயர்வு அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 45 சதவிகித வரி உயர்வு போன்றவற்றை ரத்து செய்வதாக […]
புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2 நாட்கள் நடைபெறும் ‘விவசாயிகள் சம்மேளனம் 2022’ நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது”ஒரே நாடு ஒரே உரம்” என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அனைத்து மானிய உரங்களையும் வழங்கும் நிறுவனங்கள் ‘பாரத்’ என்ற ஒரே பெயர் பொருந்திய பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துவது கட்டாயமாகும். மேலும், மானிய விலையில் வழங்கப்படும் மண் உரங்கள் – யூரியா, டி-அம்மோனியம் […]
பிரபல நாட்டில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இவர் வரி குறைப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கு பொதுமக்கள் மற்றும் எம்.பி.க்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் உள்ளது. எனவே பிரதமர் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் […]
இலங்கையில் மீண்டும் மஹிந்த ராஜபக்சே பிரதமராக வாய்ப்பு இருக்கிறது என்று மந்திரியான லோகோன் ரத்துவதை கூறியிருக்கிறார். நிதி நெருக்கடி இலங்கை நாட்டையே மொத்தமாக புரட்டிப் போட்டது. இதனால், மக்கள் பணியிழப்பை சந்தித்ததோடு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, அதிகபட்சமான விலை ஏற்றம் என்று கடுமையாக பாதிப்படைந்தார்கள். மேலும் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர். எனவே, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோட்டபாய ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்தனர். எனவே, அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை […]
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதனை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அந்த நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்திருக்கின்றார். இந்த நிலையில் அவருக்கு இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் விதமாக நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது மூவர்ண வரவேற்புடன் கேம்பெற வந்தடைந்து இருக்கின்றேன். ஆஸ்திரேலியாவின் பழமையான நாடாளுமன்ற இல்லம் […]
தென்கொரியாவின் கங்னியுங் நகரில் அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன் 4 ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டது தென்கொரியாவும் தன்னுடைய பங்கிற்கு இரண்டு சோதனைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இருப்பினும் அந்த நாட்டின் ஹியூமூ-2 என்னும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் வடகொரியா நேற்று முன்தினம் அடுத்தடுத்த இரண்டு குறுகிய தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதில் முதல் ஏவுகணை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த […]
சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சவுதி அரேபியாவின் மன்னரான முகமது சல்மான் பின் அப்துல் அஜீஸிற்கு இந்த வருடம் இரண்டு முறை உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. எனவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன் காரணமாக தன் மூத்த மகனான இளவரசர் பின் சல்மானை மன்னராக்குவதற்கு முடிவெடுத்திருக்கிறார். இந்நிலையில் மன்னர் அப்துல் அஜீஸ் நாட்டில் அமைச்சரவையை கலைத்துவிட்டு புதிய அமைச்சரவையை நிறுவிவிட்டார். அந்த வகையில், இளவரசரான முகமது பின் சல்மான் நாட்டின் […]
2024 ஆம் ஆண்டு மத்தியில் ஸ்டாலின் மாடல் ஆட்சி வரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மத்தியில் ஸ்டாலின் மாடல் ஆட்சி வருமா என்ற கேள்விக்கு, அதற்காக தீவிரமாக பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.இதை வைத்து பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்பதை அவர் மறைமுகமாக கூறுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். குஜராத் மாடல்,டெல்லி மாடல் மற்றும் திராவிட மாடல் என பல்வேறு மாநிலங்களில் பல […]
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவரது அமைச்சரவையில் தகவல் துறை மந்திரியாக இருக்கிறார் மரியும் அவுரங்கசீப். பெண் மந்திரியான இவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள காபி கடைக்கு இவர் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் பாக்கிஸ்தானியர்கள் அவரை சூழ்ந்து கொண்டு விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கின்றனர். எனினும் அவர்களை கண்டு கொள்ளாமல் மரியும் […]
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த பியோனா புயல் கனடா நோக்கி நகர்ந்துள்ளது. இதனை அடுத்து கன்னட வரலாற்றில் மிகவும் கடுமையான புயல்களில் ஒன்றாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சூழலில் தற்போது கனடாவை தாக்கி இருக்கும் பியோனா புயலால் நோவாஸ் கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான வீடுகள் இருந்து […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் லிஸ் ட்ரஸ், ரஷ்யாவை உக்ரைன் வெல்லும் வரை அந்நாட்டிற்கு உதவி செய்வோம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் அதிகமான உயிர் பலிகள் ஏற்பட்டதோடு மக்கள் லட்சக்கணக்கில் அகதிகளாக வெளியேறி இருக்கிறார்கள். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் பிரதமரான லிஸ் டிரஸ், ரஷ்ய நாட்டை இந்த போரில் வெல்லும் வரை உக்ரைன் […]
வங்கதேசத்தின் பிரதமரான ஷேக் ஹசீனா, ராஜஸ்தான் மாநில விமான நிலையத்தில் தனக்கு வரவேற்பு அளித்த கலைஞர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடியிருக்கிறார். இந்திய நாட்டிற்கு 4 நாட்கள் சுற்றுபயணமாக வந்திருக்கும், வங்கதேச பிரதமரை, கடந்த செவ்வாய் கிழமை அன்று அதிபர் மாளிகையில் சிறப்பாக வரவேற்றனர். அதனை தொடர்ந்து டெல்லியில் ராஜ்காட்டில் இருக்கும் காந்தியடிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். #WATCH | Rajasthan: Upon her arrival at Jaipur airport earlier today, Bangladesh PM Sheikh Hasina […]
இங்கிலாந்து நாட்டில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ்ஸின் மந்திரி சபையில் ரிஷி சுனக்கிற்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சியினரால் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், லிஸ் ட்ரஸ் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்து நாட்டின் பிரதமராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். புதிய பிரதமரான அவர் மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் ஆசீர்வாதம் பெற்றார். அதன் பிறகு, அவர் […]
இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமரான லிஸ் டிரஸ் அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது குறித்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் […]
நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்திருக்கின்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான வர்த்தகம் இணைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவரங்கள் பற்றி பேச்சுவார்த்தை மேற்கொள்ள இருக்கின்றார். அவரது இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ரயில்வே அறிவியல் விண்வெளி மற்றும் ஊடக ஒத்துழைப்பு போன்றவற்றில் பயிற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவரே அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கம்.. இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் தேர்தல் நடைபெற்றது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் போட்டியிட்டார். ரிஷி சுனக்கை எதிர்த்து கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவரும், வெளியுறவு அமைச்சராகவும் […]
இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லீஸ்டிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பிரதமர் பதவிக்கான ஓட்டுப் பதிவு என்று ஐந்து மணிக்கு நிறைவடைகின்றது. 1.60 லட்சம் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபாலில் அல்லது இணைய வழியில் வாக்களிக்கின்றார்கள். இதனை முன்னிட்டு ரிஷி சுனக் லண்டன் நகரில் […]
அயர்லாந்து ஏரியில் குளிக்க சென்ற கேரளாவை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அயர்லாந்தில் டெர்ரி நகருக்கு வெளியே எனாக் லக் என்னும் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் குளிப்பதற்காக நண்பர்கள் 6 பேர் சேர்ந்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஏரியில் மூழ்கி குளித்த போது ஆழம் நிறைய இருந்த பகுதியில் சிக்கித் தவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களது கூச்சல் சத்தம் கேட்டு போலீஸருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை […]
பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கடந்த 30 வருடங்களில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது மேலும் வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம், உணவு இல்லாமல் இருக்கின்றார்கள். பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என தேசிய பேரிடர் ஆணையம் கூறியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி […]
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ் கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜநாத் சிங் பங்கேற்று உரை நிகழ்த்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு எதிராக தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக உள்ளது. தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் கலந்து பிராந்தியத்தில் அமைதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலவ செய்ய இந்தியா உறுதி அளித்திருக்கிறது. மேலும் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கன் பிராந்தியத்தை பயன்படுத்த அனுமதிக்க […]
பின்லாந்து நாட்டின் பிரதமர் சமீபத்தில் தன்னை சுற்றி நடந்த பிரச்சனைகள் குறித்து விளக்கம் தெரிவித்திருக்கிறார். பின்லாந்து நாட்டினுடைய பிரதமரா ன சன்னா மரின், உலகிலேயே இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் இவரை பற்றி எழுத சர்ச்சைகள் குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த வாரத்தில் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நிகழ்வுகளை அனுபவித்தேன். நானும் ஒரு சாதாரண பெண் தான் என்று கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களாகவே இவர் மீது கடுமையான விமர்சனங்கள் […]
கர்நாடகாவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும குரு மாவட்டத்தில் உள்ள சிரா என்னும் பகுதிக்கு அருகே இன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஜிப் ஓன்று வேகமாக மோதியுள்ளது. இந்தக் கோர விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதில் மூன்று குழந்தைகள் அடங்கும் மேலும் 11 பேர் காயமடைந்து இருக்கின்றார்கள். இதனை அடுத்து காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் […]
பின்லாந்து நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து கொண்டு விருந்து கொண்டாடங்களில் அதிகமாக ஈடுபாடுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் விருந்தினர்கள் சிலர் மேலாடை இன்றி காணப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூலை மாதத்தில் நடந்த விருந்து ஒன்றில் இரண்டு முக்கிய நபர்கள் தொடர்பிலேயே குறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.மேலும் குறித்து புகைப்படத்தில் பெண்கள் இருவர் மேலாடையின்றி முத்தமிட்டு கொள்வதுடன் அவர்களின் மார்பை பின்லாந்து என […]
இங்கிலாந்து நாட்டில் ஆளும் சோசியல் டெமாக்ரடி கட்சியின் பிரதமராக 36 வயது பெண்ணான சன்னா மரின் என்பவர் பதவி வகித்து வருகின்றார். கடந்த 2019 ஆம் வருடம் தனது 34 வயதில் பின்லாந்தில் பிரதமராக பதவியேற்றதன் மூலமாக உலக பிரதமர் எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்த சூழலில் சன்னா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதனை தொடர்ந்து அவரது பிரதமர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து […]
பின்லாந்து நாட்டின் பிரதமர், குடிபோதையில் நண்பர்களோடு பார்ட்டியில் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. பின்லாந்து நாட்டின் பிரதமரான சன்னா மரீன் 2019 ஆம் வருடத்தில் 34 வயதில் நாட்டின் பிரதமர் ஆனார். உலகிலேயே இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் இவர் தன் குடியிருப்பில் குடித்துவிட்டு நண்பர்களோடு ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகியிக்கிறது. ஒரு நாட்டினுடைய பிரதமர், இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதா? என்று கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்து […]
இந்திய தேசத்தின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் தோழமை நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா வழங்கியிருக்கிறது. மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய் குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே போன்றோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஒட்டியுள்ளனர். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒன்றாக சைக்கிளை ஓட்டியுள்ளனர். அண்டனானரிவோவில் செயல்பட்டு வரும் மடகாஸ்கர் மற்றும் கொமோரோஸ் […]
இந்தியாவில் வருடம் தோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவது நடைபெற்று வருகின்றது. மாநிலங்களைப் பொறுத்தவரை 1973 ஆம் வருடம் வரை குடியரசு தினம் சுதந்திர தினம் போன்ற நாட்களில் கவர்னர்கள் மட்டுமே கொடி ஏற்றியது வழக்கமாக இருந்து வந்தது. இந்த சூழலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கோரிக்கையை ஏற்று மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினம் அன்று கவர்னர்கள் குடியரசு தினம் அன்று கொடியேற்றம் சட்டத்தை […]
கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார். இவரின் இந்த செயலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர். இந்நிலையில், ரஜினிகாந்த் பிரதமர் விடுத்துள்ள மற்றொரு கோரிக்கையையும் ஏற்றுள்ளார். அதன்படி தன் வீட்டிற்கு முன்பு தேசிய கோடியை […]
புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் எழுதி இருக்கும் எ லிட்டில் புக் ஆப் இந்தியா செலிப்ரேட்டிங் 75 இயர்ஸ் ஆஃப் இண்டிபெண்டன்ஸ் நூலில் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பற்றியும், இந்திய பிரதமர் மோடி பற்றியும் சுவாரசியமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. அதாவது 87 வயதான ரஸ்கின் பாண்ட் பிரிட்டிஷ் வம்சாவளியை சேர்ந்தவர். பிறந்தது, வளர்ந்தது, வாழ்வது, அகிலம் முழுவதும் புகழ்பெற்ற எழுத்தாளராக பரிணமித்தது என எல்லாமே இந்தியாவில் தான். குழந்தை இலக்கியத்தில் சிறுகதைகள், நாவல்கள், குரு […]
அரியானா மாநிலம் பானிபட்டில் 900 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலை நிறுவப்பட்டிருக்கிறது. இந்த நவீன ஆலையை பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக நேற்று நாட்டுக்கு அர்பணித்துள்ளார். அதில் அவர் பேசும்போது கூறியதாவது, உயிரி எரிபொருள் என்பது இயற்கையை பாதுகாப்பதற்கான ஒரு பொருள் நமக்கு உயிர் எரிபொருள் என்பதன் பொருள் பசுமை எரிபொருள் சுற்றுச்சூழலை காக்கும் எரிபொருள் என்பது ஆகும். இந்த அதிநவீன ஆலையை நிறுவியதன் மூலமாக அரிசி, கோதுமை அதிகமாக விளையும் […]
பிரித்தானி அரசு மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதலாம் அமைப்புகளில் பெருமளவில் ஊழியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியா, பிலிப்பைன்ஸ், கென்யா, மலேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பணி மற்றும் பயிற்சிக்காக பிரிட்டானியாவிற்கு ஆட்களை அனுப்புவது தொடர்பாக அந்த நாடுகளுடன் பிரித்தானியா இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரத்தானியாவில் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதலான அமைப்புகளில் பெருமளவில் பணியாளர் தட்டுப்பாடு நிலவு வருகின்றது. மேலும் பிரத்தானிய அரசு மருத்துவமனைகளில் 105,000 பணியிடங்களும், […]
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த 2008 முதல் 2018 வரை பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரி ஆக பதவி வகித்திருக்கிறார். இந்த 11 வருட கால ஆட்சியில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது. அந்த வகையில் ஷபாஷ் ஷெரிப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷபாஷ் போன்ற இருவரும் 2008 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களில் இருந்து 1600 கோடி […]