Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடையில் பிரதமர் படம் எங்கே…? ரொம்ப மோசமான நாடகம்…. நிர்மலா சீதாராமனை விளாசிய காங்கிரஸ்….!!!!!

தெலுங்கானாவின் ஜாகிராபத் தொகுதியில் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். அப்போது அங்குள்ள ரேஷன் கடை ஒன்றிற்கு சென்ற அவர் அங்கு பிரதமர் மோடி படம் இல்லாததை பார்த்து மாவட்ட கலெக்டரை கண்டித்து இருக்கின்றார். அது மட்டுமல்லாமல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கான செலவில் மத்திய மாநில அரசுகளின் பங்கு என்ன என கலெக்டரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ஆனால் அவரால் பதில் கூற முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் பதற்றம்…. இந்தியா தலையிட தூதரகம் வேண்டுகோள்…..!!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. தற்போது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் புடின் […]

Categories
தேசிய செய்திகள்

சிலையை திறந்தது மோடி…. ஆனா செஞ்சது யாரு தெரியுமா…? வெளியான தகவல்…!!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள  முச்சிந்தல்  பகுதியில் அமைந்துள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில்  ராமானுஜருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ராமானுஜரின் 1,000 வது  பிறந்தநாள் நிறைவை ஒட்டி, ஐதராபாத்தில் விமான நிலையம் அருகே 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நினைவிடத்தில், 216 அடி உயர ராமானுஜர் சிலையை  பிரதமர் மோடி  நேற்று மாலை திறந்துவைத்தார். செம்பு  (80 %) வெள்ளி, தங்கம்,டைட்டானியம்,ஆகிய ஐம்பொன்னால் சீனாவின் ஏரோசன்  கார்ப்பரேஷன் நிறுவனம் ரூபாய்  135 கோடி செலவில் சிலை உருவாக்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அடடே..!216 அடி உயர ராமானுஜர் சிலை…!! திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

216 அடி உயரத்தில் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமானுஜர்  சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார் . தெலுங்கானா  மாநிலம்   ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல்  பகுதியில் அமைந்துள்ள  சின்ன  ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக  216  அடி உயரத்தில் ராமானுஜருக்கு  சிலை வைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் அவதரித்து ஆயிரம்  ஆண்டுகள்  நிறைவு  பெற்றதை கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சிலையை இன்று பிரதமர் நரேந்திர மோடி   திறந்து வைத்தார். ராமானுஜரின் சிலை […]

Categories
அரசியல்

“மோடி சரியான திமிரு பிடிச்சவரு”…. அவருடன் நா சண்டை போட்டே …. மேகாலய ஆளுநரின் வைரலாகும் வீடியோ ….!!

பிரதமர் நரேந்திர மோடி திமிர் பிடித்தவர் என்று மேகாலய ஆளுநர் கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக், பேசிய  வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, விவசாயிகளின் போராட்டம் நடைபெற்ற சமயத்தில், நான் பிரதமர் மோடியை சந்தித்தேன். அவரிடம், விவசாயிகள் போராட்டத்தில் 500க்கும் அதிகமானோர் பலியானதாக கூறினேன். घमंड…क्रूरता…संवेदनहीनता भाजपा के राज्यपाल के इस […]

Categories
மாநில செய்திகள்

வீர மங்கை வேலுநாச்சியாரின் வீரமும்,துணிச்சலும்….. எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்….. பிரதமர் மோடி ட்வீட்….!!!!

ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் வீரமங்கை வேலுநாச்சியார். இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்துப் போரிட்ட முதல் பெண்மணி என்று ஜான்சி ராணியை இன்றுவரை சொல்லி வருகிறார்கள். ஆனால் இவருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1730-ஆம் ஆண்டிலேயே வேலுநாச்சியார் பிறந்துவிட்டார். வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்த தினம் இன்று. நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவரான ராணி வேலுநாச்சியார், இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி என்ற ஊரில் 1703- ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்தார். 1780 […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்”… அரசு ஊழியர்களுக்கு விரைவில்…. செம ஹேப்பி நியூஸ்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி பாக்கித் தொகை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வூதியதாரர்கள் கடிதம் எழுதியுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(Dearness Allowance) 3% அதிகரிக்கப்பட்டது. இதன் மூலமாக 31 சதவீத அகவிலைப்படியுடன் நவம்பர் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனிடையில் 28 சதவீதமாக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி மக்களை புகழ்ந்து தள்ளிய பிரதமர்…. என்ன காரணம் தெரியுமா? நீங்களே பாருங்கள்….!!!!

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி 83-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, பல்வேறு கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்பது நமக்கு தெரியும். இதையடுத்து தூத்துக்குடியில் பல சிறிய தீவுகள் மற்றும் திட்டுகளும் இதுபோன்ற அபாயம் உள்ளது. இந்த இயற்கை பேரிடர் அபாயத்திலிருந்து இயற்கை வழியிலேயே […]

Categories
உலக செய்திகள்

உலக தலைவர்கள் தரவரிசை பட்டியலில்…. மீண்டும் இந்திய பிரதமர் முதல் இடம்…!!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக அளவில் தலைமைத்துவம் அங்கீகாரம் மதிப்பீட்டிலான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனமானது உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை வாராந்திர அடிப்படையில் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் மதிப்பிட்டு வருகிறது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்டோர் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது. இந்த மதிப்பீட்டில் இந்தியா,அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளும் தலைவர்களுக்கான அங்கீகாரம் மதிப்பீட்டு முடிவுகள் வெளியிடப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

இத்தாலி நிறுவனம் மீதான தடையை நீக்கியது ஏன்?….. காரணம் கேட்ட காங்கிரஸ்….!!

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் ரூ.3546 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு லஞ்சம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியானதால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான […]

Categories
உலக செய்திகள்

இத்தாலி சென்ற நரேந்திர மோடி….. போப் பிரான்சிஸ் உடன் சந்திப்பு….!!!!

இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தின் முக்கிய நிகழ்வாக வாடிகன் நகரில் நேற்று போப் பிரான்சிஸ்ஸை சந்தித்து பேசினார். இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜீ 20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் 2 நாட்கள் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராக்கி அழைப்பின் பெயரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில், கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொத்து மதிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த சமயத்தில் ஒவ்வொரு மத்திய அமைச்சர்களும் மக்களுக்கு தெரியும்படி தங்களின் சொத்து மதிப்பை ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் வெளியிட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. மக்களுக்காக சேவை செய்ய பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வகையில் நம் நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

4 நாள் சுற்றுப்பயணம்…. அழைப்பு விடுத்த ஜனாதிபதி…. மீண்டும் நாடு திரும்பிய பிரதமர் மோடி….!!

அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அமெரிக்க நாட்டிற்கு சென்ற இந்திய பிரதமர் அங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் இன்று அவர் நாடு திரும்பியுள்ளார். அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை ஏற்ற இந்திய பிரதமர் அமெரிக்க நாட்டிற்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் மாநாடு உட்பட பல நிகழ்வுகளில் […]

Categories
உலக செய்திகள்

குவாட்டின் உச்சமாநாடு கூட்டம்…. இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா…. பிரதமர் மோடியின் புதுவித பரிசு….!!

அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அதில் பங்கேற்க வந்த பிறநாட்டு தலைவர்களுக்கு புதுவிதமான அன்பளிப்பை வழங்கியுள்ளார். இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வாஷிங்டனுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இந்திய நாட்டின் பிரதமர் நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டிற்கு பங்கேற்க வந்த பிற நாடுகளை சேர்ந்த 3 தலைவர்களுக்கு புதுவித அன்பளிப்பை […]

Categories
உலக செய்திகள்

கண்டிப்பாக மாற்று வழியை பயன்படுத்துங்க…. இலக்கை அடையத் துடிக்கும் இந்தியா…. பாராட்டுகளைத் தெரிவித்த அமெரிக்கா….!!

இந்தியாவின் இலக்கான 450 ஜிகாவாட் அளவில் மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதற்கான நோக்கத்தை அடையும் வகையில் கொடிய கொரோனா காலத்திலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் தீவிரமாக செயல்படுவது பாராட்டுக்குரியது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதற்கிடையே கார்பனை அதிகளவில் பயன்படுத்தும் எரிசக்திகளுக்கு பதிலாக மாற்று எரிசக்திகளுக்கு உலக நாடுகள் அனைத்தும் மாறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பிரதமரான மோடி தலைமையிலான அரசாங்கம் சூரிய […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு 260 அட்டை பெட்டிகளில் வந்தடைந்த பரிசு…. அனுப்பிவைத்த வங்காளதேச பிரதமர்…. பரிசை வரவேற்று ஒப்படைத்த வங்காளதேச தூதரக செயலாளர்….!!

இரு நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,600 கிலோ மாம்பழங்களை வங்காளதேச பிரதமர் அனுப்பி வைத்துள்ளார். இந்திய மற்றும் வங்காளதேசத்தின் நட்புறவை மேம்படுத்தும் விதமாக வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2,600 கிலோ மாம்பழங்களை அனுப்பி வைத்தார். இந்த மாம்பழங்கள் 260 அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டு சரக்கு வாகனம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வங்காள துணை தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் முகமது சமியுல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்கு உதவுவோம்…. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான்…. #டேக்கை உருவாக்கிய பாகிஸ்தான் இணையவாசிகள்….!!

கொரோனா தொற்றால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாக்கிஸ்தான் இணையவாசிகள் பதிவிட்டு வரும் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமருடனான ஆலோசனை கூட்டம்… மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்… பிரதமர் வேண்டுகோள்…!!

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை தடை செய்யக்கூடாது என பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். கொரோனா பாதிப்பு அதிகமாவதை குறித்து 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்.பிரதமர் மோடி அந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் வழங்கும். மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்குகின்றது. கொரோனா நோய் பரவல் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம்…. வெளியான விவகாரம்…. கெஜ்ரிவால் அலுவலகம் வருத்தம்….!!

 கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இந்த காணொளி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பிரதமர் மோடி பேசிய காட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன்… கலந்துரையாடினார் பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதாக இன்று ‘ஆன்லைன்’ மூலம் கலந்துரையாடுகிறார். இந்தியாவின் தலை நகரமாக இருக்கும் புதுடெல்லியில் “பரிஷா  பே சர்ச்சா” என்ற தலைப்பில் பிரதமர் மோடி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் 2018ஆம் ஆண்டு முதல் கலந்துரையாடி மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். அதே போன்று இந்த ஆண்டும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இது தொடர்பாக பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

மோடியை வாய்க்கு வந்தபடி திட்டிய மம்தா… பிரச்சாரத்தில் நடந்த வார்த்தைப் போர்…!!!

மேற்கு வங்காளப் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் வார்த்தைப் போர் நடந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி நந்தகுமார் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது   பாஜக என்பது பாரதிய ஜனநாயக கட்சி என்று அர்த்தம் இல்லை பாரதிய  ஜோகோனா  கட்சி என்று அர்த்தமாகும் என்று கூறியுள்ளார் . மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ்க்கும் பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்து வரும் நிலையில் பிரச்சாரத்தின்போது இரு […]

Categories
அரசியல்

மக்களை பார்க்க நேரமில்லை….. நடிகைகளை சந்திப்பார்…. பிரதமரை விமர்சித்த காங்கிரஸ்….!!

விவசாயிகளை சந்திக்க நேரமில்லாத பிரதமருக்கு நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான சஞ்சய் தத் திண்டுக்கல்லில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஆளும் கட்சி பீகார் சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்திக்கும். வசந்தகுமாரின் பணிகளால் கன்னியாகுமரி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். தமிழகத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் மோடியும் அமித்ஷாவும் ஆட்டுவிப்பது போன்று ஆடுகின்றனர். சாமானிய மக்களின் துயரங்கள் பற்றி பேசுவதற்கு பாஜக தயாராக இல்லை. […]

Categories
அரசியல்

“புரிதல் இல்லாத பிரதமர்” ராகுலின் கிண்டல்…. பதிலடி கொடுத்த பாஜகவினர்…!!

பிரதமர் மோடியின் யோசனையை கிண்டல் செய்த ராகுல் காந்திக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மோடி காற்றாலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுடன் குடிநீர். ஆக்சிஜன் போன்றவற்றின் உற்பத்தி குறித்து மேற்கொண்ட உரையாடல் வீடியோவை பதிவிட்டார். மேலும் நமது பிரதமர் புரிதல் இல்லாதவர் என்றால் ஆபத்து இல்லை. ஆனால் பிரதமரை சுற்றி இருப்பவர்களும் அதை எடுத்துச் செல்லும் துணிவு இல்லாதவர்கள் என்பதுதான் மிகவும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உயர்நீதிமன்றத்திற்கு பதிலடி கொடுத்த மோடி…!!!

இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து பொருட்களை வழங்கி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். நாம் மருந்து மூலப்பொருட்களுக்கு 90% சீனாவை நம்பி உள்ளதாகவும்  நம் நாட்டின் ஆராய்ச்சியையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் மக்களுக்கு தரம் குறைந்த மருந்து பொருட்கள் கிடைப்பதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா  காலத்தில் உலக நாடுகளுக்கு மருந்துகள் வழங்குவதில் இந்தியா முக்கிய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டு சிறுமிக்கு… “4 ஆண்டுகளாக சொந்த செலவில்”… உதவி செய்துவரும் பிரதமர் மோடி… பலருக்கும் தெரியாத உண்மை தகவல்..!!

பிரதமர் மோடி தமிழ் மாணவியின் படிப்பிற்காக நான்கு வருடங்கள் கட்டணம் செலுத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பவித்திரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகள் ரக்ஷிதா 2014ஆம் வருடம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமையப்பெற்றுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் ரஷிதாவின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் குணசேகரன் மற்றும் ரக்ஷிதா பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதனை பார்த்த பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை செய்யப்படும்”… சுதந்திர தின விழாவில்… மோடி சிறப்புரை…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெண்களின் திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, அதன் பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில், ” பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடையவும், பெருமையடையவும் செய்கின்றனர். பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பிலும், வேலைவாய்ப்பிலும் சமமான வாய்ப்புகளை வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் நம்பவில்லை….. ராமர் அனைவருக்கும் சொந்தமானவர்….. பிரதமர் புகழாரம்….!!

ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என பிரதமர் மோடி புகழ் உரையாற்றியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல அரசியல் கட்சித் தலைவர்களும், இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர். முக்கிய பிரமுகராக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விழாவிற்கு பின் மக்களிடம் உற்சாக உரையாற்றினார். அதில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஜெய் ஸ்ரீராம் கோஷம் ஓங்கி ஒலிக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“பொறுமைக்கும் எல்லை உண்டு” மோடி ராஜினாமா செய்ய வேண்டிவரும் – சஞ்சய் ராவத்

சிவசேனா கட்சியின் தலைவர் ஜேபி நட்டா பிரதமர் மோடியிடம் மக்கள் ராஜினமா கேட்பார்கள் என தெரிவித்துள்ளார்.  சிவசேனா கட்சி பத்திரிகையின் சாம்னா கட்டுரை பகுதியில் அந்த கட்சியில் உள்ள எம்.பி. சஞ்சய் ராவத் எழுதி உள்ளதாவது, “நாட்டில் கொரோனா பிரச்சினை காரணமாக 10 கோடி மக்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, 40 கோடி குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, சம்பளம் பெறும் நடுத்தர மக்கள் வேலையை இழந்து இருக்கிறார்கள். தொழில் மற்றும் வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நிலைமை சரியில்லை…. உடனே ஆலோசனை நடத்துங்க…. பிரதமருக்கு அசோக் கெலாட் கடிதம் …!!

மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த கோரிக்கை வைத்து அசோக் கெலாட் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்   கொரோனா தொற்றை தடுப்பதற்காக மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய சூழலில் பிரதமர் மோடி அவ்வப்போது மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளித்து வரும் நிலையில் பிரதமர் மோடி எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்று உள்துறை அமைச்சகத்தில் இருந்து அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல்…!!

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைபுக் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய வரைபுக்  அனுமதி அளிக்கப்பட உள்ளது. ஆறாம் வகுப்பு வரை தாய் மொழியிலோ அல்லது மாநில மொழியிலோ கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது புதிய கல்விக் கொள்கை வரைவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். உயர் கல்வி முறையை முழுமையாக ஒழுங்குமுறைப்படுத்துவது உலகளாவிய பல்கலைகழகங்களை இந்தியாவில் நிறுவ அனுமதி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

 “கொரோனா” மோடி இல்லையென்றால் என்னவாயிருக்கும்…? ஜே.பி.நட்டா கருத்து….!!

மோடி போன்ற சக்தி வாய்ந்த தலைவர் இல்லாமல் போயிருந்தால் நெருக்கடியான இக்காலகட்டத்தில் இந்தியாவால் சமாளிக்க முடிந்திருக்காது என்று பாஜக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒருபுறம் பாதிப்பு அதிகரித்து கொண்டே வர, மறுபுறம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கை என சமமான அளவில் கணக்கிடப்பட்டு வருகிறது. மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

உலக தரத்துக்கு நீங்களே செய்யுங்க…..! இளைஞர்களை நம்பும் மோடி…. !!

உலக தரமிக்க செயலிகளை உருவாக்க பிரதமர் மோடி இளைஞர்களுக்கு சவால் விடுத்துள்ளார் இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அதன் காரணமாக இரண்டு நாடுகள் இடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. இச்சூழலில் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக இருக்கும் சீனாவிற்கு சொந்தமான 59 செயலிகளை சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு தடை செய்தது. இந்நிலையில் உலக தரமிக்க இந்திய செயலிகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மகா நடிகன் மோடி…. சீனா என்றால் பயம்….பிரதமரை சாடிய மன்சூர் …!!

நடிகர் மன்சூர் அலிகான் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் தனது அசுர நடிப்பால் அசத்திய மறக்க முடியாத வில்லன் நடிகர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தில் மிக சிறந்த வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் 90’ஸ் கிட்ஸ்களுக்குப் மிகவும் பிடித்த வில்லன்களில் ஒருவர். தற்போது மன்சூர் அலிகான் காலத்திற்கு ஏற்றவாறு வில்லன் மற்றும் சிரிப்பு கலந்த ஒருவராக , வெள்ளித் திரையில் வலம் வருகிறார். மன்சூர் அலிகான், தமிழ் மீது அதிக […]

Categories
உலக செய்திகள்

நன்றி எனது நண்பரே… அமெரிக்கா விரும்புகிறது… இந்தியாவை மெர்சலாக்கிய ட்ரம்ப் ….!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் சுதந்திர தின வாழ்த்து கூறியதின் காரணமாக தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார் அதிபர் டொனால்டு டிரம்ப். 1770-ம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த நியூஜெர்சி, தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா ஜார்ஜியா போன்ற 13 குடியேற்ற அட்லாண்டிக் கடல்பகுதிகள்  விடுதலை பெற்று. அமெரிக்கா இம்மாநிலங்களுடன் இணைந்து தனி நாடாக மாறியது.இந்த மாற்றத்தின் காரணமாக அமெரிக்காவின் சுதந்திர தினம்  ஜூலை 4 ஆம் தேதி வருடம் தோறும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் அப்படி சொல்ல மாட்டேன்…. நீங்க ஏன் பெயரை சொல்லல ? மோடியை சாடிய பா.சி …!!

எந்தக் கூட்டத்திலும் சீனாவின் பெயர் குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்? என பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் எந்தக் கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன்? என முன்னாள் நிதியமைச்சர் திரு பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி லடாக்கில் இருக்கும் ராணுவ முகாமிற்கு சென்று அங்கிருந்த இந்திய வீரர்களுடன் உரையாடினார். வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி தமிழ் திருக்குறள் ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

சீனா மோடியை கண்டு அஞ்சுகிறதா…? “தேசத்தின் பாதுகாப்பு முக்கியம்” – உஷாராகும் சீனா

சீனாவின் பிரபலமான சமூக வலைத்தளத்தில் இருந்து எல்லை பிரச்சினை தொடர்பான பிரதமர் மோடியின் கருத்து நீக்கப்பட்டுள்ளது கடந்த 15ஆம் தேதி இந்திய எல்லைக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்களும் சீன ராணுவத்தை சேர்ந்த 35 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. மோதலில் உயிர்பலி அதிகம் ஏற்பட்டதால் இப்பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்ப்பதற்கு இரண்டு நாடுகளிடையே முயற்சிகள் நடந்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மோடி வேண்டாம்….! ”புறக்கணித்த அமெரிக்கா” அதிர்ச்சியில் இந்தியா …!!

அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்திய பிரதமர் மோடியை பின்தொடர்வதை செலுத்தியுள்ளது கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்த அமெரிக்க அதிபர். அப்பொழுது வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான ஒயிட் ஹவுஸ் (@whitehouse)  கணக்கிலிருந்து பிரதமர் மோடி, இந்திய தூதரகம், குடியரசுத் தலைவர் ராம்நாத், அமெரிக்காவிற்கான இந்திய தூதர், பிரதமர் அலுவலகம் என ஆறு ட்விட்டர் கணக்குகளை பின் தொடர ஆரம்பித்தது. ஆனால் இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெள்ளை மாளிகை அந்த ஆறு […]

Categories
தேசிய செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள்

நிலத்தை எடுத்துகோங்க…! ”பிரதமருக்கு கடிதம்” அசத்திய மதுரை மாணவி ….!!

கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய தங்கள் நிலத்தை எடுத்துக்க பள்ளி மாணவி பிரதமருக்குக் கடிதம் எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி கொரோனா தொற்று பாதித்து இறந்தவர்களை புதைப்பதற்கு அவர்களது விவசாய நிலத்தை எடுத்துக்கொள்ளுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது அனைவரது மனதையும்  நெகிழ வைத்துள்ளது. மதுரையில் ஒரு பகுதியான வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தென்னரசி என்ற  மாணவி இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு ? மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை ….!!

இன்று மாநில முதலமைச்சர்களுடன்  பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாட இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது  இன்று பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இது  ஊரடங்கு  மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற  சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு முடியும் நிலையில் 11 ஆம் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மோடி தான் டாப்….! ”ட்ரம்புக்கு 2ஆம் இடம்” ஃபேஸ்புக்கில் கலக்கல் …!!

2020ஆம் ஆண்டுக்கான பேஸ்புக்கின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 2020ம் ஆண்டுக்கான உலக தலைவர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் பிரபலமான தலைவர்களின் பாலோவர்ஸ் மூலமாக பட்டியலிடப்படுகிறது. வெளியிட்ட பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். சுமார் 4.5 கோடி பாலோவர்ஸ் பிரதமர் மோடிக்கு ஃபேஸ்புக்கில் உள்ளனர். பிரதமர் மோடிக்கு அடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 2.7 கோடி பாலோவர்ஸுடன் இரண்டாவது இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை நினைத்து கவலைப்படும் பிரபல நடிகரின் தாய்!

 பிரபல நடிகர் அனுபம் கெர், தன்னுடைய தாய் பிரதமர் மோடியின் உடல்நிலைக் குறித்து கவலைப்படுவதாகக் கூறும் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்தவீடியோவில் அனுபமின் தாய், “பிரதமர் மோடி எங்களைப் (130 கோடி மக்கள்) பற்றி கவலைப்படுகிறார். ஆனால் உங்களை யார் கவனித்துக்கொள்கிறார்கள். ஆனால், நான் அவரைப் பற்றி கவலைப்படுகிறேன்” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பிரதமர் மோடி, இந்த தாய்மார்களின் ஆசீர்வாதம் தான் வேலை செய்ய எனக்கு உத்வேகம் மற்றும் ஆற்றலை தருகிறது என்று கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அதிபர் டிரம்ப்- பிரதமர் மோடி சந்திப்பு : 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா- அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப் இரண்டு நாள் பயணமாக 24 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார். இதையடுத்து அதிபர் டிரம்ப் 25-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியமான 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுதுறை அமைச்சக செய்தி […]

Categories

Tech |