Categories
தேசிய செய்திகள்

“சொந்த காசுல தான் சாப்பிடுகிறார்” 1 ரூபா கூட அரசு பணம் இல்ல….. பிரதமரின் சாப்பாட்டு செலவு விவரம்….. RTI தகவல்….!!!!

பிரதமரின் சாப்பாடு செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பிரதமர் மோடியின் சாப்பாட்டு செலவு குறித்த விவரத்தை RTI  கேட்டிருந்தது. இதற்கு பிரதமர் அலுவலக செயலாளர் பினோத் பிகாரி சிங் பதில் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் வசிக்கும் இல்லம் மத்திய பொதுப்பணித்துறையால் கவனிக்கப்படுகிறது. பிரதமர் பயன்படுத்தும் வாகனங்கள் எஸ்பிஜி பொறுப்பில் உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு கேண்டின் செயல்பட்டு வருகிறது. அதில் தற்போதைய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு […]

Categories

Tech |