Categories
தேசிய செய்திகள்

“என் மனைவி ரொம்ப டார்ச்சர் பண்றா”…. என்னோட உயிருக்கு ஆபத்து…. பிரதமர் அலுவலகத்தில் கணவர் பரபரப்பு புகார்….!!!!!

பொதுவாக கணவன்மார்கள் தான் மனைவியை அடித்து துன்புறுத்துவதாக வழக்குகள் பதியப்படும். ஆனால் தற்போது புதிய விதமாக கணவரை, மனைவி கொடூரமான முறையில் தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் யது நந்தன் ஆச்சார்யா. இவர் தன்னுடைய மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவரால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு புகார் எழுதி அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி சம்பந்தப்பட்ட நபர் உரிய முறையில் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் அலுவலகத்தை மீட்க களம் இறங்கிய ராணுவம்…. எதிர்த்து நிற்கும் போராட்டக்காரர்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு…!!!

இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். இதனையடுத்து போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் அலுவலகம் முன் குவிந்த மக்கள்…. மீண்டும் இலங்கையில் அவசர நிலை பிரகடனம்…!!!

இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருப்பதால் பிரதமர் அவசரநிலை பிரகடனம் அறிவித்துள்ளார். இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். அதற்கு முன்பாக அதிபர் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பி சென்றதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கொழும்பு நகரில் பிரதமர் அலுவலகம் இருக்கும் பகுதியில் அரசாங்கத்தை எதிர்த்து இன்றும் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, இதை கட்டுப்படுத்த 100க்கும் அதிகமான ராணுவ […]

Categories
உலக செய்திகள்

இம்ரான் கானை கொல்ல சதியா…? வீட்டை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் மாகாண அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறியிருந்தார். இது பாகிஸ்தான் நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து இம்ரான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க மாகாண அரசுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமாபாத் நகரின் புறநகர் பகுதியில் இருக்கும் இம்ரான் கானின் குடியிருப்பில்  […]

Categories
உலக செய்திகள்

“மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யவில்லை”…. விளக்கமளித்துள்ள பிரதமர் அலுவலகம்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இலங்கை அரசு 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. மேலும் அதிகாரப் பதவிகளில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்தா […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் மனித கேடயங்களாக இந்திய மாணவர்கள்”…. ரஷ்யா வெளியிட்டுள்ள பகீர் குற்றச்சாட்டு….!!!

உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக  பரபரப்பு குற்றச்சாட்டை ரஷ்யா எழுப்பியுள்ளது. ரஷ்ய படைகள் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கார்கில் நகரில் சிக்கி தவிக்கின்ற இந்திய மாணவர்களை வெளியேற்றுவது குறித்து, ரஷ்ய அதிபரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு – பிரதமர் அலுவலகம் தகவல்!

பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. பிஎம் கேர்ஸ் நிதி என்பது பிரதமர் மோடியின் நிதி சார்பில் பொதுமக்கள் தங்களால் முடிந்த தொகையை வழங்கியது. இதில் கொரோனா தடுப்பு பணிக்காக தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா துறையினர், பொதுமக்கள் என தங்களால் முடிந்த தொகையை அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் பிஎம் கேர்ஸ் நிதியில் இதுவரை எவ்வளவு நிதி சேர்ந்துள்ளது என்றும் அந்த நிதி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ஆம்பன் சூப்பர் புயல் – முன்னெச்சரிக்கை தீவிரம்; தயார் நிலையில் 25 பேரிடர் மீட்புப்படை – பிரதமர் அலுவலகம் தகவல்!

ஆம்பன் புயல் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் 25 பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என பிரதமர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலில் இருந்து சூப்பர் புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் மிக பலமான சூறாவளி காற்று வீசக்கூடும், என்பதால் மீனவர்கள் கடலுக்கு […]

Categories

Tech |