Categories
தேசிய செய்திகள்

ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்… ஒன்றிணைவோம் வாருங்கள்… பிரதமர் மோடி அழைப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் போரில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக தீவிர பாதுகாப்புகளை ஏற்படுத்தி போராட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொரோனாவிற்கு எதிரான போர் மக்களை சார்ந்தது. கொரோனாவிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சுகாதார பணியாளர்கள் அனைவராலும் மக்கள் பலம் […]

Categories

Tech |