உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு கான்பூர் மற்றும் கதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் டிராக்டரில் சென்றுள்ளனர். இவர்கள் சாமி தரிசனம் முடிந்த பிறகு டிராக்டரில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென நிலை தடுமாறிய டிராக்டர் ஒரு குளத்தில் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் […]
Tag: பிரதமர் இரங்கல்
அமெரிக்கா மற்றும் கனடா எல்லைப்பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கடும் பனியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரமாக இருக்கிறது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கூறியிருக்கிறார். கனடா நாட்டிலிருந்து எல்லை பகுதி வழியே அமெரிக்க நாட்டிற்குள் நுழைய முயற்சித்த இந்தியர்கள் 5 பேரை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் ஒரு நபர் எங்களை அழைத்து வந்ததாக தெரிவித்தனர். மேலும், 11 மணி நேரங்களாக நடந்து வந்து கொண்டிருக்கிறோம் […]
ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதில் பிபின் ராவத் நிலை என்ன என்பது குறித்து தகவல் தெரியாமல் […]
கிரிஸ் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பிறந்த 37வது நாளிலே குழந்தை இறந்ததற்கு பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து உலகமே ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றது. பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கிரீஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் தற்போது புதிய மாறுபாடு உடைய கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. கிரீஸ் நாட்டில் இதுவரை 6,800 பேர் உயிரிழந்துள்ளனர், தற்போது 450 […]
அகமதாபாத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் கணேஷ் நகர் அருகே ரசாயன கிடங்கு ஒன்று இருக்கிறது. அங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் தொடர்ந்து கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டிட இடிபாடுகளில் இருந்து 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர் என […]