Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! ரூ.2000 பணம் வேண்டுமா…? உடனே இதை செஞ்சிடுங்க்…. இன்றே(30.11.22) கடைசி நாள்…!!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் […]

Categories
தேசிய செய்திகள்

“பிஎம் கிசான் திட்டம்”…. வரும் 31 ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதிதிட்டம் விவசாயிகளின் நிதி உதவிக்காக மத்திய அரசால் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் 11-வது தவணையை பிரதமர் மோடி சென்ற மே 31 ஆம் தேதியன்று வெளியிட்டார். அந்த வகையில் இத்திட்டத்தின் 12-வது தவணையை எந்த இடையூறும் இன்றி பெற வேண்டுமானால் உங்கள் கேஒய்சி புதுப்பிக்கப்பட்டதா இருக்க வேண்டும். இல்லையென்றால் 12-வது தவணை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இதற்குரிய கடைசி தேதியை அரசாங்கம் 31 ஜூலை 2022 வரை நீட்டித்து இருக்கிறது. பிரதம மந்திரி கிசான்யோஜனா […]

Categories

Tech |