Categories
தேசிய செய்திகள் பல்சுவை

விவசாயிகளுக்கு 2000 ரூபாய்…. இந்த முறை கிடைக்காது…. உடனே இதை செக் பண்ணுங்க…!!!

பிரதமர் கிசான் பணத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள் சரி செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. மொத்தம் மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை 9 தவணை பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதிக்குள் பத்தாம் தவணை பணமும் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் வந்துவிடும். […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் கிசான் திட்டம்….. உங்க வங்கி கணக்கில் பணம் வந்துவிட்டதா?…. எப்படி தெரிந்துகொள்வது?…..!!!!!

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை 8 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் 9வது தவணை எப்போது செலுத்தப்படும் என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கிசான் திட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 9வது தவணையாக […]

Categories

Tech |