Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு…. வெளியான மகிழ்ச்சி தரும் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பயன் அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு பல்வேறு நிதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் யோஜனா திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 4 மாத இடைவெளியில் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தில் இதற்கு முன்னர் 2 ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 2000 இனி இவர்களுக்கும்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பிரதமர் கிசான் யோஜனா திட்டம் மூலம் நிதியுதவி பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாத இடைவெளியில் 2000 ரூபாய் வழங்கப்படும். இந்த நிதியுதவி திட்டத்தை பிரதமர் […]

Categories

Tech |