Categories
மாநில செய்திகள்

முதல்வராக பொறுப்பேற்று முதல்முறை…. இன்று பிரதமர்-முதல்வர் சந்திப்பு…!!!

டெல்லிக்கு தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அளித்த பேட்டியில், டெல்லியில் இன்று  காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக மோடியை  சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது கூடுதல் தடுப்பூசி, கருப்பு பூஞ்சையின் மருந்து தேவை, ஆக்சிஜன் பற்றாக்குறை, நீட்தேர்வு […]

Categories

Tech |