கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் போரால் உலகநாடுகள் எதிர்கொள்ள உள்ள உணவு, எரிசக்தி தட்டுப்பாட்டை தீர்க்க உதவி செய்வோம் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த போரால், இரண்டு நாடுகளின் அடிப்படை வசதி, பொருளாதாரம் உணவுத் தேவை மட்டும் பாதிக்கப்படவில்லை. உலக நாடுகளிலும் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இனி வரும் நாட்களில் […]
Tag: பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாட்டில் அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார். கனடா மற்றும் அமெரிக்க எல்லையை கடந்து செல்லும் லாரி ஓட்டுனர்கள், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும், கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கக் கூடிய தி அம்பாசிடர் என்ற முக்கிய பாலத்தில் லாரிகளை நிறுத்தி வைத்து முற்றுகையிட்டனர். இதனால், போக்குவரத்து கடும் பாதிப்படைந்தது. எனவே, […]
கனடாவில் கொரோனா தடுப்பூசி பாஸ், இம்மாதம் 30 ஆம் தேதியிலிருந்து கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார். கனடாவில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் மட்டும் தான் உள்நாட்டு விமானம் மற்றும் ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் 30-ஆம் தேதியிலிருந்து 24 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமான நேரங்களில் கப்பல் பயணங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கும் தடுப்பூசி பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 12 வயதுக்கு […]
கனடா நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் வரும் 20ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ போன்ற பல அரசியல் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் மக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், தலைவர்கள் பிரச்சாரம் நடத்தும் இடங்களுக்கு சென்றும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதனால், பிரதமருக்கு […]
ஒன்ராறியோவில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து திரும்பிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் பொதுத் தேர்தல் நடப்பதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில், முன்பே தேர்தல் நடக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதத்தில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வரும் 20ஆம் தேதி அன்று நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. எனவே பிரதமர் உட்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் பரபரப்பாக பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள். எனினும், […]
கனடாவின் ஒன்றாரியோவில் கொரோனாவின் 3 ஆம் அலை தீவிரமாக பரவுவதால் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ருட்டோ தெரிவித்துள்ளார். கனடா நாட்டிலேயே அதிக மக்கள் தொகையுள்ள ஒன்றாரியோ மாகாணம் கொரோனாவின் 3ஆம் அலையின் பிடியில் உள்ளது. இதனால் இந்த மாகாணத்திற்கு சுகாதாரப் பணியாளர்களை அனுப்புவதற்கு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் ட்ரூடோ தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பதிவிட்டு […]