கனடாவில் லாரி டிரைவர்கள் போராட்டத்தால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர நிலை பிரகடனத்தை பிறப்பித்துள்ளார். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கனடா நாட்டிலுள்ள லாரி டிரைவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி “சுதந்திர அணிவகுப்பு” என்கிற பெயரில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் கனடா நாட்டு அரசுக்கு பெரும் […]
Tag: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ள கனடா அரசுக்கு எதிராக லாரி டிரைவர்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது. கனடாவில் லாரி ஓட்டுனர்கள் கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, தலைநகர் ஒட்டவாவில் கடந்த சனிக்கிழமை முதல் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது 1000-க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் தங்கள் வாகனங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் […]
மூன்றாவது முறையாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி அமைக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. கனடாவில் மூன்றாவது முறையாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி அமைக்கப்போகிறார். இவர் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திலும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை சரிசெய்வதிலும் தனது முழு கவனத்தை செலுத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும் வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி பாராளுமன்றம் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னரே அமைச்சர்களின் பட்டியலை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோடைகாலம் முடிவடைவதற்குள் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்று தெரிவித்துள்ளார். கனடாவில் கடந்த சனிக்கிழமை வரை சுமார் 77,85,807 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2.7 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்டிருக்கும் உரையில், “கோடைகால இறுதிக்குள் கனடா மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என்ற எங்களது உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான பாதையில் செல்கிறோம்” என்று […]
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடுவது போல கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரும் போராடி வருகின்றனர். இதனால் பல இடங்களில் கலவரங்களும் போராட்டங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இந்திய தூதரகம் மற்றும் நான்கூவரில் உள்ள துணை தூதரகத்தின் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஆகையால் இது தொடர்பாக கனடா […]