அரச குடும்பத்தின் மீது பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் முன் வைத்த குற்றச்சாட்டுகள் நியூசிலாந்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நியூசிலாந்து பிரதமர் கூறியுள்ளார். அமெரிக்காவில் ஓப்ரா வின்ஃபிரேயின் நேர்காணல் நிகழ்ச்சியில் பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், தம்பதியர் அரச குடும்பத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த நிகழ்ச்சியானது நேற்று அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதும், தம்பதியரின் இந்தக் […]
Tag: பிரதமர் ஜெசிந்தா
ஆக்லாந்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தபடுகிறது என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். நியூசிலாந்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸானது பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற ஆபத்தான தொற்று என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த கொடிய உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பொருட்டு அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் […]
நியூசிலாந்தில் ஊரடங்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். நியூசிலாந்தில் உள்ள மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் மூன்று நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனாவானது பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற கொரோனா என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முழு ஊரடங்கு ஆக்லாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ஜெசிந்தா இந்த ஊரடங்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு விதிமுறைகளின்படி அத்தியாவசிய பணிகள் மற்றும் பொருட்களை வாங்குவதை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக […]
நியூசிலாந்து நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நியூசிலாந்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆக்லாந்தில் மூன்றாம் நிலை ஊரடங்கும், மற்ற பகுதிகளில் இரண்டாம் நிலை ஊரடங்கும் விதிக்கப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.