Categories
உலக செய்திகள்

ரிக்டரில் 5.9 ஆக பதிவு…. நிலநடுக்கத்திலும் தொடர்ந்த பேட்டி…. பிரபல நாட்டு பிரதமரின் துணிகர செயல்….!!

நியூசிலாந்தில் நிலநடுக்கத்திலும் பிரதமர் தொடர்ந்து பேட்டியளித்தது பத்திரிகையாளர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு நேரலை ஒளிபரப்பில் பேட்டியளித்தார். இந்த சந்திப்பில் பிரதமர் ஜெசிந்தா, கொரோனா பரவலின் பாதிப்பு நிலவரம் மற்றும் 90 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் அரசின் இலக்கு குறித்து விளக்கமளித்தார். அந்த சமயம் நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்த கட்டிடம் பயங்கரமாக குலுங்கியது. அப்போது மேடையில் பேசிய பிரதமர் ஜெசிந்தா சற்று நிலைதடுமாறியதால் […]

Categories

Tech |