நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று திறந்துவைக்கிறார். டெல்லியில் டாட்டர் விட்டீ மார்க் சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 76 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 8 பழைய பங்களாக்கள் சீரமைப்பு செய்யப்பட்டு குடியிருப்புகள் மறு கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. பசுமை கட்டுமான வகையில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் குறைந்த மின் நுகர்வுக்கான அமைப்பு மழை நீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் சூரிய மின் ஆற்றலை தயாரிக்கும் வகையிலான கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் காணொளி […]
Tag: பிரதமர் திரு நரேந்திர மோடி
ஜம்மு காஷ்மீரில் 370-ஆவது சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் எனக் கூறும் எதிர்கட்சிகள் இந்தியாவை பலப்படுத்துவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் சட்டப்பேரவைக்கு வரும் 28-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக மீண்டும் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் திரு. மோடி பீகாரில் இன்று நேரடி பிரசாரத்தை தொடங்கினார். சாதாரம் பகுதியில் உள்ள பையடா மைதானத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய […]
பண்டிகை காலம் என்பதால் விழா கொண்டாட்டங்களின் போதும் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக சார்பில் பிரதமர் திரு. நரேந்திர மோதி துர்க்கா பூஜையை இன்று தொடங்கி வைத்தார். காணொளி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபைத் தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளும் பாஜக சார்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு […]
சொத்து விவர அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். மக்கள் தங்கள் சொத்து விவரத்தை ஒருங்கிணைத்து வைத்துக்கொள்ள எதுவாக சொத்து விவர அட்டை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரயுள்ளது. பிரதமர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை காணொளியில் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சம் பேருக்கு சொத்து விவர அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் மூலம் இணையதள முகவரி […]
நாட்டின் 74வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் 74வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க வருகிறார். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும், முக்கிய சுற்றுலாத் தலங்களிலும், பலத்த பாதுகாப்பு […]
எல்லையில் அத்துமீறினால் எந்த சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து 15 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு மோடி நேற்று காணொளி வாயிலாக ஆலசோனை நடத்தினர். இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் திரு . அமித்ஷா உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனரர். கூட்டத்தில்எழுந்து நின்ற பிரதமர் திரு.மோதி லடாக் மோதலில் வீரமரணம் அடைந்த இந்தியா […]