பிரிட்டனில் பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய நேரம் நெருங்கி வரும் நிலையில் ஆய்வில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் நாளை மறுநாள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். பல சர்ச்சைகள் ஏற்பட்டதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து, நாட்டு வழக்கத்தின் படி, கன்சர்வேட்டிவ் கட்சி தான் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். இந்த பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் பலரும் களமிறங்கினர். எனினும், அனைத்து நிலைகளையும் கடந்து, ரிஷி சுனக் மற்றும் லிஸ் […]
Tag: பிரதமர் தேர்தல்
பிரிட்டனில் பிரதமர் தேர்தல் நெருங்கும் நிலையில், ரிஷி சுனக், பிரச்சாரத்தில் கலிபோர்னியா மாகாணத்தை குறிப்பிட்டு பேசியதால் வெற்றிக்கான வாய்ப்பு அவருக்கு குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் ஈஸ்ட்போா்ன் என்ற பகுதியில் இம்மாதம் 5-ஆம் தேதி அன்று கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே ரிஷி சுனக் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவரிடம் நீங்கள் இளம் பட்டதாரியாக இருந்தால் உங்களின் வாழ்கையை எவ்வாறு அமைப்பீர்கள்? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர், அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஸ்டான்ஃபோா்டு எனும் பல்கலைக்கழகத்தில் 2004 […]
பிரிட்டன் பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் இருக்கும் ரிஷி சுனக்கிற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மைக்கேல் கோவ் ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். பிரிட்டனில் பிரதமர் தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனக்கிற்கு எதிராக களமிறங்கி இருக்கும் லிஸ் டிரஸ் உண்மை நிலவரங்களிலிருந்து விடுப்பு எடுத்தது போன்று இருக்கிறது என்று மைக்கேல் கோவ் தெரிவித்திருக்கிறார். மேலும், ரிஷி சுனக் அமல்படுத்திய வரிகள் அவரால் விரும்பி கொண்டுவரப்பட்டது இல்லை எனவும் கொரோனா காலகட்டத்தால் விதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்திருக்கிறார். இது […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நீதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திர லிஸ்டர்ஸும் இறுதி வேட்பாளராக தேர்வாகினர். அவர்களின் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்வதற்கு கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் தபால் மற்றும் ஆன்லைன் மூலம் வாக்களித்து […]
பிரித்தானியாவில் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது போட்டியில் இந்திய வம்சாவளியரான ரிஷி சுனக்க்கும், லிஸ் ட்ரஸ்ஸும் உள்ளார்கள். இந்நிலையில் பிரதமருக்கான போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு லிஸ் ட்றஸ்ஸுக்கு அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பிரதமரை தேர்வு செய்ய இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினர்களுக்கிடையே அவ்வபோது வாக்கெடுப்புகள் நடந்து கொண்டே இருக்கிறது. அதன்படி சென்ற வாரம் நடந்த வாக்கெடுப்பில் அதிக ஆதரவு பெற்று லிஸ் ட்ரஸ் முன்னணி வகிப்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் […]
பிரிட்டன் நாட்டின் பிரதமர் தேர்தல் போட்டியில் ரிஷி சுனக்கை காட்டிலும் லிஸ் டிரஸ் முன்னிலை வகிப்பதாக ஒரு ஆய்வு முடிவில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கடந்த 7-ஆம் தேதி அன்று ராஜினாமா செய்தார். அதன் பிறகு புதிதாக பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. அந்த போட்டியின் கடைசி நிலையில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் மாத தொடக்கம் […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தேர்தலின் போட்டியில் இருக்கும் ரிஷி சுனக்கும் லிஸ் ட்ரஸ்ஸும் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இங்கிலாந்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடக்கிறது. அதற்கான போட்டியில் இருக்கும் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இருவரும் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். ரிஷி சுனக் மீது உடை அலங்காரம், சொத்து குவிப்பு […]
பிரிட்டன் நாட்டின் பிரதமர் தேர்தலுக்குரிய கருத்துக்கணிப்பு வெளியான நிலையில் ரிஷி சுனக் பின்னடைவை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது. பிரதமர் போட்டியில் பல கட்ட சுற்றுகளுக்கு பிறகு கடைசி வேட்பாளராக 8 நபர்களில், நிதி அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக், வெளியுறவு துறை மந்திரியாக இருக்கும் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கன்சர்வேட்டிவ் கட்சியை […]
பிரிட்டனில் பிரதமர் பதவிக்குரிய போட்டியில் முன்னிலையில் இருக்கும் ரிஷி சுனக் தன் மாமனார் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். பிரிட்டனில் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணி நடக்கிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக் முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் தன் மாமனார் நாராயண மூர்த்தி பற்றி கூறியுள்ளார். “I’m incredibly proud of what my parents-in-law built” […]
இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான தேர்தலில் முதல் சுற்றுலயே இந்திய வம்சாவளியான ரிஷி சுனாக் அதிக வாக்குகளை பெற்றுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளி ரிஷி சுனாக் முதல் சுற்றிலேயே அதிக வாக்குகளை பெற்றுள்ளார். லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்துள்ளது. முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ்டோபர் பின்சர் தொடர்புடைய சமீபத்திய ஊழலால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து சுகாதார மந்திரி சாஜித் […]