Categories
தேசிய செய்திகள்

பெங்களூரு 23-வது தொழில்நுட்ப மாநாடு பிரதமர் தொடங்கி வைக்கிறார் ….!!

பெங்களூருவில் நடைபெற உள்ள 23-வது தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை 25க்கும் மேற்பட்ட நாடுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்குகின்றன. 100-க்கும் அதிகமான புதிய தொழில்கள் சுமார் 4,000 தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் 70-ற்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடக்கின்றன. 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைத்து வெளிப்படுத்துகின்றனர். […]

Categories

Tech |