தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் நாடாளுமன்றத்தின் எம்.பியும் கூட. அதன்பிறகு 3 தலைமுறையாக முன்னணி இசையமைப்பாளராக ஜொலிக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தற்போது சிறப்பு கௌரவம் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி நவம்பர் 11-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கய சிறப்பிக்கப்படுகிறது. அதன் பிறகு உமையாள்புரம் சிவராமன் என்பவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட […]
Tag: பிரதமர் நரேந்திர மோடி
வரும் டிசம்பர் 1ஆம் ஆம் தேதி முதல் அடுத்த வருடம் நவம்பர் 30ம் தேதி வரை இந்தியாவின் தலைமையில் ஜி20 அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த ஜி20 மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த மாநாட்டிற்கான லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டார். அதில் அவர் “ஒரே பூமி ஒரே […]
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் 2023-24ம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்திற்கு அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பருப்பு வகைக்கு குவிண்டாலுக்கு ரூ.500-ம், கடுகுக்கு குவிண்டாலுக்கு ரூ.400-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குங்குமப்பூ குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.209 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோதுமை, […]
பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 72-வது பிறந்தநாள். பிரதமரின் பிறந்தநாளை நாடு முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி சார்பில் 138 ரத்த தானம் மற்றும் 5 பேர் உடல் தானம் செய்தனர். இதேபோன்று ஒடிசாவில் உள்ள […]
சிட்னி பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர், மோடி நிர்வாகத்தின் படி இந்திய ஜனநாயகம் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். சிட்னி பல்கலைக்கழக துணை பேராசிரியராக இருக்கும் சால்வடோர் பாபோன்ஸ், சமூக விஞ்ஞானியாகவும் இருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, இந்திய அரசாங்கம் குறித்து மிகவும் மோசமாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அவை நிஜத்தில் பாஜக மீதான விமர்சனங்கள் தான். பா.ஜ.கவின் உள்நாட்டு அரசியல் எதிரிகள் இவ்வாறு விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். சமூகங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் அதனை விரிவுபடுத்தி ஒளிபரப்புகிறார்கள். தனிப்பட்ட […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நமீபியா பகுதியில் இருந்து 8 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்தியா ஒரு காலத்தில் ஆசிய சிறுத்தைகளின் தாயகமாக இருந்தது. ஆனால் ஆசிய சிறுத்தைகள் இனம் கடந்த 1952-ம் ஆண்டு அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு சிறுத்தை இனத்தின் வெவ்வேறு இனங்களான ஆப்பிரிக்க சிறுத்தைகளை சோதனையின் அடிப்படையில் இந்தியாவுக்கு கொண்டு வரலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதன் காரணமாக இந்தியாவில் […]
ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க ஜனாதிபதி தானாக சென்று அழைத்து கைகுலுக்கி பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி-7 மாநாட்டின் ஏழு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். #WATCH | US President Joe Biden walked up to Prime […]
குஜராத் மாநிலத்தின் சமூக செயல்பாட்டாளராக இருக்கும் டீஸ்டா செடல்வாட் என்பவர் கைதானதை ஐ.நாவின் ஒரு அதிகாரி கடுமையாக எதிர்த்திருக்கிறார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் வருடத்தில் நடந்த வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், குஜராத் வன்முறை வழக்கில் போலியான ஆதாரங்களின் மூலமாக வழக்கு தொடுத்தார் என்று குஜராத் மாநிலத்தின் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா […]
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் நாட்டிற்கு சென்ற நிலையில் அங்கிருக்கும் இந்திய மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடானது ஜெர்மனியில் இருக்கும் ஸ்குலோஸ் எல்மாவ் என்னும் இடத்தில் நடைபெறுகிறது. எனவே, ஜெர்மன் நாட்டு பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு ஜெர்மன் நாட்டிற்கு புறப்பட்டுள்ளார். இன்று அந்நாட்டிற்கு சென்றடைந்த அவரை, மக்கள் உற்சாகமாக […]
இலங்கைக்கு உரம் அளிக்க, பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்திருப்பதாக அதிபர் கோட்டபாய ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு விவசாயம் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. அந்நாட்டு அரசாங்கம் கடந்த வருடம் வேதி உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை அறிவித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் தேயிலை, நெல் போன்ற பயிர்களின் விளைச்சல் 50% சரிவடைந்திருக்கிறது. எனவே, அங்கு கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளைச்சலைப் பெருக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இதற்காக இந்தியாவிடம் […]
ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு, பொன்முடி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் சென்னை வந்த பிரதமர் மோடியைப ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய அமைச்சர் எல் முருகன் அமைச்சர் துரைசாமி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி […]
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் மொத்தம் நாற்பத்தி ஏழு லட்சம் பேர் ஆனால் மோடி பொய் கூறுகிறார் ராகுல் காந்தி குற்றச்சாட்டு. உலக சுகாதார அமைப்பு இதுவரை கொரோனா அல்லது சுகாதார அமைப்பு மற்றும் சமூகத்தின் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 1.49 கோடி மக்கள் உயிரிழந்துள்ளதாக வியாழக்கிழமை அன்று தெரிவித்தது. இதில் இந்தியாவில் மட்டும் 47 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது உலக அளவில் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு […]
ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது டென்மார்க் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அரச முறைப் பயணமாக ஐரோப்பா சென்றிருக்கிறார். தற்போது பயணத்தின் இரண்டாம் கட்டமாக டென்மார்க் நாட்டிற்கு சென்றிருக்கும் அவர் அந்நாட்டின் ராணியான இரண்டாம் மார்கிரேத்தை நேரில் சந்தித்துள்ளார். மேலும், இந்திய-நார்டிக் உச்சிமாநாடு நடந்து கொண்டிருப்பதால் அங்கு சென்று 4 நாடுகளை சேர்ந்த தலைவர்களை சந்தித்திருக்கிறார். அப்போது, பிரதமர் மோடி இந்தியா சார்பாக நினைவு […]
ஐரோப்பிய சுற்றுப் பயணத்திற்கு அடுத்தகட்டமாக டென்மார்க் நாட்டிற்கு சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். இந்த மூன்று நாள் சுற்றுப்பயணத்தை தனி விமானம் மூலம் மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் முதற்கட்ட பயணமாக ஜெர்மனியின் அதிபர் ஒலாப் ஷொல்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் முக்கிய விவரங்கள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து இவர் ஜெர்மனியிலிருந்து […]
இந்திய பிரதமர் நரேந்திரமோடி 3 நாட்கள் பயணமாக ஐரோப்பாவிற்கு சென்றுள்ள நிலையில் ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஒலப் ஸ்கோல்சை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பாவிற்கு சென்றிருக்கிறார். டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் முதலில் ஜெர்மன் பிரதமரை சந்தித்திருக்கிறார். அந்நாட்டின் தலைநகரான பெர்லினுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனியில் வாழும் இந்திய மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அதன்பிறகு அந்நாட்டு […]
3 ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். கொரோனா பரவல் குறைந்திருப்பதால் பல நாடுகளுடன் வர்த்தக உறவுகளை முன்னேற்ற இந்தியா முயன்று கொண்டிருக்கிறது. உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பாவிற்கு நரேந்திர மோடி சென்றிருக்கிறார். முதலில் ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஓலப் ஸ்கால்ஸ் அழைப்பு விடுத்ததால் அந்நாட்டின் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இரண்டு நாடுகளின் தூதரக உறவை […]
இந்தியாவிற்கு பிரித்தானியா உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம், வளர்ச்சி மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் பதற்றம் ஆகியவற்றை குறித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பிரித்தானிய […]
ரயில்வே துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஆண்டுக்கு 2 முறை டிஏ மற்றும் டிஆர் சலுகைகளை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்கி வருகிறது. இந்நிலையில் நகர்ப்புறத் துறை, அரை நகர்ப்புறத் துறை அல்லது கிராமப்புறத் துறையில் வேலை செய்வதை பொறுத்து, அனைத்துப் பணியாளர்களுக்கும் DAவானது மாறுபடுகிறது. இவ்வாறு சமீபத்தில் ஜனவரி 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏவை 3% அதிகரிக்க […]
மூன்று நாள் பயணமாக டெல்லி வந்துள்ள நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியில் நேபாளத்தை இணைப்பது உட்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா – நேபாளம் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பீகாரின் ஜெய் நகரில் இருந்து நேபாளம் குர்தா வரையில் […]
நான்கு நாட்கள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அழுத்தமாக கூறியுள்ளேன். கர்நாடகத்துக்கு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது, மதுரவாயல் உயர்மட்ட சாலையை […]
பிரதமர் மோடியுடனான அனுபவங்கள் குறித்து பகிர்வதற்கு சமூக வலைதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை பொது மக்கள் தனியாக சந்திப்பது மற்றும் அவற்றின் கிடைத்த அனுபவங்கள் பற்றி பகிரும் வகையில் புதிய சமூக வளைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘Modistory.in’ என்ற சமூக வலைத்தளத்தை மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி சுமித்ரா காந்தி குல்கர்னி தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த புதிய சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி படித்த நகர் பள்ளி முதல்வர் மணியார், பஞ்சாப்பை […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் “கொரோனா பரிசோதனையின் போது எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது ஆனால் எனது மனைவிக்கு தொற்று இல்லை. நானும் எனது மனைவியும் தடுப்பூசி பூஸ்டர் எடுத்துக்கொண்டோம். கொரோனா தொற்று குறைந்துகொண்டே வந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது” என்று கூறியுள்ளார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா “பூரண நலம் பெற்று விரைவில் குணமடைய […]
பிரதமர் நரேந்திர மோடி சட்டசபை தேர்தல் தொடர்பாக நாளை பாஜகவின் மாநில நிர்வாகிகள், எம் எல் ஏ க்கள், எம்பிக்கள் சந்திக்க உள்ளார். குஜராத்தில் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் நேற்று மாநில மாநில பா.ஜ., தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறியதாவது. “பிரதமர் நரேந்திர மோடி நாளை இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்கு வருகிறார். இதனை தொடர்ந்து அவரை வரவேற்க ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வழி எங்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு […]
பொதுமக்களுக்கு ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் ஆரோக்கிய வனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மாளிகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் திறந்து வைத்துள்ளார். இது சுமார் 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஆரோக்கிய வனம் மனித வடிவில் மற்றும் யோக முத்திரையில் அமர்ந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரோக்கிய வானத்தில் சுமார் 215 மூலிகைகளும் தாவரங்களையும் கொண்டு பல்வேறு நோய்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. […]
ஜூனியர் வுசூ சாம்பியன்ஷிப் போட்டிகள் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது.இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சாடியா தாரிக் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஸ்ரீநகரைச் சேர்ந்த 15 வயதான சாடியா தாரிக் கடந்த 2 ஆண்டுகளாக தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். இத்தொடரில் இந்திய அணி சார்பாக 38 பேர் பங்கேற்றுள்ளனர்.இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை […]
இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]
ஐதராபாத்தில் உள்ள முச்சிந்தலாவில் வைணவ ஆச்சாரியரான இராமானுஜரின் ஐம்பொன்னால் ஆன 216 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அங்கு ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் லேசர் விளக்குகளால் ராமானுஜர் சிலையை சுற்றி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ராமானுஜர் சிலை “சமத்துவ சிலை” என்று அழைக்கப்படுகிறது. முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடை மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.1,000 கோடி செலவில் இந்த சிலை […]
ராகுல் காந்தி, முன்பு இந்தியாவை பிரதமர் ஆண்டார், ஆனால் தற்போது ராஜா ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று மோடியை விமர்சித்திருக்கிறார். உத்தரகாண்டில் தேர்தல் பிரச்சாரத்தின் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய போது, கொரோனோ பரவிய காலகட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பல மாதங்களாக விவசாயிகளை சாலைகளில் காத்திருக்க வைத்தார். காங்கிரஸ் என்றைக்கும் இதுபோல் செயல்படாது. ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் கதவுகளை அடைத்ததில்லை. அதே நேரத்தில் அவர்களை ஒத்துழைத்து செயல்பட தான் காங்கிரஸ் விரும்புகிறது. […]
2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அந்த மத்திய பட்ஜெட்டில் 2023-ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் கரன்சி பணமாக மாற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் டிஜிட்டல் கரன்சி புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நிதி தொழில்நுட்ப துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், பணத்தை கையாளுதல், அச்சிடுதல், மேலாண்மை ஆகியவற்றில் சுமையை குறைக்கும் என்றும் […]
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலையை குறைப்பதற்காக நரேந்திர மோடி, பிரதமர் ஆகவில்லை என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரியான கபில் பட்டீல் கூறியிருக்கிறார். மத்திய மந்திரியான கபில் பட்டீல், தானேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, வரும் 2024-ஆம் வருடத்திற்குள் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், இந்தியாவுடன் இணையும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா இருவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும். பிரதமர் மோடி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை […]
சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் உலக பொருளாதார கூட்டமைப்பின் 5 நாட்கள் உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் காணொலிக் காட்சி வாயிலாக இந்த மாநாட்டின் முதல் நாளில் உரையாற்ற உள்ளனர். உலக பொருளாதார கூட்டமைப்பால் சுவிட்சர்லாந்தில் இருக்கும் டாவோஸ் என்னும் நகரத்தில் கடந்த 50 வருடங்களாக இந்த உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2021 ஆம் […]
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் சென்றிருந்த நிலையில் பாதுகாப்பு குளறுபடி காரணமாக பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பி சென்றுவிட்டார். மேலும் டெல்லிக்கு திரும்பி செல்லும் போது பிரதமர் மோடி அங்கிருந்து விமான நிலைய அதிகாரிகளிடம் நான் பஞ்சாபில் இருந்து பதிண்டா விமான நிலையத்திற்கு உயிருடன் வந்தடைந்ததற்கு உங்களுடைய முதல்வருக்கு நன்றி என்று கூறிவிட்டு சென்றுள்ளார். பிரதமர் மோடியின் இந்த வார்த்தை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் […]
காங்கிரஸ் கட்சியின் எம்பியான ஜோதிமணி, பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில், நாற்காலிகள் காலியாக இருந்ததால், அவர் திரும்பி சென்றதற்கு பஞ்சாப் முதல்வர் எப்படி பொறுப்பாவார்? என்று கேட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் எம்.பியான ஜோதிமணி தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடியை பஞ்சாப் மாநிலத்திற்குள் வரவிடாமல் விவசாயிகள் தடுத்துள்ளனர். ஒரு வருடமாக கடுமையான குளிர் மற்றும் மழையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில், 700 விவசாயிகள் உயிரிழந்தனர். மேலும், அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்தார். […]
தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 12ஆம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். நாகப்பட்டினம், ராமநாதபுரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், திண்டுக்கல், விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் போன்ற மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது, “மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி” என்னும் திட்டத்தில், மத்திய அரசு அளிக்கும் நிதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. […]
போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒளி அலங்காரங்களுடன் நிறுத்தாமல், ஏழை மக்களுக்கு உதவுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். டிசம்பர் 25-ம் தேதியான இன்று, உலக நாடுகள் முழுவதிலும், கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இந்நிலையில், வாடிகன் நகரத்தில் இருக்கும் புனித பீட்டர் தேவாலயத்தில் நேற்று […]
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்திய பிரதமர், இன்றைக்கு, “மனதின் குரல்” நிகழ்ச்சி மூலம் நரேந்திர மோடி பேசினார். அதில், ஜலானில் நூன் என்ற நதி இருந்தது. அந்த நதி அழியும் நிலைக்கு வந்தது. எனவே, அப்பகுதி விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஜலான் மக்கள், இந்த வருடத்தில் ஒரு குழுவை உருவாக்கி அந்த நதியை மீட்டனர். “அனைத்து மக்களின் […]
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசி வருகிறார். ஐந்து நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள மம்தா பானர்ஜி இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பின்போது மேற்கு வங்கத்தில் பிஎஸ்எப் படையின் அதிகார வரம்பு அதிரிக்கப்பட்டதை திரும்பப்பெறவும், திரிபுரா மாநிலத்தில் பாஜக அரசின் அதிகார மீறல், எதிர்க்கட்சித் தலைவர்கள் […]
இத்தாலியின் வாடிகன் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் போப் பிரான்சிஸ் அவர்களும் நேரில் சந்திப்பு. இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில் இந்தியா உட்பட 20 வளரும் நாடுகள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கின்றன. தற்போது நடக்கவுள்ள ஜி-20 மாநாடு 16 ஆவது ஆண்டாக இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இந்திய பிரதமர் உட்பட ஜி-20 மாநாட்டின் […]
இந்தியா நூறு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதனை படைத்ததற்கு ஐரோப்பிய கமிஷன் தலைவரான உர்சுலா பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலியில் இருக்கும் ரோம் நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது, ஐரோப்பிய கமிஷன் தலைவரான உர்சுலா வோன் டெர் லேயன் நரேந்திர மோடியை நேற்று சந்தித்திருக்கிறார். அவர்கள் இருவரும் பருவநிலை மாற்றம், கொரோனா பாதிப்பு, பிராந்தியத்திற்கான முன்னேற்றம் மற்றும் வர்த்தக முதலீடு உறவுகள் போன்றவை தொடர்பில் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குவாட் கூட்டமைப்பினுடைய உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமரை சந்தித்து கலந்தாலோசித்துள்ளார். அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை இணைத்து உருவாக்கிய குவாட் என்ற நாற்கர கூட்டமைப்பினுடைய உச்சி மாநாடானது, இன்று வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, அமெரிக்க அதிபர், ஜோ பைடன் அழைப்பு விடுத்ததால், பிரதமர் மோடி, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அமெரிக்காவிற்கு சென்று, வாஷிங்டனில் ஆஸ்திரேலிய […]
இந்திய நாட்டின் சுதந்திர தினத்தன்று, பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை ராஜினாமா செய்யக்கோரி லண்டனில் வசிக்கும் இந்திய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய நாட்டின், 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. எனவே டெல்லி செங்கோட்டையில் பிரம்மாண்டமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. கொரோனா காரணமாக பொதுமக்களை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. எனவே முக்கிய தலைவர்கள், முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். 1/ As dawn broke in London today, […]
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மீராபாய் சானு வென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிப் பதக்கத்தை வென்ற வீராங்கனை […]
‘விவாடெக்’ என்ற பிரம்மாண்டமான டிஜிட்டல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார் . பாரிஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெறும் டிஜிட்டல் நிகழ்ச்சியான விவாடெக்கின் 5-வது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி முலமாக கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த ‘விவாடெக்’ டிஜிட்டல் நிகழ்ச்சி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாரிஸ் நகரத்தில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் .இது ஐரோப்பாவின் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் ஸ்பெயின் நாட்டு […]
மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டு முதலமைச்சர் மம்தா பானர்ஜின் படம் இடம் பெற்றுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் சில மாநிலங்கள் பிரதமர் மோடியின் படத்தை நீக்கி வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் பிரதமர் மோடியின் […]
பிரதமர் மோடி கொரோனா குறித்த நிலவரங்களை மாநில முதலமைச்சர்களுடன் தனித்தனியாக தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பல மாநிலங்களுடன் காணொளி வாயிலாக பல ஆலோசனைகளையும், நடைமுறைகளையும் கூறி வருகிறார். இந்நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து பிரதமர் மோடி ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களுடன் தனித்தனியாக மாநில நிலவரங்கள் குறித்தும், […]
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது செவிலியரிடம் கேட்ட கேள்வி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து காத்துக் கொள்வதற்காக இந்தியா முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவருக்கு கொரோனா தடுப்பூசியை புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா மற்றும் கேரளாவை சேர்ந்த செவிலியர் ரோஸம்மா ஆகிய இருவரும் செலுத்தினார்கள். அதன் பிறகு பிரதமர் […]
62 கோடி ரூபாய் திட்ட பணிகளை வ. உ. சி. துறைமுகத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 42 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவடைந்த பணிகளை காணொலி மூலம் நேற்று(பிப்25) திறந்துவைத்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், துறைமுக சபை தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப் […]
இந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டு பயணம் இல்லாத வருடமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ம் வருடம் பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து 2019ம் வருடம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி வகித்து வருகிறார். இதனிடையே 2014ம் வருடம் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி பல்வேறு வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 உறுப்பு நாடுகளை கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு முதன்முறையாக காணொளி வாயிலாக இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் தலா 10 நிமிடங்கள் உரையாற்ற உள்ளனர். ரஷ்ய பிரதமர் விளாடிமிர்புதின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் கொரோனா தடுப்பு அடுத்த ஆண்டுக்கான திட்டங்கள் […]
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.