Categories
மாநில செய்திகள்

ராம்விலாஸ் இடத்தை யாரும் நிரப்ப முடியாது – பிரதமர் மோடி

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பீகாரைச் சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வான் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக இருந்த வந்தார். பீகார் மாநிலம் தக்காரி யார் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்விலாஸ் பஸ்வானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று தினங்களுக்கு முன் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக மகன் சிராக் […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.நா பொது சபையின் கூட்டத்தில் இரு அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்பு..!!

ஐநா பொது சபையின் கூட்டத்தில் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை தொடங்க உள்ள ஐநா பொது சபையின் கூட்டத்தில் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்க உள்ளதாக ஐநாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார். முதலில் நாட்டின் நிலைபாடு தொடர்பாக பிரதமர் உரையாற்ற உள்ளதாகவும் இரண்டாவது அமர்வில் அதாவது ஐநா பொதுசபை உருவாக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்க புதிய வரித்திட்டம் – பிரதமர் மோடி

நேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கவும் மதிப்பளிக்கவும் புதிய வரி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வரி விதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கவும் மதிப்பளிக்கவும் புதிய வரி திட்டத்தை திரு. மோடி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார். வரி வசூலிப்பு முறைகளை எளிமைப்படுத்தும் மற்றும் சீர்திருத்தம் மேற்கொள்ளும் அரசின் நடவடிக்கைக்கு இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 5 ம் நாள் ராமர் கோவில் பூஜை எல் கே அத்வானிக்கு ஏன் அழைப்பு இல்லை…!!!

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் வரலாற்று நிகழ்வான ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் ராமர் கோயிலுக்கு அடித்தளம்யிட்ட அத்வானிக்கு அழைப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 1990 ஆம் ஆண்டு மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் குழுவின் பரிந்துரைகளை அன்றைய பிரதமர் விபி சிங் நடைமுறைப்படுத்தினார். இதற்கு எதிராக ஆதிக்க சாதி மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த காலகட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

3 நகரங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள்… பிரதமர் மோடி..!!

மூன்று நகரங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொல்கத்தா, மும்பை, நொய்டா போன்ற பல்வேறு நகரங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள் அமைந்திருக்கின்றன. இந்த மையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார். இதுபற்றி பிரதமர் பேசிய போது, “இந்தியா மற்ற நாடுகளை விட மிகச் சிறப்பான நிலையில் கொரோனா நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்ற நிலையில் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அதில், கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என கூறியுள்ளனர். இதனால் 14 வகையான கரீப் பருவம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஆதார […]

Categories
தேசிய செய்திகள்

சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முடிவு – பிரகாஷ் ஜவடேகர்!

சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற்றது. இதில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை மற்றும் ஏற்கனவே விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் குறித்து இதில் ஆலோசனனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ரூ.50 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும், சிறு தொழில்களுக்கான சலுகை வழங்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

உற்சாகத்தை விட சிறந்த சக்தி எதுவும் இல்லை…. உற்சாகமாக கொரோனாவை எதிர்க்கலாம் – பிரதமர் மோடி!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அதில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்துள்ளார். ஊரடங்கை கடைபிடித்து வருவதில் இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது என தெரிவித்த அவர், வரும் ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் மஹா சக்தியை உருவாக்க வேண்டும் என்று கூறிய அவர், வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு […]

Categories

Tech |