Categories
அரசியல் மாநில செய்திகள்

“அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் சண்டை”…. அதான் இப்டியெல்லாம் பேசுறாரு…. பிரதமர் பாதுகாப்பு குளறுபடிக்கு திமுக பதிலடி….!!!!!

தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வந்த போது அவருக்கு பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது திமுக பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது, தமிழக அரசை குறை சொல்லும் அண்ணாமலை நிஜமாவே ஒரு ஐபிஎஸ் அதிகாரி தானா என்ற சந்தேகம் எழுகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அவருடைய […]

Categories
மாநில செய்திகள்

பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை…. டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்….!!!!

பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை எனவும் தமிழக காவல்துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகளை தான் வைத்து இருக்கிறோம் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சென்னையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு முன் வைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிஜிபி சைலேந்திரபாபு, பிரதமர் வருகையின் போது பாதுகாப்பின் குளறுபடிகள் நடந்ததாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்கல”…. அப்ப மக்களோட நிலைமை…. பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தும் இதுவரை தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை. திமுக அரசு அரசியல் காழ்புணர்ச்சியோடு தொடர்ந்து ஆளுநரை விமர்சித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமருக்கு சரியான முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை. அந்த விழாவில் மெட்டல் டிடெக்டர் சரியாக வேலை […]

Categories

Tech |