Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. “இந்தியாவில் தினசரி விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு”…. பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி….!!!

இந்தியாவில் தினசரி நான்கு லட்சம் பயணிகள் விமான சேவை பயன்படுத்துகிறார்கள் என்ற சாதனையை இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை எட்டியுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததைவிட அதிக அளவிலான பயணிகள் விமான சேவையை பயன்படுத்துகிறார்கள். இந்த சாதனை படைத்த இந்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் விமான போக்குவரத்து இணைப்பை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும், இது எளிதாக வாழ்வதற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியமானதாக இருக்கும் என்று […]

Categories
மற்றவை விளையாட்டு

மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்கள்….. டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி….!!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 3 தங்கப்பதக்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்நிலையில் மல்யுத்த போட்டியில் உள்ள அனைத்து பிரிவு களிலும் இந்திய வீரர்கள் வெற்றி செய்ததை மோஹித் கிரேவால் உறுதி செய்துள்ளார். இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நம் நாட்டைச் சேர்ந்த  மல்யுத்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் 200 கோடி செலுத்தி சாதனை…. பிரதமர் மோடி பாராட்டு…..!!!!

கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி போடாப்பட்டு வருகிறது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்ற வருடம் ஜனவரி 16ம் தேதி முதல் செலுத்தப்படுகிறது. நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி 200 கோடி டோஸ் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இவ்வாறு 200கோடி டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை செய்ததற்கு பிரதமர் மோடி அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டவர்களை மோடி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அத்துடன் தடுப்பூசி செலுத்தியோருக்கும் […]

Categories

Tech |