Categories
உலக செய்திகள்

திடீர்னு எல்லாரும் ஒண்ணா சேர்ந்துட்டாங்க…. உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய மோசடி…. பிரதமர் ஆவேசம்….!!

தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெறுவதாக இஸ்ரேல் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு 61 இடங்கள் தேவைப்படுகின்ற நிலையில், பெஞ்சமின் தலைமையிலான கூட்டணி கட்சி 54 இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து பெஞ்சமின் புதிய அரசை உருவாக்க வேண்டுமென்றால் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்காக அவருக்கு 28 நாட்கள் காலக்கெடு கொடுக்கப்பட்டது. ஆனால் பெஞ்சமினால் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் பொதுத் தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்…. 108 பேர் மருத்துவமனையில் அனுமதி…. 44 பேர் பலி….!!

இஸ்ரேலில் நடந்த திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் கொரோனா குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து மத திருவிழாவிற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் மெரான் மலையின் அடிவாரத்தில் நடைப்பெற்ற Lag B’Omer திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 103 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 38 பேரில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 44 பேர் […]

Categories

Tech |