இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தில் இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் பேசினார். இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையில் செழித்துவரும் உறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதை அவர் எடுத்துரைத்தார். அவர் கூறிய வாழ்த்துச்செய்தியில் “சுதந்திரமடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில், இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். அண்மையில் குஜராத் மற்றும் புதுடெல்லிக்கு நான் வந்திருந்த போது, நம் நாடுகளுக்கு இடையில் செழித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கைப் […]
Tag: பிரதமர் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்த இரண்டு நாட்களில் அவரின் சிலையை லண்டனின் புகழ்பெற்ற அருங்காட்சியகம் நீக்கியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து லண்டனில் இருக்கும் உலகப் புகழ்வாய்ந்த மேடம் டூசாட் என்னும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் மெழுகு சிலை உடனடியாக நீக்கப்பட்டிருக்கிறது. தற்போது, அவரின் சிலையை அருங்காட்சியகத்தின் வெளியில் நடைபாதையில் வைத்திருக்கிறார்கள். மேலும் அவரின் மெழுகு சிலைக்கு அருகே நின்று […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று அமைச்சரவையே கொந்தளித்தும் அவர் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று உறுதியாக மறுத்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் மீது ஊழல் புகார்கள் எழுந்தது. மேலும், நாட்டின் சுகாதார செயலர் மற்றும் நிதி அமைச்சர் இருவரும் போரிஸ் ஜான்சனின் ஆட்சியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி, நேற்று முன்தினம் பதவி விலகினார்கள். அதன் பிறகு, நேற்று சுமார் 44 எம்பிக்கள் மொத்தமாக தங்கள் பதவிகளை […]
இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடந்தது வருகிறது. அக்கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ்பின்ஷர் செயல்பட்டு வந்தார். சென்ற புதன்கிழமை இரவு நேர கேளிக்கை விடுதியில் இருஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக கிறிஸ் மீது குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதனையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதன்பின் பழமைவாத கட்சி எம்.பி. பதவியிலிருந்து கிறிஸ் இடை நீக்கம் செய்யப்பட்டார். எனினும் கிறிஸ் மீது, பிரதமரான போரிஸ்ஜான்சன் உரிய […]
இந்தியாவின் சுற்றுபயணம் குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம், வளர்ச்சி மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் பதற்றம் ஆகியவற்றை குறித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இணையதள பக்கத்தில் இந்தியப் பயணம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்தியாவும் இங்கிலாந்தும் […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் இம்மாத கடைசியில் இந்தியாவிற்கு வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வரும் 22ஆம் தேதியன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வருகை தருவார் என்று கூறப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் இரண்டு தடவை அவர் இந்தியா வர திட்டமிட்டு கொரோனா காரணமாக வர முடியாமல் போனது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதால், அவர் இந்தியாவிற்கு வருகை தருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் […]
ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்குமாறு பிரிட்டன் பிரதமர் கூறியுள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வரும் நிலையில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தலைநகரங்களை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில். “பிரிட்டன் உக்ரைனுக்கு முன்னதாகவே 4000 பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் ஜாவலின் ரக ஆயுதங்களை வழங்கியுள்ள நிலையில் தற்போது கூடுதலாக ஏவுகணைகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் […]
பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் எடுக்கும் தீர்மானத்தில் அவரின் மனைவி தலையிடுவதாக வெளிவந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவீத் விமர்சித்திருக்கிறார். பிரதமரின் கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய முன்னாள் துணைத் தலைவரான Michael Ashcroft புத்தகத்தில், பிரதமர் எடுக்கும் தீர்மானத்தில் அவரின் மனைவி கேரி எதிர்மறையாக செல்வாக்கு செலுத்துகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக சஜித் ஜாவித், இவ்வாறான குற்றச்சாட்டுகள் கண்ணியம் இல்லாதது, பாலின வாதமுடையது, தவறானது மற்றும் நியாயமில்லாதது என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த குற்றச்சாட்டுகள் […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா முதல் அலையால் ஊரடங்கு அமலில் இருந்த போது லண்டன் டவுனிங் வீதியில் மது விருந்தில் கலந்து கொண்டார். இது குறித்த தகவல் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமில்லாமல் அரசியல்வாதிகளும், மக்களும் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது கோபப்பட்டனர். இதையடுத்து அவருடைய கன்சர்வேடிவ் கட்சியிலேயே மக்களின் இந்த கோபத்தை தணிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பு எழுந்தது. […]
ஒமிக்ரான் வைரஸ் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒமிக்ரான் வைரஸ் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியபோது ” ஒமிக்ரான் வைரஸ் பெரிய அளவில் பரவ ஆரம்பித்துள்ளது. எனவே விரைவில் இது […]
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன்பாக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயண விதிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பிசிஆர் சோதனை தேவைகள் மற்றும் முக கவசம் அணியும் ஆணைகள் ஒரு வாரத்திற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 18-ஆம் தேதி இந்த கட்டுப்பாடுகள் குறித்த விளக்கம் நடைபெற உள்ளது. அதுவரை “ஒமிக்ரான்” […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டின் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேலுடன் கோவிலுக்கு சென்று தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், உள்துறைச் செயலர் ப்ரீத்தி பட்டேலுடன் தீபாவளியைக் கொண்டாடியிருக்கிறார். இவர்கள் இருவரும், லண்டனில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டுள்ளனர். வழக்கமாக மேற்கத்திய ஆடை அணியும் பிரீத்தி பட்டேல், Neasden என்ற இடத்தில் இருக்கும் அந்த கோவிலில் இந்திய ஆடையை அணிந்து காணப்படுகிறார். மேலும், பிரதமரும், ப்ரீத்தி பட்டேலும் தங்கள் […]
இங்கிலாந்த் அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட Insulate Britain என்னும் போராட்டக்காரர்களை அந்நாட்டின் பிரதமர் விமர்சனம் செய்துள்ளார். இங்கிலாந்த் அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி அக்டோபர் 4 ஆம் தேதி Insulate Britain என்னும் போராட்டக்காரர்கள் லண்டன் நகருக்குள் நுழைந்து அங்குள்ள பல முக்கிய பகுதிகளில் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி லண்டன் நகருக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது இங்கிலாந்து நாட்டின் […]
விமான நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து தலைநகர் காபூல் போன்ற முக்கிய நகரங்கள் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. மேலும் அவர்கள் புதிய ஆட்சியை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். மேலும் இங்கிலாந்து அமெரிக்கா, ரஷ்யா, போன்ற நாடுகள் தங்கள் […]
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆப்கானில் உள்ள தலீபான்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருபது வருடங்களாக தங்கியிருந்த நேட்டோ படைகளை வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்கா படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர். மேலும் தலீபான்கள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைத்து நாட்டு படைகளும் ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானில் இருந்து பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உதவுவோம் என்று தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதால், அங்கு எந்த மாதிரியான அரசு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை விரைவில் அறிவிப்போம் என்று தலிபான்கள் தெரிவித்திருந்தனர். எனினும் அந்த ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்கப்போவதில்லை. ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் இருக்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர். இதனிடையே தலிபான்கள் ஆட்சியை, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஆதரித்திருக்கிறது. இந்நிலையில், பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், […]
பிரிட்டன் அரசின், பயணப் பட்டியலில் புதிய பிரிவுகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் கைவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டின் பயணத்திட்டத்தை முடிந்த அளவிற்கு எளிதானதாக அமைக்க நினைப்பதாக நேற்று மாலையில் தெரிவித்திருந்தார். பிரிட்டன் அரசு கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர தங்கள் நாட்டின் பயண பட்டியலில் கடுமையான விதிகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, பச்சை, அம்பர், சிகப்பு போன்றவை பட்டியலில் இருந்தது. தற்போது புதிதாக பச்சை கண்காணிப்பு மற்றும் அம்பர் பிளஸ் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விதியை மீறி நடந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2019 கிறிஸ்மஸ் பண்டிகையை Mustique என்ற பகுதியில் தனது மனைவி குழந்தைகளுடன் சிறப்பாக கொண்டாடினார். இதனிடையே கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய ஆடம்பரச் செலவுகளுக்காக கட்சி நிதியை எடுத்து செலவிடக் கூடாது என்று கூறி சட்டம் பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது பிரதமர் தன்னுடைய சொந்த செலவுகளுக்காக கட்சி நிதியை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர். […]
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை நேரில் காண 100 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை காண்பதற்கு 100 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் […]
பிரிட்டனுக்கு எதிராக வாதம் வைத்த ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தற்போது தன் முடிவில் இருந்து விலகியுள்ளார். ஜெர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரிட்டனை தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து தற்போது சேன்ஸலரான ஏஞ்சலா அரசுப் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அவர் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் இருநாட்டு நல்லுறவு பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஏஞ்சலா மெர்க்கல் […]
ஜெர்மனியில் பிரிட்டன் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ,பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ,பிரிட்டன் இடையேயான பயணம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரிட்டனில் தற்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்நாட்டு பயணிகள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து ஏஞ்சலா மெர்க்கல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எச்சரிக்கை […]
ஒரு லட்சத்துக்கும் அதிகமான லாரி டிரைவர்களின் பற்றாக்குறையால் விரைவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று பிரிட்டன் உணவுத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரெக்சிட் மற்றும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள இரட்டை தாக்கத்தால் குளிரூட்டப்பட்ட உணவு பொருட்களை விநியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் இந்த பிரச்சனையில் தலையிட்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள டிரைவர்களை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஒருவேளை அரசு இந்தப் […]
மகாராணி இரண்டாம் எலிசபெத்தை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேரில் சந்தித்து பேசினார். கடந்த 2019 ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு பிரிட்டனிலும் இதனுடைய தாக்கம் தீவிரமாக பரவி வந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தை நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில் 15 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணி […]
இங்கிலாந்தில் கொரோனா விதிமுறைகளை முழுமையாக அகற்றுவது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மக்கள் வரும் ஜூலை 19ஆம் தேதியன்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாமா? என்று அதிக எதிர்பார்ப்புடன் பிரதமர் அறிவிப்பிற்கு காத்திருக்கிறார்கள். அதற்கு முன்பாக இந்த அறிவிப்பை வெளியிடுவது பாதுகாப்புக்குரியதா? என்று அறிய இந்த வாரத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி எண்ணிக்கை போன்ற தகவல்களை பிரதமர் ஆய்வு செய்யவுள்ளார். அதன்பின்பு வரும் திங்கட்கிழமை அன்று […]
இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார் . இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அங்கு பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பரவி வரும் டெல்டா வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக 21 ஆம் தேதி முடிவுக்கு வரவிருந்த ஊரடங்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. […]
டெல்டா வகையை சார்ந்த கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் பொது முடக்கம் 4 வாரங்கள் நீட்டிக்கப்படுவது குறித்த அறிவிப்புகளை பிரதமரான போரிஸ் ஜான்சன் மக்களின் முன்பு அறிவிக்கவுள்ளார். இங்கிலாந்தில் டெல்டா வகையை சார்ந்த கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் ஜூன் 21-ஆம் தேதி விலக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த பொது முடக்கம், தற்போது ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் சினிமாத்துறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தோம்பல் துறையின் […]
இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் குறித்து பிரிட்டன் மக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் B.1.617.2 அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது கவலையை அளிக்கிறது என இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுக்குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நாட்டில் இந்த புதிய கொரோனா பரவலை […]
பிரிட்டன் Hartlepool தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியை வீழ்த்தி கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் Hartlepool தொகுதியின் தொழிலாளர் கட்சி எம்பி எம்.பி மைக் ஹில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மே 6ம் தேதி கவுன்சில்களுக்கான தேர்தலுடன் Hartlepool தொகுதியின் இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று Hartlepool தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த […]
பிரிட்டன் பிரதமர், தங்களுக்கும் பிரான்சிற்கு இடையே மீன்பிடிப்பதில் பிரச்சனை அதிகரித்து வருவதால் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பிரிட்டன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதற்கு பின்பு தங்களது கடல் பகுதிகளில் பிற நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயல்கிறது. இதனால் தங்கள் கடல்பகுதியில் மீன் பிடிக்க, பிரஞ்சு மீன்பிடிப் படகுகள் சிலவற்றிற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சில புதிய கட்டுப்பாடுகளையும் பிரிட்டன் விதித்திருக்கிறது. ஆனால் பிரான்ஸ் மீன்வளத்துறை, பிரெக்சிட்டிற்கு பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து […]
பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வீட்டை புதுப்பித்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார். பிரிட்டன் டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சொந்தமான வீட்டை புதிதாக கட்டிய செலவு நன்கொடையாளர்கள் கொடுத்த பணம் என சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே 10 டவுனிங் தெருவில் உள்ள வீட்டை விட இப்போது கட்டியிருக்கும் 11 டவுனிங் இருக்கும் வீடு பெரிதாக உள்ளதால் அந்த வீட்டில் போரிஸ் ஜான்சன் தனது வருங்கால மனைவி […]
பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது முடக்கம் வேண்டாம் மக்கள் சாகட்டும் எனக் கூறியிருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டுமென பெண் ஒருவர் எதிர்ப்பு செய்தி வெளியிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க 3வது […]
இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் போரிஸ்ஜான்சன் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் போரிஸ் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் வீட்டிற்குள் சந்தித்து கொள்ளாதீர்கள் என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவிட்டரில் நாட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது மக்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கிறார். இதில் அவர் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பூசிகளினால் முழுமையாக தடுத்துவிட முடியாது என்று அரசு கருதுகிறது. எனவே கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொண்ட இரு நபர்கள் வீட்டிற்குள் சந்திக்கக்கூடாது. ஏனென்றால் 100 சதவீத பலனை […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டில் அடுத்த கொரோனா அலைக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்று எங்களுக்கே தெரியாது என்று தெரிவித்துள்ளார். பிரிட்டனில் தற்போது கொரோனா பாதிப்பு முன்பைவிட குறைய தொடங்கியுள்ளது. இதனால் சில விதிமுறைகளில் இன்றிலிருந்து தளர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்தபோது அவர் கூறியதாவது, எங்கள் நாடு தற்சமயம் எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். அடுத்த கொரோனா அலைக்கு எதிரானதாக எங்களது […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தீவிரம் மீண்டும் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐரோப்பாவில் ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் சிலர் இருந்த நிலையில் இதனை உடைக்கும் வகையில் கொரோனா தீவிரம் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, ஸ்காட்லாந்தில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்துவது தொடர்பில் தனக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். மேலும் கடந்த கோடை காலத்தை ஒப்பிடுகையில் தற்போது கொரோனா பாதித்த […]
பிரிட்டன் பிரதமர் தன் காதலியுடன் வசிக்கும் வீட்டை அழகுபடுத்த தேவைப்படும் பணத்திற்காக தொண்டு நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி சைமண்ட்ஸ் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதாக ஏற்கனவே அவர் மீது அதிகமான புகார்கள் உள்ளன. இந்நிலையில் இவர் தன் காதலரான பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தற்போது வசித்துவரும் வீட்டை மேலும் அழகுப்படுத்த விரும்புகிறாராம். இதற்காக அதிக தொகை தேவைப்படுகிறதாம். எனினும் பிரதமர் தற்போது வரை இவரை திருமணம் செய்யவில்லை […]
பிரித்தானிய நாட்டில் மக்களிடம் கொரோனா தடுப்பூசியை கொண்டு சென்றது மிகப்பெரிய சாதனை என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் இன்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக தெறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரித்தானியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இந்த மாதம் முதல் பிரித்தானியாவில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் 60 வயதுக்கு […]
பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்பதற்கு உத்திரவாதம் தரமுடியாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இங்கிலாந்து மாகாணத்தின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். அங்கு தெற்கு லண்டன் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிரதமர் உரையாற்றியுள்ளார். நகரில் இயங்கும் விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை திறப்பதற்காக குழந்தை தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தும் அரசாங்க மறு ஆய்வுத் திட்டத்தை குறிப்பிட்டார். இந்த தடுப்பூசி பாஸ்போர்ட் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவதற்கு நான்கு நிலைகள் கொண்ட திட்டத்தை அறிவித்துள்ளார். ஒவ்வொரு நிலைக்கும் இடையில் குறைந்தது ஐந்து வாரங்கள் உள்ளன. முதல் நான்கு வாரங்கள் தரவுகளை உன்னிப்பாக கவனித்து, ஒவ்வொரு நிலையில் தரவுகள் அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ளார். இதன் இறுதி வாரத்தில் வணிகங்களும் ,மக்களும் அடுத்த நிலைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டனிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்று கூறப்படுகிறது .அதில் முதல் படிநிலை இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது . முதல் […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூன் 21ம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படும் என்றும் அதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று அறிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெற்கு லண்டனில் இருக்கும் பள்ளி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது விருந்து மற்றும் பொழுதுபோக்கு போன்ற இடங்களை திறப்பதற்காக தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை உபயோகிப்பதற்கான அரசாங்கத்தின் மறுஆய்விற்கான திட்டங்களை அறிவித்துள்ளார். மேலும் இதற்கான ஆய்வு மைக்கேல் கோவ் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மிக விரைவாக நாங்கள் முடிவு எடுப்பதாக சிலர் […]
பிரிட்டன் பிரதமர் ஈஸ்டர் பண்டிகையில் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்னும் சில வாரங்களில் வரவிருக்கும் ஈஸ்டர் பண்டிகையில் தங்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது தங்களின் பேரப்பிள்ளைகளை தாத்தா பாட்டிகள் பாசத்தோடு அணைத்துகொள்வதற்கான நேரம் வெகு தொலைவில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா நிலவரம் தற்போது எவ்வாறு இருக்கிறது என்ற தகவல்களை […]