Categories
உலக செய்திகள்

‘காய்கறி வாங்க போறேன்’…. பிரதமரை பேட்டி எடுத்த தமிழர்…. வைரலாகும் காணொளி காட்சி….!!

நெதர்லாந்தின் பிரதமர் கடைக்கு காய்கறி வாங்க போகும் காணொளி காட்சியானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெதர்லாந்து நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுமட்டுமின்றி இவர் பகுதிநேர வேலையாக யூடியூப் பக்கத்தில் அன்றாட செயல்களை காணொளியாக எடுத்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் கணேஷ் ஒரு கடையை காணொளி எடுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்பொழுது அங்கு எதிர்பாராதவிதமாக அந்நாட்டு பிரதமரான மார்க் ரூட்டேவை சந்தித்துள்ளார். குறிப்பாக மார்க் மிகவும் […]

Categories

Tech |