Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தலைமை செயலகம் முன் உண்ணாவிரதம் இருக்க போகிறோம்” முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்….!!

பிரதமர் முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளி பெண் மனு ஒன்று அனுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் வசித்து வருபவர் கூடைப்பந்து வீரர் ரமேஷ்பாபு. இவருடைய மனைவி மூளை முடக்குவாதம் மாற்றுத்திறனாளியான ஷர்மிளா. இந்நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ்பாபு திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்திற்கு தனது மனைவியை கைகளில் தூக்கிக்கொண்டு வந்துள்ளார். அதன்பின் ஷர்மிளா சார்பாக மனு ஒன்றை பிரதமர், தமிழக முதலமைச்சர், டி.ஜி.பி ஐகோர்ட்டு, பா. ஜனதா மாநில தலைவர் ஆகியோருக்கு அனுப்பினர். இதுகுறித்து ரமேஷ் பாபு கூறியதாவது, என்னுடைய […]

Categories

Tech |