Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிஜேபிக்கும் தகுதி இல்லை…! மோடிக்கும் தகுதி இல்லை…. வெகுண்டெழுந்த காங்கிரஸ் …!!

சோனியா காந்தி குடும்பத்தை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி இல்லை என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற பிஜேபி தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிஜேபி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை மையமாக கொண்டு இயங்கவில்லை என்றும் சேவையையும், அர்ப்பணிப்பையும், மையமாகக்கொண்டு இயங்குவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சோனியா காந்தி குடும்பத்தினர் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை […]

Categories
உலக செய்திகள்

சீனா முன் வைத்திருக்கும் அச்சுறுத்தல்…. இந்தியா-அமெரிக்கா உறவை வளர்க்க வேண்டும்…. ஜி-7 மாநாட்டிற்கு மோடியை அழைத்த அமெரிக்கா….!!

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வர்த்தக கவுன்சிலின் இந்தியா ஐடியா மாநாடு காணொளி காட்சி மூலமாக நடந்துள்ளது. அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் மூலமாக நடத்தப்பட்ட இரண்டு நாள் மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தனது கருத்தைக் கூறினார். அத்தகைய உரையில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு முதலீடு செய்ய வர வேண்டும் என அழைப்பு கூறினார். பிறகு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் […]

Categories

Tech |