Categories
அரசியல்

ஹிமாச்சல் பிரதேச தேர்தல் 2022…. தமிழக அரசியலை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி…??

இந்திய தேர்தல் ஆணையம் ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வருகிற 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 8-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்வதாக தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் உறுதியற்ற தன்மையும், ஊழலும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு 8 மணிக்கு…. மக்களே ரெடியா இருங்க…. மிக முக்கிய ஆலோசனை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“சுகாதார அடையாள அட்டை திட்டம்”… பெரும் புரட்சியை கொண்டுவரும்…. பிரதமர் மோடி உரை…!!

இந்தியாவின் மக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சுகாதார அடையாள அட்டை புரட்சியைக் கொண்டுவரும் என தெரிவித்தார் பிரதமர் மோடி. 74-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய பின்பு, நாட்டு மக்களுக்கு  பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் ஆற்றிய உரையில், கொரோனா தடுப்புக்காகவும், சிகிச்சைக்காகவும் போராடி வரும் முன்கள பணியாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட பின், அவர்களின் சேவைக்கு முன்பு தலைவணங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் எனும் திட்டத்தை தொடக்கி வைத்த […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின விழா… “தீங்கு விளைவிக்கும் அனைவருக்கும் பதிலடி கொடுக்கப்படும்”… பிரதமர் மோடி உரை…!!

இந்தியாவிற்கு தீங்கு செய்யும் அனைவருக்கும் அவர்களது மொழியிலேயே பாடம் கற்பிப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில்,” எல்லைக்கட்டுப்பாட்டு கோடு முதல் உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோடு வரை நமது நாட்டின் இறையான்மைக்கு எதிராக பாதுகாப்புக்கு தீமை விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்களது மொழியிலேயே நமது வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். […]

Categories

Tech |