பெல்கிரேட் நகரில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பஜ்ரங் பூனியா 65 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும், வினேஷ் போகத் மகளிருக்கான 53 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். இதில் பஜ்ரங் பூனியா கடந்த 2013 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வெண்கல பதக்கமும், கடந்த 2018-ம் ஆண்டு வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். இதேபோன்று வினேஷ் ஏற்கனவே ஒரு முறை பதக்கம் வென்றிருந்த நிலையில், […]
Tag: பிரதமர் மோடி வாழ்த்து
இஸ்ரேல் நாட்டில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது “இஸ்ரேலின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய அரசு மற்றும் அனைத்து இந்தியர்கள் சார்பாக, நமது இஸ்ரேல் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடம் நமது தூதரக உறவுகளின் […]
இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 244 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பி வைத்திருந்தார். அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும் , இந்தியாவும் சுதந்திரத்தை கொண்டாடுவதாகவும் மோடி தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டர் பதிவிற்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப் […]
தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவரின் வாழ்த்து பதிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல முதல்வரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து […]