அதிமுக டெபாசிட் இழக்க பிரதமர் மோடி நமக்கு உதவி செய்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். போடியில் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பழநி செல்லும் வழியில் திடீரென ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினார். திமுக வேட்பாளர் சக்கரபாணியை ஆதரித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மெயின்ரோட்டில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர. சக்கரபாணிக்கு நடந்து ஆதரவு திரட்டினார். பகல் 1 மணிக்கு கொளுத்தும்வெயிலில் […]
Tag: பிரதமர் மோடி
தாராபுரத்திற்க்கு வந்த பிரதமர் மோடி உரையாற்றிய பிறகு, எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். தாராபுரத்தில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நம் கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. பிரதமர் ஒரு நிமிடம் கூட வீணாகாமல் இந்திய நாடு முன்னேற இரவு பகல் பாராமல் உரைக்கின்றார். இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற நாட்டு மக்களின் கனவை நனவாக்க இருக்கிறார். […]
தாராபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வந்தார். அப்போது , பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமருக்குப் பாஜக மாநில தலைவர் நினைவுப்பரிசு வழங்கினார். […]
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரத்தில் விவசாயிகள் கருப்பு கொடி காட்டியும், கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள தாராபுரத்தில் பிரதமர் மோடி வருகை தந்தார். தாராபுரம் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கலாச்சாரம் என்பதே பெண்களை இழிவுபடுத்துவது தான் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், இன்றைய வாழ்க்கையில் எல்லாத்துறையிலும் நவீனமயம் அத்தியாவசிய தேவையாக மாற்றப்படவேண்டும் என்று வெளிப்படுத்தியுள்ளார். நரேந்திர மோடி 2014- ஆம் ஆண்டு முதன் முதலாக பிரதமர் பதவியினை ஏற்றுள்ளார். அப்போது அவர் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று, அகில இந்திய வானொலியில் “மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியில் மனதில் தோன்றுவதை வெளிப்படுத்தி வந்தார். அந்த வகையில் 75-வது “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியது என்னவென்றால், சென்ற […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் பிரச்சார கூட்டத்திற்கு பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை பிரதமர் மோடி பரப்புரைக்காக தமிழகம் வர உள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நாளை 11:30 மணி அளவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார் . […]
திருப்பூர் மாவட்டம் தாரப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
வங்கதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டுக்கும் சுற்றுப்பயணம் செல்லாமல் இருந்தார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக வங்காளதேசத்திற்கு இரண்டு நாட்களுக்கு […]
வங்கதேச சுதந்திரத்துக்காக சிறை சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே இருந்ததால், பெரும்பாலான சேவைகள் தடைப்பட்டன. இந்நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு […]
என் நாட்டு மக்களுக்காக விடுமுறையை எடுக்காமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டு மக்களுக்காக விடுமுறை எடுக்காமல் குஜராத் முதல்வர், பிரதமர் என 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுவரை ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லையில் பதற்றம், புயல், மழை, வெள்ளம், பூகம்பம், வெட்டுக்கிளி தாக்குதல்கள், அதற்கும் மேலாக கொரோனா வைரஸ் என பல […]
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் இன்று. சீனாவில் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா படிப்படியாக பல உலக நாடுகளை தாக்கியது. இந்த கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சென்ற வருடம் இதே மாதம் 19ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு அதிக அளவில் கொரோனா பரவிய காரணத்தினால் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தி உத்தரவு […]
கொரோனாவுக்கு ஒரே ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடித்தவர் பிரதமர் மோடி என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அவர் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வரும் பிரதமர் மோடி மக்களை கவர எம்ஜிஆர் பாடல் ஒன்றை பாடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]
எல்இடி விளக்குகளின் பயன்பாட்டைக் அதிகரிப்பதன் மூலம் 38 மில்லியன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை குறைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோபன் உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை காணொளி வாயிலாக இரு தலைவர்களும் நடத்தினர். இதில் இரு தரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது .அப்போது பிரதமர் மோடி பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு அளிக்க […]
நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]
பிரதமர் நரேந்திர மோடி முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை இன்று காலை சிரித்துக்கொண்டார். சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். […]
மாணவர்கள் அனைவரும் தேர்வை குறித்து கவலை கொள்ளாமல் சிரித்த முகத்துடன் சென்ற தேர்வு எழுத வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
தமிழ் கற்க வேண்டும் என நீண்ட நாட்கள் முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். உலகின் தொன்மையான மொழியான தமிழைக் கற்க முடியவில்லை என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியம் மற்றும் கவிதைகளிலும் குறித்து என்னிடம் பலர் கூறியுள்ளனர். இந்த உலகத்தில் மிக ஆழமான மொழிகளில் தமிழும் ஒன்று. அதனை கற்க வேண்டுமென்ற நான் முயற்சி செய்தாலும் இந்த முயற்சியில் என்னால் வெற்றிபெற முடியவில்லை. நான் குஜராத் முதல்வர் […]
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயரிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோட்டேரா ஸ்டேடியத்தின் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தை புதுப்பிக்கும் முன்பு சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம் என பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது புதுப்பிக்கப்பட்ட பிறகு மோடி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மைதான திறப்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜிஜு, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்தத் ஆகியோர் […]
ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்” நலிந்த ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடுபட்டார். பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அவருடனான என்னுடைய சந்திப்புகள் எப்போதும் நேசத்திற்குரியவையே” என்று ஜெயலலிதா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தான் அப்துல் கலாமை இந்தியாவின் ஜனாதிபதி ஆக்கினார் என பாஜக தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “பாஜக தேசபக்தி உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி கிடையாது. ஸ்லீப்பர் செல்கள் ஆக வேலை பார்த்து வருபவர் கால தான் நாங்கள் எதிர்க்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி பல சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய […]
பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவை ட்விட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சிவாஜி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவர் வெளியிட்ட அந்த பதிவை ட்விட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது. அந்தப் பதிவில் ட்விட்டர் நிறுவனம், பிரதமர் வெளியிட்ட செய்தியில் சென்சிடிவான உள்ளடக்கம் இருக்கலாம், அதைப்பார்க்க உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றி கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது. அதனால் பலரும் […]
நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புது டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. முக்கிய அமைச்சர்கள் நிதி ஆயோக் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலமாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி பேசுகையில் நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு […]
இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 6வது நிதி ஆயோக் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் பேசிய பிரதமர் மோடி, “தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்குகின்றன. ஒருங்கிணைந்த செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை. இந்தியாவின் சுயசார்பு இந்தியா திட்டம் உலகிற்கே உதவியாக இருக்க போகிறது. கூட்டாட்சி தத்துவம் என்பது மாநில அரசுடன் […]
ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ராமநாதபுரம் -தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் சென்னையில் மணலியில் அமைக்கப்பட்ட எரிவாயு உற்பத்தி மையம் போன்றவைகளை மோடி காணொளி சிம் மூலம் தொடங்கி வைத்தார். பிறகு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு நாகை பனங்குடியில் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்டுள்ளது. […]
நாடு முழுவதும் இயற்கை எரிவாயுவை, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நாகையில் அமைய உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு, அடிக்கல் நாட்டினார். அதனுடன், துாத்துக்குடி – ராமநாதபுரம் குழாய் வழித்தடத்தையும், மணலியில், கந்தகத்தை பிரித்தெடுக்கும் ஆலையையும் துவக்கி வைத்தார். இதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில், எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது. உள்நாட்டு தேவையை நிறைவு செய்ய 85 சதவீத எரிபொருள் இறக்குமதி […]
நாட்டில் எரிபொருள் துறையின் மீது கவனம் செலுத்தியிருந்தால் நாட்டிற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ஜூன் மாதத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி […]
பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை மாநகர காவல் துறை சார்பாக போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். காவிரி குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தூத்துக்குடி எரிவாயு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி […]
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் பறந்தபடியே எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவருக்கு கவர்னர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேரு விளையாட்டு அரங்கில் […]
தமிழகத்தில் இன்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி மிக நவீன பீரங்கியை நம் நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்கு, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவருக்கு கவர்னர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேரு விளையாட்டு அரங்கில் […]
பிரதமர் மோடி தமிழகம் வருவதை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து பிரதமர் மோடி சென்னை புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மோடி காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னையை தொடர்ந்து கொச்சியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடி […]
பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை புறநகர் எல்லைக்குள் வர அனுமதி இல்லை. மாநகரப் பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள், நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணா சாலை வழியாக செல்லலாம். ராயபுரத்தில் இருந்து […]
பிப்-14 ஆம் தேதி மட்டும் அல்லாமல் தேர்தலுக்கு முன்பாக மூன்று முறை பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக முதன்முறையாக அதிகமாக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் பாஜக தனிப்பட்ட செல்வாக்கை தமிழகத்தில் பெற முயல்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தல் வருவதற்கு முன்பாகவே பிரதமர் மோடி சென்னை வர […]
தமிழகத்திற்கு பிப்ரவரி 14 ஆம் தேதி வரும் பிரதமர் நரேந்திர மோடி மூன்று மணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை வருகிறார். தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கோரி முதல்வர் பழனிசாமி கடந்த 19ஆம் தேதி மோடியை சந்தித்து பேசினார். அதன்பிறகு மோடி தமிழகம் வருவதற்கு […]
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழியில் மருத்துவ கல்லூரி திறக்க வேண்டும் என்பது எனது கனவு என அசாம் நிகழ்ச்சி ஒன்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள தேகியாஜூலி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 8210 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகள் மேம்படுத்தும் அசாம் மாலா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பிஸ்வாந்த் மற்றும் சாரைடியோ மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள மருத்துவக் […]
மாநிலங்களவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கண்ணீர் விட்டு கதறி அழுததால் அமைதியான சூழல் நிலவியது. மாநிலங்களவையில் பிரதமர் மோடி கண்ணீர் விட்டு கதறி அழுததால் சற்று நேரம் அமைதியான சூழல் நிலவியது. காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அவருக்கு பிரியாவிடை அளித்த பிரதமர் மோடி பேசியபோது, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் ஆசாத் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர். நாட்டுக்காக அவர் […]
டெல்லி விவசாயிகளின் போராட்டம் பற்றி பிரதமர் மோடியுடன் சேர்த்து ட்விட்டரில் ஒரு வாசகம் ட்ரெண்டாகி வருகிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது வரை விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 13 முறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் அதில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்ததால் இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனைத் […]
மத்திய அரசின் ஜன்தன் ஓவர் டிராப்ட் திட்டத்தின் மூலம் மாதம் 5 ஆயிரம் பெற முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வங்கியில் கணக்கு இல்லாத எளிய மக்கள் 7 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் போன்ற வசதிகள் […]
சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்து அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் விதமாக இந்த ஆண்டு பட்ஜெட் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் பற்றி அவர் கூறியதாவது: கொரோனா காலகட்டத்திலும் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார திட்டங்களையும் வளர்ச்சியையும் நிதிநிலை அறிக்கை ஊக்கப்படுத்துகிறது. இந்த அறிக்கை நாட்டின் நம்பிக்கையை காட்டுகிறது. இதனால், உலகளவில் தன்னம்பிக்கையை வளர்க்கும். மேலும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. வேளாண் துறையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. […]
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் சிறப்பான மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு […]
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சி தமிழகத்தில் […]
பிப்ரவரி 14ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா, மெட்ரோ திட்டதை தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதனடிப்படையில் தற்போது பிரதமர் மோடி பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகம் வருகைபுரிந்து, வண்ணாரப் பேட்டை, திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை தொடங்கி […]
இந்தியாவின் எதிர்காலத்திற்கு அடுத்த 10 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நடந்தது. அதற்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, “அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேசத்தின் சுதந்திரத்திற்காக இன்னுயிரை தியாகம் செய்த தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்ற நம் முன் பொன்னான வாய்ப்பு வந்திருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் மனதில் வைத்து இந்த கூட்டத்தொடரில் […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதை ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது ஒவ்வொரு இந்தியருக்கு பிரதமர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு சில தடுப்பு மருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதையடுத்து மத்திய அரசு இரண்டு தடுப்பூசிகளும் அவசர ஒப்புதல் அளித்தது . இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. […]