தேசத்திலுள்ள பொய்களை சுத்தம் செய்ய முன் வரலாமே என பிரதமர் மோடி அரசை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதினம் வருவதை முன்னிட்டு, ” குப்பைகள் இல்லா தேசம்” என்ற ஒரு வார இயக்கத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் மக்கள் அனைவரும் குப்பைகள் இல்லா இந்தியாவை உருவாக்க உறுதி மொழி எடுத்து செயல்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து பிரதமர் அலுவலகமும், “கார்பேஜ் […]
Tag: பிரதமர் மோடி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பல லட்சத்தை கடந்துள்ள நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு எங்கே? என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவில் தற்பொழுது வரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கையானது 20,27,000 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்து விட்டது. குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13,70,000 ஆக உள்ளது. பல லட்சத்தை கடந்துவிட்ட கொரோனா வைரஸ் […]
ராணுவ அமைச்சகம் சீனா அத்துமீறி நுழைந்து விட்டதை ஒப்புக் கொள்ளும் பொழுது பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். லடாக் எல்லைப் பிரச்சனையில் மத்திய அரசு நடந்து கொண்ட விதத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் மற்ற தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். அதாவது இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து விட்டதாகவும், இதனை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். […]
முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், உலக அரங்கில் இந்தியாவிற்கான குரலாக இருந்தவர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த சுஷ்மா சுவராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி உயிரிழந்தார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவிற்காக தன்னலமில்லாமல் சேவை செய்து வந்தவர் சுஷ்மா சுவராஜ் என்று அவரது முதலாவது நினைவு நாளில் பிரதமர் மோடி கூறியுள்ளார். இது பற்றி பிரதமர் மோடி […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினர் இந்த விழாவில் மிக மிக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றதால் ராம ஜென்மபூமியில் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ராமபிரான் பிறந்த இடமான உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட முறையில் கோவில் கட்டுவதற்கு விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுத்தது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் […]
இன்று நடைபெற்ற ராமர்கோவில் பூமிபூஜை விழாவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு வெள்ளி கிரீடம் பரிசாக வழங்கப்பட்டது. ராமர் கோவில் பூமி பூஜைக்காக அயோத்தி வந்துசேர்ந்த பிரதமர் மோடி அங்குள்ள பத்தாம் நூற்றாண்டு கோயிலான அனுமன் கர்கி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அங்கு பிரதமர் மோடிக்கு வெள்ளி கிரீடம் பரிசாக வழங்கப்பட்டது. அவருடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து ராம் நல்லா கிராஸ்மேன் என்ற குழந்தை ராமர் கோவிலில் இரவில் […]
அயோத்தியில் பிரதமர் மோடி பொதுமக்களிடம் தனது உற்சாக உரையை நிகழ்த்தியுள்ளார் . இந்தியாவில் இருக்கக்கூடிய பல இந்து மக்களுக்கும், பல இந்து அமைப்புகளுக்கும் மிகப்பெரிய கனவாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பல வருடங்களாக இருந்து வருகிறது. பல வருட கனவு தற்போது நிறைவேறியுள்ளது என தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நடத்தப்பட்ட அடிக்கல் நாட்டு விழாவில், இன்று கலந்து கொண்ட பிரதமர் […]
ராமர் கோவிலில் நடைபெற இருக்கும் பூமி பூஜை விழாவை சிறப்பிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியின் விவரங்களை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் நடந்துவந்த 70 வருட சச்சரவு சென்ற வருடம் நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன தலைமையில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என […]
ஓபிசி இட ஒதுக்கீடு பற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஓபிசி இட ஒதுக்கீடு பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற ஆகஸ்ட் மூன்றாம் தேதி திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் அலைபேசி மூலமாக பேசியுள்ளார். அதில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்புடைய வழக்கில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய […]
பிரதமர் மோடி புதிய கல்விக் கொள்கை திட்டத்தைப் பற்றி காணொளியில் பேசும்பொழுது வேலை தேடுபவர்களை விட வேலை கொடுப்பவர்கள் உருவாக்க வேண்டும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். வேலை தேடுபவர்களுக்கு பதிலாக வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகில் இதுவரை நடந்திராத ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் […]
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த கமர் மோசின் ஷேக் என்ற பெண் ராக்கி கயிறு அனுப்பியிருக்கிறார். சகோதர, சகோதரிகளுக்கு இடையில் இருக்கின்ற உறவை போற்றக் கூடிய வகையில் ரக்ஷாபந்தன் ஆகஸ்ட் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, பாகிஸ்தானை சேர்ந்த கமர் மோசின் ஷேக் என்ற பெண்மணி பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.பாகிஸ்தானில் பிறந்து திருமணத்திற்குப் பின்னர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்க்கு புலம்பெயர்ந்துள்ள இவர், […]
ராமர் பூஜையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு அயோத்தியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் ராக்கியை தயாரித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பிரதமர் மோடியை வரவேற்க இஸ்லாமியர்கள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி, உத்தரப் […]
இந்திய இளைஞர்கள் தங்களுக்கு வேலை வேண்டும் என்ற பிரதமர் மோடியை கேட்டு விடுவார்கள் என்பதால் “பப்ஜி” விளையாட்டை மத்திய அரசு தடை செய்யாது என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. பப்ஜி என்ற ஆபத்தான விளையாட்டை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வி இதனை மத்திய அரசு தடை செய்ய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார். […]
2 ஆடி கார்களை அதிக விலை கொடுத்து வாங்கிய வங்கி தலைமை நிர்வாகியை எச்சரித்து காரை திரும்பக் கொடுக்க செய்துள்ளார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி எத்தகைய வேலையில் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை மேலோட்டமாக பார்வையிடுவார். பொதுத்துறை வங்கி கிளையான பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாகி இரண்டு ஆடி சொகுசு கார்களை வாங்கியுள்ள செய்தி அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இவ்வங்கி தான் கோடிக்கணக்கில் பண மோசடி செய்து ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற […]
எந்த சோதனையாக இருந்தாலும் அதிலிருந்து இந்தியா மீண்டு வரும் என்பதே வரலாறு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா குளோபல் வீக் என்ற கருத்தரங்கு தொடக்க விழாவில்பங்கேற்ற பிரதமர் மோடி மறுமலர்ச்சி இந்தியா மற்றும் சிறந்த புதிய உலகம் என்ற தலைப்பில் கருத்தரங்கில் பங்கேற்றார். இந்த கருத்தரங்கு இன்று முதல் 3 நாள் நடைபெறுகின்றது.. இதில் 30 நாடுகளை சேர்ந்த 5000 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது, கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான […]
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தேசிய சர்வதேச விவகாரங்கள் பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் லடாக் விவகாரம், கொரோனா தொற்றின் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் , பிரதமர் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆலோசனை நடத்தியது முக்கியத்துவ வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து விலை மலிவானதாகவும் சர்வதேச அளவில் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தடுப்பு மருந்தை கண்டறிய சர்வதேச அளவில் விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதேபோன்று இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் களமிறங்கி தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பு ஊசியை கண்டறிய தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது பணிகளை […]
மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது என தெரிவித்தார்.இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது. பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை, எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020ம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைக்காதீர்கள் […]
உத்தரப்பிரேதசத்தில் 1.25 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தற்சார்பு வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் 6 மாநிலங்களில் 116 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பிரதமர் ஜூன் 20ம் தொடங்கி வைத்தார். வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி.யின் 31 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தால் உத்தரபிரதேச மாநிலத்தின் 31 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதி மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறுவர் என தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசின் […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,56,183 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,83,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் ஆலோசனை […]
பிரதமர் மோடி யோகாவானது உலக மக்களிடையே ஒற்றுமையும் தோழமையும் அதிகரிக்கும் தினமாகும் என்று குறிப்பித்துள்ளார். ஆறாவது சர்வதேச யோகா தினமான இன்று காலை காணொளி மூலமாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மனித சமூகத்தின் ஒற்றுமையையும், தோழமையையும் வளர்க்கும் சக்தியாக யோகா இருந்து வருகிறது. இனம், நிறம், பாலினம் , மதம் , தேசங்களை கடந்து அனைவருக்கும் சொந்தமானது யோகா. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமூகமாக நாம் மாற யோகா உறுதுணையாக இருக்கின்றது. சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக […]
லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்திய – சீன எல்லையில் […]
ஐநாவில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றதால் உலக நாடுகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஐநா சபையில் சக்திவாய்ந்த அமைப்பு என கருதப்படுவது பாதுகாப்பு கவுன்சில் இது ஐந்து நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை கொண்டும் தற்காலிக உறுப்பினர்களாக 10 நாடுகளை கொண்டும் செயல்பட்டு வருகின்றது. தற்காலிக உறுப்பு நாடுகளை தேர்வு செய்ய வருடம் தோறும் சுழற்சி முறையில் தேர்தல் நடைபெறும். 2021 ஆம் […]
சீனாவுடனான எல்லை பிரச்சினை காரணமாக அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதை பிரதமர் மோடி தவிர்த்துள்ளார். இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினை விவகாரத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பலியாகினர், மேலும் சிலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜின்பிங் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதை பிரதமர் மோடி தவிர்த்துள்ளார். அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியா இடம்பெறுவதை சீனா 2016ஆம் ஆண்டு எதிர்த்தது அப்போது கூட பிரதமர் […]
கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.3,000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளார். ஊரடங்கு நிலவரம் குறித்து 2வது நாளாக காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுள்ளார். நேற்று சுமார் 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். 2வது நாளாக இன்று 15 மாநில […]
ஊரடங்கு நிலவரம் குறித்து 2வது நாளாக காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றுள்ளார். நேற்று சுமார் 21 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். 2வது நாளாக இன்று 15 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை […]
இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜூன் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம்அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து […]
எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? என்றும் அவர் மறைந்திருப்பது ஏன்? என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீன எல்லையில் என்ன நடந்தது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், […]
கொரோனவால் உயிரிழப்போர் விகிதம் இந்தியாவில் தான் குறைவாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முதலமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப், திரிபுரா முதல்வர்கள் உள்பட 6 மாநில பிரதிநிதிகள் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அப்போது அவர் தெரிவித்ததாவது, ” ஊரடங்கினால் கொரோனாவால் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. மீட்பு விகிதம் இந்தியாவில் 50% விட அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். பொழுதுபோக்கு உலகில் சுஷாந்தின் வளர்ச்சி பலருக்கு உத்வேகம் அளித்தது. மேலும் அவர் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார். மும்பையில் இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இவரது உடல் மீட்கப்பட்டது. […]
நமது நாட்டுக்காக தைரியமான முடிவுகளை எடுக்கும் நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இந்திய வர்த்தக சபையின் 95 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரை நிகழ்த்தினார்.. அப்போது அவர் பேசுகையில், தற்போது நம் நாட்டிற்காக தைரியமான முடிவுகளையும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக முக்கிய முதலீடுகளையும் செய்யும் நேரம் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் மத்திய அரசு […]
கொரோனாவுக்கு எதிரான யுத்தங்களை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்திய தொழில் வர்த்தக சபையின் 95வது ஆண்டு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, ” கொரோனா வைரஸுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் போராடி வருகிறது என்று கூறினார். இந்தியாவும் கொரோனா வைரஸை எதிர்த்து தீவிரமாக போராடி வருகிறது. இந்த உலகம் நம்பிக்கையான கூட்டாளியை எதிர்நோக்கி வருகிறது. இந்தியாவுக்கு […]
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,706ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 73% பேர் மற்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48.07 […]
கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காலத்தில் இந்தியா சரியான நடவடிக்கை எடுத்துள்ளது என கூறிய அவர், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே அரசின் முதல் நோக்கம், கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என தெரிவித்துள்ளார். எண்ணம், கண்டுபிடிப்புகள், முதலீடு, உள்கட்டமைப்பு ஆகியவை பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் காரணிகள் என அவர் கூறியுள்ளார். 25 ஆண்டு கால வரலாற்றில் இந்திய தொழில் கூட்டமைப்பு பல சவால்களை சந்தித்துள்ளது. தொழிலதிபர்களின் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கானது நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்படுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாநில முதல்வர்களுடன் அமித்ஷாவிடம் கருத்து தெரிவித்தது குறித்து மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மே 31ம் உடன் முடியும் […]
ஆன்பன் புயலால் பாதித்த மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி உடனடி நிவாரணம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வங்கி கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் கடந்த 20ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கியது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்கம் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது. மேலும் ஒடிசாவில் […]
ஆம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். வங்கி கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் கடந்த 20ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கியது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்கம் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது. மேலும் ஒடிசாவில் கனமழையால் கடுமையாக பாதிப்புகள் […]
ஆம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்றுள்ளார். வங்கி கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் கடந்த 20ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து சுமார் 7 […]
ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்கத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் நேற்று மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. […]
தெற்கு வங்கக்கடலில் அதி உச்ச தீவிர புயலாக இருந்த ஆம்பன் புயல் சூப்பர் புயலாக வலுப்பெற்று நெருங்கி வரும் நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலில் இருந்து சூப்பர் புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் மிக பலமான சூறாவளி காற்று […]
மத்திய வங்க கடலின் தென் பகுதியில் ஆம்பன் புயல் உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் வங்க கடலின் மத்திய பகுதியில் 170 – 180 […]
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் சிறப்பு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்கும். மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு 3%-இல் இருந்து 5%-ஆக உயர்த்த முடிவு செய்திருப்பதாக வெளியான அறிவிப்பிற்கு மனவுவந்து பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக […]
புதிய அறிவிப்புகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம், பொருளாதாரத்தை மேம்பாட்டிற்கு உதவும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார். […]
ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 15 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லாரியில் இருந்த தொழிலாளர்கள் ராஜஸ்தானில் இருந்து ஜார்கண்டின், பீகாரில் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். இது தொடர்பாக போலீசார் […]
பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பல்வேறு புதிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் விளையும் மரவள்ளிக் […]
பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார். முதல் நாளில் சிறுகுறு தொழிலுக்கான […]
5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்த உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் 18ம் தேதி வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மேலும் பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் […]
பிரதமர் கொடுத்த காலிப்பக்கத்தை நிதியமைச்சர் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கிறோம் என ப. சிதம்பரம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 74,281 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் 18ம் தேதி வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மேலும் பொருளாதார […]
நடுத்தர, ஏழை மக்களுக்கும் பிரதமர் மோடியின் திட்டங்கள் பலனளிக்குமா? என ட்விட்டரில் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 74,281 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் 18ம் தேதி வெளியாகும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மேலும் பொருளாதார சீரமைப்புத் […]
மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார். ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் நேற்று அறிவித்திருந்தார். அதில், ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் […]