தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சென்னை மாத்தூரில் இன்று 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். அத்துடன் 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கியுள்ளார். இந்த நிலையில் மணமக்களுக்கு நடிகர் விஷால் தாலி எடுத்து கொடுத்துள்ளார். அதன் பின் 11 திருமண தம்பதிகளுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை […]
Tag: பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்த விஷால் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் காசிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அதன்பின் நடிகர் விஷால் பிரதமர் மோடியை பாராட்டி […]
பிரதமர் மோடியின் வருகையால் மோர்பி மருத்துவமனை புதுபொலிவு பெறுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் மச்சு நதியின் மீது அமைக்கப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விழுந்ததில் 134 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மோர்பி நதியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடைபெற்ற பகுதியை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட உள்ளார். மேலும் விபத்தில் காயம் அடைந்து மோர்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து […]
குஜராத் பால விபத்து சம்பவம் பற்றி பிரதமர் மோடி உருக்கமாக பேசியுள்ளார். குஜராத்தின் கோவாடியாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசிள்ளார். அப்போது, குஜராத் பால விபத்து சம்பவத்தால் எனது இதயம் வலியுடன் காணப்படுகிறது. இது ஒரு புறம் வலி நிறைந்து இதயமாக இருந்தாலும் மற்றொருபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது. தான் இங்கு இருந்தாலும் என் மனம் முழுவதும் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கிறது. மேலும் இந்தியாவின் முன்னேற்றத்தால் கொல்லப்படும் அடைந்த சக்திகள் இன்றும் இருக்கிறது. அவர்கள் நம்மை உடைக்கவும் […]
குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பிரதமர் பேசியதாவது “தான் இங்கு இருந்தாலும் தன் மனம் மோர்பி பால விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துடன் தான் இருப்பதாக தெரிவித்தார். ஒரு இதயத்தில் வழி நிறைந்திருந்தாலும், இன்னொரு பக்கம் கடமைக்கான பாதை அழைப்பதாகவும் மோடி உருக்கமாக பேசியுள்ளார். மேலும் ஒரு இந்திய மொழியை இன்னொரு இந்திய மொழிக்கு எதிரியாக்கும் பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது. மக்கள் ஒருவரை ஒருவர் சேர்க்காமல், […]
குஜராத் மாநிலத்தில் நேற்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் விரைவாக முன்னேறி வருகின்றது. குஜராத் மாநிலத்தில் அண்மைக்காலங்களில் பத்தாயிரம் இளைஞர்களுக்கு பணிநீயமான கடிதங்கள் வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் அடுத்த ஓராண்டில் 35 ஆயிரம் இடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இங்கு ஏராளமான வேலை வாய்ப்புகளும் சுய வேலை வாய்ப்புகளும் உருவாவதற்கு மாநிலத்தின் புதிய தொழில் துறை கொள்கை தான் மிக முக்கிய காரணம். அதாவது அனுபந்தம் […]
எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து பல வருடங்கள் ஆகிய இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று எதிர் கட்சிகள் விமர்சித்து வந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ரோஸ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு கண்காட்சி மூலமாக […]
பிரதமர் நரேந்திரமோடி முத்துராமலிங்கத்தேவரை வணங்குவதாக ட்விட் செய்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி முத்துராமலிங்கத்தேவரை வணங்குவதாக ட்விட் செய்துள்ளார். அதில், பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக […]
பிரதமர் மோடி சுற்று பயணத்தின் போது அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் பல இணையத்தில் ஏலம் விடப்பட்டன. அதன் மூலம் 28 கோடி கிடைத்துள்ளது.இந்த தொகையை பிரதமர் மோடி கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக நமாமி கங்கே திட்டத்திற்கு அப்படியே கொழுத்து விட்டதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாசடைந்து கிடக்கும் கங்கையை சுத்தம் செய்ய 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட வேலைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதைப் […]
குஜராத் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக பேசினார். அவர் பேசியதாவது, பல்வேறு பணியிடங்களில் வேலையில் அமர்வதற்கான கடிதங்களை பெற்றுள்ள இளைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். குஜராத் மாநிலம் தற்போது விரைவாக முன்னேறி வருகிறது. பஞ்சாயத்து சேவை வாரியத்தில் 5000 பேருக்கும், துணை ஆய்வாளர் மற்றும் லோக் ரஷக் நியமன வாரியத்தில் 8000 பேருக்கும் விரைவாக வேலை வாய்ப்புகளை வழங்கிய மாநில அரசுக்கும் முதல்வருக்கும் […]
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கின்றது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,ஊழலை சிறிதும் சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து கடந்த எட்டு வருடங்களாக இந்தியா நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. ஊழலில் ஈடுபடும் எந்த தனிநபரோ அல்லது நிறுவனமோ தப்ப முடியாது. ஊழலை வேரோடு அகற்ற ஒட்டுமொத்த நடைமுறையும் வெளிப்படையாக ஆக்கப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல வரும் […]
குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதேபோன்று இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் குஜராத்தில் மட்டும் தேதியை அறிவிக்கவில்லை. குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது சவாலான ஒன்றாக இருக்கும் என மேலிடம் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதனால்தான் குஜராத் மாநிலத்தில் இன்னமும் தேர்தல் தேதியை அறிவிக்காமல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதன் பிறகு குஜராத் மாநிலத்தில் தீபாவளியை முன்னிட்டு 2 […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அப்போது ராணுவ வீரர்கள் பிரதமரை சுராங்கனி பாடலை பாடி வரவேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இப்படி ஒரு அற்புதமான செயலால் என்னை ஆச்சரியப்பட வைத்தனர் என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பதிவை பிரபல இசையமைப்பாளர் ஏ =.ஆர் ரகுமான் தற்போது […]
இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகைரானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய twitter பக்கத்தில் தீபாவளி நல்வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார். அதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி வெளிச்சம் என்பது பிரகாசத்துடன் […]
இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரேஸ்கார் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். சென்னையில் உள்ள அயனாபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 250 பேருக்கு புதிதாக பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டது. இந்த பணி நியமன ஆணைகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். அதன் பிறகு புதிதாக 75 ஆயிரம் பேருக்கும் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சியின் போது […]
மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த ஒன்றரை வருடத்தில் 10 லட்சம் நபர்களுக்கு பணிநியமனம் வழங்கும் மாபெரும் திட்டத்தை பிரதமா் நரேந்திரமோடி இன்று துவங்கி வைத்தார். அத்துடன் தொடக்க நிகழ்ச்சியின் போது 75,000 நபர்களுக்கு பணி நியமன கடிதங்களானது வழங்கப்பட இருக்கிறது. வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பிரதமர் பங்கேற்று, அரசு வேலை வாய்ப்புப் பெற்றவர்களிடையே உரையாற்றி வருகிறார். சென்னையில் இத்திட்டத்தின் கீழ் அரசுப் பணியில் இணைந்தவர்கள், அயனாவரத்திலுள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து காணொலி […]
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய மீனவர்களை இந்திய கடற்படையினர் நிதானத்துடன் கையாள அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய கடற்படையினரின் செயல் மிகுந்த […]
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி வருகிற 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மத்திய அரசால் உருவாக்கி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அடுத்து வரும் 18 மாதங்களுக்குள் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்த வருட டிசம்பர் மாதத்திற்குள் 75 ஆயிரம்இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் […]
இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் வேலை இழந்தனர். மேலும் அரசாலும் புதிய வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி தர முடியாத நிலையில் இருந்தது. இதனை அடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து அனைத்து துறைகளும் மீண்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த ஜூன் மாதத்தில் அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வருகிற 24-ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட […]
கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.தற்போது விரைவில் குஜராத் மற்றும் விமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் வர இருப்பதால் வருகின்ற தீபாவளிக்கு மக்களுக்கு பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு […]
நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24ஆம் தேதி என்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு வருடமும் காஷ்மீருக்கு சென்று ராணுவ வீரர்களோடு தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல இந்த வருடமும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாக வரும் 21ஆம் தேதி அன்று கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி அதே நாளில் பத்ரிநாத் கோயிலுக்கும் சென்று வழிபட போகிறார். பின்னர் […]
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் விவசாயி கௌரவ மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் 600 பிரதமரின் வேளாண்வள மையங்களையும் பிரதமரின் ஒரே நாடு ஒரே உரம் எனப்படும் தேசிய மக்கள் உரத்திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அதேசமயம் தேசிய யூரியா பைகள் விற்பனையும் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் பனிரெண்டாவது தவணை பணமும் விடுவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் […]
இந்தியாவின் 75 ஆவது வருட சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளை 75 டிஜிட்டல் வங்கி கிளைகள் அமைக்கப்படும் என 2022 – 2023 ஆம் நிதி அ மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி நாட்டின் மூளை முடுக்கெல்லாம் டிஜிட்டல் வங்கி அனுபவம் சென்று சேர்வதற்கு வசதியாக பல்வேறு மாவட்டங்களில் இந்த வங்கி கிளைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் 11 பொதுத்துறை வங்கிகள் 12 தனியார் வங்கிகள் […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியும் ஆன ராகுல் காந்தி கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இவர் தற்போது கர்நாடகாவில் தன்னுடைய பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். அப்போது பல்லாரி பகுதியில் நடைபெற்ற பேரணியில் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு வருடமும் 2 கோடி இளைஞர்களுக்கு […]
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமரின் கிசான் சம்மன் சம்மேலம் என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை காலை தொடங்கி வைக்க உள்ளார். நாடு முழுவதும் சுமார் 13,500 விவசாயிகளும், 1700 வேளாண் தொழில் நிறுவனத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றன.இந்த நிகழ்ச்சியில் பாரதம் என்ற ஒரே பெயரில் உரங்களை நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதற்கு உதவியாக ஒரே நாடு மற்றும் ஒரே உரம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். பாரத […]
பிரதமர் நரேந்திர மோடி ஆசியக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிருக்கான 8ஆவது ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணி இன்று வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 […]
அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட போதெல்லாம் டெல்லி மேலிடம் தான் தலையிட்டு பிரச்சனைகளை சரி செய்து வைத்தது. ஆனால் தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றிய தீவிரம் காட்டி வரும் நிலையில், டெல்லி மேலிடம் அனைவரும் இணைந்து அதிமுகவில் செயல்படுங்கள் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள் சேர்க்கக்கூடாது என்பதில் இபிஎஸ் திட்டவட்டமாக இருக்கிறார். இபிஎஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக […]
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு குருபூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த குருபூஜையில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வர உள்ளதாகவும், 30ஆம் தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவிலும் பங்கேற்பார் […]
ஏஜென்சிகள் வழங்கும் தகவல்களை அலட்சிய படுத்த வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் அனைத்து அமைச்சக செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி சில பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை பிரதமர் மோடியிடம் தாக்கல் செய்துள்ளார். இதனை அடுத்து எந்த ஒரு பாதுகாப்பு தொடர்பான […]
டெல்லியில் நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் 5g சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்திருக்கும் ஏர்டெல், ஐடியா வோடபோன்,ஜியோ மற்றும் அதானி ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை இந்தியாவில் விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளன. இந்த சேவை விரைவில் பயன்பாட்டுக்கு அறிமுகமாவதன் மூலம் தொலை தொடர்பு ஆற்றல் திறன், அலைக்கற்றைத் திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறன் அதிகரிக்க கூடும் . பயிற்சி தொழில்நுட்பம் மூலமாக இன்டர்நெட் […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரை நிறுத்துவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட சமாதான பேச்சுவார்த்தை குழுவை நியமிப்பதற்கு மெக்சிகோ பரிந்துரைத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் சுமார் ஏழு மாதங்களை தாண்டி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், உக்ரைன் படையினரும், ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. இந்த போரில் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும், மார்செலோ லூயிஸ் ரஷ்யா […]
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் இன்று காலை சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் 43 பயணிகள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது […]
உக்ரைன் நாட்டின் மீதான போரை நிறுத்துமாறு, அந்நாட்டு அதிபரை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கண்டித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினுடைய இரண்டு நாட்கள் உச்சி மாநாடானது உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்றது. அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கிறார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபரிடம் தெரிவித்ததாவது, இது போருக்கான நேரம் […]
பிரதமர் மோடி பிறந்தநாள் மற்றும் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு சென்னை பஸ் ஸ்டாண்ட் நகர் ஆள்காட் மெமோரியல் பள்ளியிலிருந்து நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை மத்திய தகவல் ஒளிபரப்பு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அனிதா பால்துரை கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை […]
பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வித்தியாசமான முறையில் மணல் சிற்பமாக செதுக்கியுள்ளார் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக். அதன்படி இவர் 1,213 தேநீர் கோப்பைகளை நிறுவி ஹாப்பி பர்த்டே மோடி ஜி என்ற வாழ்த்துடன் மணல் சிற்பத்தை உருவாக்கினார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: “பிரதமர் மோடியின் தேநீர் விற்பனையாளர் முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தை […]
ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கன் நகரில் தொடங்கி இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் வியாழக்கிழமை உஸ்பெகிஸ்தான் சென்றடைந்துள்ளார். அவருக்கு உரிய வரவேற்பு அளிக்கப்பட்டு மாநாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். அதேபோல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீன அதிபர் ஜெசிங் பின் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் போன்றவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் உஸ்பெகீஸ்தான் சம்மர்கண்டு நகரில் ஷாங்காய் உச்சி ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி […]
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி அதாவது நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி கண்ணாட் பிளேசில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கின்ற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற பெயரில் உணவு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் 56 விதமான உணவு வகைகளை கொண்ட பிரத்தியேக உணவு தட்டு வழங்கப்படுகிறது.இந்த உணவை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
2030 ஆம் ஆண்டுக்குள் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நொய்டாவில் நடந்த உலகப் பால் வளர்ச்சி உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி 44 விழுக்காடு அதிகரித்திருப்பதால், விவசாயிகளுக்கு வருமானம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கட்டி நோயை தடுக்க விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் நம்பி நோயை கட்டுப்படுத்த மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து […]
பிரதமர் மோடியின் பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்களின் ஏலத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என தேசிய நவீன கலைக்கூடம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவு பொருள்களின் மின்னணு ஏலம் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து பேசிய என் ஜி எம் ஏ இயக்குனர், எங்களிடம் 1200 பொருட்கள் உள்ளன. அவை அனைத்தையும் காண்பிப்பது கடினம் . அதனால் 100 முதல் 5 லட்சம் […]
2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்சாவும் தமிழகத்தில் இன்று போட்டியிட வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,தமிழகத்தில் இருந்து வீணாக, 39 பேர் எம்.பி.,யாகி உள்ளனர். அவர்கள், மத்திய அரசின் திட்டங்களை தொடர்ந்து எதிர்க்கின்றனர். இந்த நிலை மாற 2024 லோக்சபா் தேர்தலில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், போட்டியிடுவதற்கு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அப்போதுதான் 40 தொகுதிகளும் […]
பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் அடிப்படையில் பரிசுகள், நினைவுப் பரிசுகள் போன்றவற்றை அவ்வப்போது ஆன்லைன் வாயிலாக ஏலம் விடப்படுகிறது. அந்த அடிப்படையில் ஏற்கனவே 3 முறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடந்துள்ள நிலையில், 4வது முறையாக pmmementos.gov.in எனும் இணையதளத்தின் மூலம் வருகிற 17ம் தேதி ஏலம் துவங்கி அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலதரப்பு மக்களால் பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் […]
ஒற்றுமை பேரணி செல்லும் ராகுல் காந்தி இன்று வெள்ளை நிற டி-சர்ட்டினை அணிந்திருந்தார். அந்த டி-சர்ட்டின் விலை ரூ.41,000 என பாஜகவினர் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் கூட ‘பாரதமே பார்’ என்ற தலைப்பில் இந்த விலை விவரத்தை பதிவிட்டு இருக்கிறார்கள். மற்றொருபுறம் பிரதமர் மோடி அணியும் விலை உயர்ந்த ஆடைகளை காங்கிரசார் பதிவுசெய்து வார்த்தை போர் நடத்தி வருகிறார்கள். ராகுல் காந்தி மேற்கொள்ளும் பயணத்தில் அவர் 40.000 உடை அணிந்து வந்துள்ளதாக […]
பிரதான் மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பேசிய அவர், பிரதான் மந்திரி பள்ளி யோஜனா திட்டத்தின் படி நவீன,கண்டுபிடிப்பு சார்ந்த கட்டளை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையின் முழு அம்சத்தையும் உள்ளடக்கிய வகையில், இவை மாதிரி பள்ளிகளாக மாற்றப்படும். இந்த பள்ளிகளில் கண்டுபிடிப்பு சார்ந்த கற்பித்தல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், […]
மக்களை நேரில் சந்தித்து உங்கள் பகுதி குறைகளை கேட்டறியும் படி மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இதில், நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இந்த ஏழு மாநில சட்டசபை தேர்தலில் குறைந்தது, ஐந்து மாநிலங்களிலாவது வெற்றி பெறாவிட்டால், 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் வலு பெற்று […]
ஐஎன்எஸ் விக்ராந்த் என்பது 1961ம் வருடம் பிரிட்டிஷ் கடற்படையினரிடமிருந்து வாங்கப்பட்ட கப்பலுக்கு வைக்கப்பட்ட பெயராகும். இந்த கப்பல் 1971 ஆம் வருடம் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் பெரும் பங்கு வகிக்கிறது. 1997 ஆம் வருடம் இந்த கப்பலின் சேவை நிறைவு பெற்ற நிலையில் அந்த கப்பலை நினைவாக முழுக்க முழுக்க உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலுக்கு ஐ என் எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட்டிருக்கிறது. இது இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் […]
பா ஜனதா சார்பில் மக்களவை சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்காக தெலுங்கானா மாநிலம் ஜாகிராபத் மக்களவைத் தொகுதியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். தொகுதியில் அடங்கிய கமாரெட்டி மாவட்டம் பர்கூர் எனும் இடத்தில் ஒரு ரேஷன் கடைக்கு அவர் சென்றிருந்தபோது அங்கு பிரதமர் மோடி புகைப்படம் இல்லாததை கண்டு கோபம் அடைந்துள்ளார். தன்னுடன் வந்த மாவட்ட கலெக்டர் ஜித்தேஷ் பட்டீலிடம் அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். கலெக்டர் […]
நடிகை சமந்தா பிரதமர் மோடி குறித்து பேசும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், “நான் மோடிஜின் ஆதரவாளர். அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார். மற்றோரு வீடியோவில், “நான் மோடியின் ஆதரவாளர். அவர் தலைமையில் நாடு பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. அவர் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்வார் என நான் நம்புகிறேன்” என பேசியுள்ளார். இந்த வீடியோ ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சமந்தா பேசிய வீடியோ. பிரதமர் […]
கொச்சியில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரான ஐஎன்எஸ் விக்ராந் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. கேரளா மாநிலம் கொச்சியில் நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு தொடங்கியது. கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் பிரதமர் மோடி. அதனைத்தொடர்ந்து இந்தியாவின் முதல் உள்நாட்டு விமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் இந்திய கடற்படைக்கு புதிய கொடியை அறிமுகம் செய்து […]
பிரதமர் நரேந்திர மோடி தன் உணவு செலவுகளுக்கு அரசின் பணத்தில் ஒரு ரூபாயை கூட பயன்படுத்தி கொள்ளவில்லை என தகவலறியும் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடிக்கு அரசு செலவிடும் தொகை பற்றி தகவலறியும் உரிமை சட்டம் வாயிலாக கேள்விஎழுப்பப்பட்டது. அதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், கடந்த 2014 ஆம் வருடம் முதல் பிரதமராக இருந்துவரும் மோடி, தன் உணவு செலவுக்கு அரசு பணத்தை பயன்படுத்தி கொள்ளவில்லை. அத்துடன் அவரது சொந்த பணத்தில்தான் உணவு […]
பிரதமர் நரேந்திர மோடி பூலித்தேவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாமன்னர் பூலித்தேவனின் 307 ஆவது பிறந்தநாள் விழா இன்று செப்டம்பர் 1ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் நெற்கட்டும்செவலில் இருக்கும் பூலித்தேவன் வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும், பல்வேறு இயக்கங்கள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் சுதந்திர போராட்ட வீரர் […]