நாட்டில் உள்ள நடுத்தர வகுப்பினருக்கு மத்திய பட்ஜெட்டில் எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் துரோகம் இழைத்துள்ளனர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் உயர் பணவீக்கம், ஊதியக் குறைப்பு ஆகியவற்றின் காரணமாக நடுத்தர வகுப்பினர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பணவீக்கம் மற்றும் முழு ஊதிய குறைப்பை முறியடிக்க நடுத்தர வர்க்கத்தினர் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மத்திய […]
Tag: பிரதமர் மோடி
உத்திரபிரதேச மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டுவர கடுமையாக உழைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். உத்திரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்படும் ஆக்சிஜன் ஆலைகள் விவசாயிகளுக்கு வருமானம் பெறுவதற்கு புதிய வழியை ஏற்படுத்தும். விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கு இலக்கை தீர்மானித்தோம். அந்த இலக்கை அடைந்திருக்கிறோம். கடந்த 5 வருடங்களில் உணவு தானிய கொள்முதல் இரண்டு […]
இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்தநாள் இந்தியாவில் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, “1950ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்திய தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்தி அதன் நற்பெயருக்கு எந்த களங்கமும் ஏற்படாமல் பாதுகாத்து வருகிறது. தேர்தல் கமிஷன் தொடங்கப்பட்ட 1951- […]
பிரதமர் மோடி பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அதாவது மாவட்டம்தோறும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் போய் சேர்வதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மாவட்ட ஆட்சியர்களுடன் அரசின் திட்டங்கள் பற்றிய மக்களின் கருத்துக்கள் என்ன ? என்பது குறித்து ஆலோசனையில் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் பிரதமர் மோடி இந்த ஆலோசனையின் போது புதிதாக நிறைவேற்றப்பட்டு வரும் […]
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன், பாஜக தலைவர்கள் நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். அதாவது நீதிபதி ரோகிண்டன் ஆளும் கட்சியின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் வெறுப்பு பேச்சுகளை கண்டு மௌனமாக இருப்பதோடு அதனை ஆதரித்து வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்து இந்துத்துவா மேலாதிக்கவாதிகள், கிறிஸ்துவர்களை தாக்கினர். மேலும் முஸ்லிம் பெண்கள் குறித்து ஆன்லைன் தளங்களில் மோசமான […]
டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியா கேட்டில் இருந்து அமர்ஜவான் ஜோதி இடமாற்றம் செய்யப்படும் நிலையில், 125-வது பிறந்தநாளையொட்டி கிரானைட்டால் செய்யப்பட்ட சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.. இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும் இவ்வேளையில், கிரானைட் கற்களால் ஆன அவரது பிரமாண்ட சிலை இந்தியா […]
இலங்கை தமிழ் எம்.பி.க்கள் நீண்ட காலமாக அந்நாட்டில் நீடித்து வரும் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண உதவுமாறும், தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க கூடிய 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த அரசை வலியுறுத்துமாறும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் இலங்கை அரசு அதனை வன்மையாக கண்டித்துள்ளது. மேலும் “நமது தமிழ் கட்சிக்குள் ஏதேனும் கவலையோ, பிரச்சனையோ இருந்தால் நமது அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் கூறுங்கள். இந்திய பிரதமர் மோடியிடம் எதுவும் கூற வேண்டாம். ஏனென்றால் இலங்கை […]
மத்திய பிரதேசத்தில் வேளாண் துறை மந்திரியாக இருக்கும் கமல் படேல் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “எப்போதெல்லாம் நாட்டில் கொடுங்கோன்மை தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் மனித உருவில் கடவுள் அவதாரம் எடுப்பார் என்று நமது கலாச்சாரமும் மதமும் சொல்கிறது. அப்படி தான் நம் நாட்டில் ஊழல், சாதியம், எங்கும் நம்பிக்கையின்மை, கலாச்சார அழிவு உள்ளிட்டவை தலை தூக்கிய போது அதற்கு முடிவு கட்டுவதற்காக மனித உருவில் பிரதமர் மோடி அவதாரம் எடுத்தார்” என்று கூறினார். மேலும் பிரதமர் மோடி […]
மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மோடியை நிரந்தர பிரதமர் என்று கூறியிருந்தார். ஆனால் இங்கு எதுவுமே நிரந்தரம் கிடையாது. அதாவது அதிமுகவினர் ஏற்கனவே நிரந்தரம் என்று கூறியது தற்போது எங்கே ? என்று வினவினார். மேலும் அந்த நிரந்தரம் ( ஜெயலலிதா ) தற்போது நிரந்தரம் இல்லாமலேயே போனது. அதேபோல் தான் முன்பு […]
தமிழ்நாட்டை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு முதல் முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி மகாகவி பாரதியார் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறுவது மறுக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே […]
கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது முதல் பிரதமரின் வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் வரை மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் பலவும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி ரியாலிட்டி ஷோவில் சின்ன குழந்தைகள் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் மறைமுகமாக கலாய்த்து விமர்சித்துள்ளனர். https://twitter.com/DrSenthil_MDRD/status/1482420806214770689?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1482420806214770689%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Fstate-news%2Ftamilnadu-television-reality-show-criticised-pm-modi%2Farticleshow%2F88937402.cms இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி […]
திருவள்ளுவர் நாள் என்பது புகழ்பெற்ற தமிழ் கவிஞர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக வருடந்தோறும் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். மேலும் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை காணொளியை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன் மிக்க நடைமுறைக்கு ஏற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக […]
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான புதிய கட்டடம் ஆகியவற்றை காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் நேரடியாக மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை நீட்தேர்வு […]
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழில் பொங்கல் வாழ்த்துச் சொல்லி, உரையாற்றினார். மருத்துவக் கல்லூரிகள் திறக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி ஒரே நாளில் ஒரே மாநிலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது தமிழ்நாட்டில்தான். தேசியக் கல்விக் கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவக் கல்லூரிகளை […]
பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணம் குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை கேட்டு டுவிட் பதிவு செய்துள்ளார். அதாவது பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் பயணம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. (1) ஹெலிகாப்டரில் செல்ல வேண்டிய பிரதமரின் பஞ்சாப் பயணம், கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டவுடனே […]
பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சென்னி பாஜக சதி செய்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது பிரதமர் மோடி முதலில் பஞ்சாப்பிற்கு ஹெலிகாப்டரில் வருவதாக தான் திட்டம் இருந்தது. பின்னர் திடீரென சாலை பயணத்திற்கு மாறியுள்ளார். இந்த நிலையில் பிரதமர் செல்லவிருந்த சாலையில் சிலர் மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த பாதை வழியாக பிரதமர் வருவது தெரியாது. அது பிரதமரின் பாதுகாப்பாளர்களுக்கு கூட தெரியும். அதோடு மட்டுமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் பிரதமருக்கு […]
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முதல்வரை மறைமுகமாக விமர்சித்தது, பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு பல திட்டங்களை துவக்கி வைப்பதற்கு சென்றார். அவர் முதலில் ஹெலிகாப்டரில் வருவதாகத் தான் கூறப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமடைந்ததால் சாலை வழியாக வந்தார். ஹூசைன் வாலா எனும் பகுதியில் இருக்கும் தேசிய தியாகிகளின் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி முதலில் செல்வார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த பகுதிக்குள் பிரதமரின் வாகனம் செல்வதற்கு முன்பாக, அங்கு செல்லக்கூடிய […]
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்த போது விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பி செல்லும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பிரதமர் வெறும் 15 நிமிடம் காரில் காத்திருந்ததை தேசிய அளவில் பெரிதாக பேசி வருகிறார்கள். ஆனால் டெல்லியில் விவசாயிகள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக பனியிலும், […]
நேற்று முன்தினம் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூரில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் சிலர் வழிமறித்ததால் பிரதமர் மோடியின் பயணத்தில் தடை ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் அரசு தான் பிரதமரின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாகியுள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் இந்த நிகழ்வால் கொந்தளித்த பாஜகவினர் கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மதுரை திருப்பரங்குன்றத்தில் […]
பாஜக, பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டது குறித்து ஆளுநரிடம் முறையிட முடிவெடுத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த போது, அவரது வாகன வரிசை செல்வதற்கு இடமில்லாமல் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பிரதமர் மோடி சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக அங்கு காத்து நிற்க வேண்டிய நிலை உருவானது. எனவே, அவரின் பாதுகாப்பு அங்கு கேள்விக்குறியானது. தற்போது இப்பிரச்சனை, பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. […]
பஞ்சாபில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு 70,000 பேருக்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால் வெறும் 700 பேர் மட்டுமே வந்து இருந்தனர் என்று பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் கூறியுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகளை நள்ளிரவு வரை கண்காணித்ததாக அவர் கூறினார். மேலும் பிரதமர் ஹெலிகாப்டரில் வருவதாக கூறியிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் திரிபுரா-வுக்கு சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மணிப்பூரில் 4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தலைநகர் இம்பாலில் ரூபாய் 1,850 கோடியில் 13 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் அங்கு புதுப்பிக்கப்பட்ட கோவிந்தா ஜி கோயிலையும் திறந்து வைத்தார். இதையடுத்து மணிப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை மேளதாளங்களுடன் பாரம்பரிய இசைக்கருவிகளாளும் வரவேற்றனர். அப்போது மேளம் வாசித்தவரிடம் […]
அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பு தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். அதாவது ஆளுநர் சத்யபால் மாலிக் பிரதமர் மோடியை சந்தித்த போது விவசாயிகள் குறித்தும், வேளாண் மசோதாக்கள் குறித்தும் பேசியுள்ளார். அதற்கு அடுத்த 5-வது நிமிடத்தில் பிரதமர் மோடி “எனக்காகவா விவசாயிகள் உயிரை விட்டார்கள் ?” என்று கோபமாக கேள்வி கேட்டுள்ளார். அதனை ஆளுநர் சத்யபால் மாலிக் ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது கூறியுள்ளார். மேலும் எனக்கு பிரதமரின் […]
பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர உள்ளார். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மோடியை சரமாரியாக சாடியுள்ளார். அதாவது தீபாவளி, விஜயதசமி போன்ற பண்டிகைகளுடன் மோடியின் பெயரை சேர்த்து கொண்டாடுவார்களா ? அப்படி இருக்கும் போது தமிழர்கள் மட்டும் ஏன் ‘மோடி பொங்கல்’ கொண்டாட வேண்டும் ? என்று ஆவேசமாக பேசியுள்ளார். அதேபோல் மார்கழி மாதத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது காமெடியாக தெரியவில்லையா ? […]
ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டையொட்டி வழிபட கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனால் நெரிசலில் சிக்கி டெல்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பை சேர்ந்த பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 14 பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் […]
பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா தொற்று பரவி வந்ததால் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். இதற்குப் பின் இத்தாலி சென்று போப் ஆண்டவரை சந்தித்தார். ஸ்காட்லாந்துக்குச் சென்ற பிரதமர் மோடிகிளாஸ்கோ […]
பருவமழை பாதிப்புகளில் இருந்து மீள விரைவில் நிதி ஒதுக்கிட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் “தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வரலாறு காணாத மழை பெய்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு விரைவாக நிவாரண பணிகளை மேற்கொண்டு இயல்பு நிலையை மீட்டெடுத்தது. பெருமழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய குழுவினர் 21-ம் தேதி அன்று தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டதை குறிப்பிட்டு தமிழ்நாட்டில் […]
மாணவர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி டாக்டர்கள் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியதால், நேற்று வன்முறை ஏற்பட்டது. இதில் 7 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்தப் போராட்டம் இரண்டாவது […]
உத்திரபிரதேசம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சுதந்திர இந்தியாவும் புதிய பயணத்தை தொடங்கியது. மேலும் 25 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் நாடு சொந்த காலில் நிற்க நிறைய பணிகள் நடைபெற்றது. ஆனால் அதற்கு நிறைய நேரம் வீணானது. நாடு நிறைய நேரத்தை இழந்துள்ளது. 2 தலைமுறைகள் சென்றுவிட்டன. தற்போது நாம் ஒவ்வொரு தருணத்தையும் தவறவிடக்கூடாது. […]
பிரதமர் மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். பிரதமர் மோடியின் சுற்றுப் பயணங்களின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நவீன கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய Meecedes Maybach S60 கார் வாங்கப்பட்டுள்ளது. இந்த கார் சுமார் 12 கோடி ரூபாய் ஆகும். இந்த கார் நிற்கும் இடத்தில் இருந்து 2 மீட்டர் சுற்றளவில் சுமார் 15 கிலோ எடையுள்ள வெடிகுண்டு […]
பட்ஜெட்டிற்கு முன்னதாகவே ஊழியர்களுக்கு புத்தாண்டு, சம்பள உயர்வு வழங்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி காத்துள்ளது, புத்தாண்டில் அருமையான பரிசு வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் தகுதியை அதிகரிக்க மோடி அரசுக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகின்றது. இதன்மூலம் சம்பளம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயரும். ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 26 ஆயிரம் ரூபாயை எட்டும். இந்த செய்தி […]
பிரதமர் நரேந்திர மோடி நாளை இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு ஒருநாள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.பிரதமர் மோடி அவர்கள் நாளை இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார். அந்த வரிசையில் இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதில் […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினர். இந்த நிலையில் தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு […]
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருண் சிங்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 8ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் […]
84-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். மன் கி பாத் என அழைக்கப்படும் அந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் பற்றி அவர் பேசி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் தான் எதைப்பற்றி பேச வேண்டும் என்று நாட்டு மக்களிடம் அவர் யோசனை கேட்டு தீர்மானம் செய்வார். இந்த நிலையில் இந்த […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9.45 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். நாட்டில் […]
பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுடன் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: “நாட்டு மக்கள் அனைவரும் 2022ஆம் ஆண்டு தயாராகி வருகிறோம். ஆனால் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதனால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்தியாவிலும் பலருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒமைக்ரான் கண்டு பீதி அடைய வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள். முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவதை மறந்துவிடக்கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசியின் பயன்கள் பொதுமக்களுக்கு […]
பிரதமர் மோடி பாஜக கட்சி தொண்டர்களிடம் சிறிய அளவிலான தொகையை நன்கொடையாக கட்சிக்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டர் வெளியிட்டுள்ள்ளார். அதில், “பாஜகவின் கட்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடையாக அளித்து உள்ளேன். அதனைப்போலவே தொண்டர்களும் பாஜகவை வலுவாக்குவதற்காக நிதி உதவி அளித்து உதவ வேண்டும். எப்பொழுதும் தேசத்திற்காக முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற சிந்தாந்தமும், வாழ்நாள் முழுவதும் தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும் என்ற தமது தொண்டர்களின் கலாச்சாரமும் நீங்கள் […]
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயரில் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 77 உலக நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது. இந்தியாவிலோ ஒமைக்ரான் பாதிப்பு 300-ஐ நெருங்கியது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது தான் குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தற்போது […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்து பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முழு கொப்பரை தேங்காய்க்கான விலை குவிண்டாலுக்கு 10,335 ரூபாயில் இருந்து 10,590 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் முழு கொப்பரை தேங்காய் விலை குவிண்டாலுக்கு 10,600 லிருந்து 11,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி […]
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் டெல்டா வகை கொரோனா வைரஸ் விட 3 மடங்கு அதிகமாக பரவக்கூடியது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஒமைக்ரான் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கிவிட்டது. தற்போது 227 பேருக்கு பாதித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச நிறுவனங்களையும் உஷார்படுத்தி மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் […]
கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒமிக்ரான் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவில் ஒரு நபருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 20 நாட்களில் 216 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரசை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் […]
இந்தியாவில் ஒமைக்ரான் பரப்பில் வேகமெடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் 13 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானதால் நேற்று 200-ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 1000 கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகர் வந்த பிரதமர் மோடி பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “பெண்கள் தடையில்லாமல் கல்வி கற்கவும், தங்களின் கனவுகளை அடையவும் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற சுய உதவி […]
உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஷாஜகான்பூரில் நடந்த விழாவில் 549 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கங்கா எக்ஸ்பிரஸ்வேக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது, மீரட், கபூர், அம்ரோஹா, சம்பல், பதவான் ஷானகான்பூர் ஹர்தோய், உன்னாவ், வந்தவாசி போலீசார் ரேபரேலி, பிரதாப்கார்க் மற்றும் பிரயாக்ராஜ் மக்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 600 கிலோ மீட்டர் தூரம் எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்கு சுமார் 36,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், எக்ஸ்பிரஸ்வே காரணமாக […]
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரியை திறந்து வைப்பதற்காக ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்படி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்க உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று கொண்டார். உத்திரபிரதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி வாரணாசியில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்துவைத்து காசி கங்கை நதியில் நீராடினார். சுமார் 339 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்திற்கு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் சுற்றுலா வசதி மையம், வேத மையம், உணவு விடுதி உள்ளிட்ட 23 கட்டிடங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. […]
மக்களே என்னுடைய தெய்வங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட காசி விசுவநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி அங்கு உள்ள பகுதிகள் அனைத்தையும் சுற்றி பார்த்தார். அதுமட்டுமில்லாமல் அங்குள்ள ஊழியர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து, அவர்களுடன் உணவும் அருந்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “என்னை பொருத்தவரை மக்களே என்னுடைய தெய்வங்கள்” என்றார். மேலும் காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்கிறார் பாரதி என பாரதியாரின் வார்த்தைகளை […]
கேப்டன் வருண்சிங் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைந்தாலும் நமது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நம் தேசத்திற்கும், ராணுவ வீரர்களுக்கும் பிபின் ராவத் பணியாற்றினார். துணிச்சலானவர், நாட்டின் படைகள் தன்னிறைவு அடைய கடுமையாக உழைத்தவர். நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஒவ்வொரு சவாலையும் எதிர் கொள்வோம். இந்தியாவை இன்று சக்திவாய்ந்த நாடாகவும், மேலும் பலமானதாகவும் மாற்றுவோம். […]
பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து பிபின் […]