டெல்லி பாலம் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ள ராணுவ அதிகாரியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ […]
Tag: பிரதமர் மோடி
சமாஜ்வாடி கட்சியினர் ஊழல் செய்வதற்காகவே ஆட்சியை கைப்பற்ற துடிக்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சியையை “சிவப்புத் தொப்பியை பார்த்தால் உஷாரா இருங்கள். சிவப்புத் தொப்பி என்றாலே ரெட் அலர்ட் என்று அர்த்தம். இவர்கள் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருக்கின்றனர். இவர்களிடம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கிண்டல் அடித்துள்ளார். சமாஜ்வாடிக் கட்சியினர் சிவப்புத் தொப்பி அணிவது வழக்கம் ஆகும். அதைத்தான் மோடி இப்படி ஜாலியாக கேலி அடித்து […]
நாடாளுமன்றத்தில் அனைத்து விவாதங்களை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அனைத்து எம்.பி.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று பேசிய பிரதமர் மோடி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. நாட்டின் குடிமக்கள் ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடரை […]
அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும் என எதிர்க் கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், மிக முக்கியமான ஒரு கூட்டத் தொடரில் ஆக்கபூர்வமான விவாதத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். உருமாறிய புதிய வகை ஓமிக்ரான் தொடர்பாக நாம் மிகவும் கவனமாக, எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அனைத்து விவகாரங்கள் தொடர்பாக […]
பிரதமர் மோடியின் தோல்விக்கு தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பி உள்ளார். மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு என குறிப்பிட்ட பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதில் பாஜாகா தோல்வியடைந்து விட்டது எனவும், எல்லை பாதுகாப்பிடம் சீனாவின் அத்துமீறலை தட்டிக்கேட்க முடியாத அளவுக்கு தோல்வியை சந்தித்துள்ளது எனவும், குறிப்பிட்டுள்ளார். அதுபோல் தேச பாதுகாப்பில் பெகாசஸ் என்ற மென்பொருள் […]
பாஜக அலுவலகங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படுவதற்கான உண்மையை தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார். திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாஜகவின் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அம்மாவட்டத்தில் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து ஈரோடு, திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பாஜக புதிய அலுவலகத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதன்பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது: […]
அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: “பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது […]
அரசியல் சாசனத்தை நாம் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அரசியலமைப்பு தின கொண்டாட்டம் இன்று தொடங்கியது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அனைவரையும் இந்த நாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஜனநாயக மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஜனநாயக மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். எனவே பிரதமர் மோடி இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பார் என்றே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அமெரிக்கா சில காரணங்களால் ஜனநாயக மாநாட்டில் பங்கேற்பதற்கு ரஷ்யாவையும், சீனாவையும் அழைப்பு […]
இந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து டிஜேபிக்கள் மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் இயக்குனர்களுக்கு லக்னோவில் காவல்துறை தலைமையகத்தில் 56 வது மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் இணைய குற்றங்கள், பயங்கரவாத தாக்குதல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சிறைத்துறை சீர்திருத்தங்கள் ஆகியவை பற்றி ஆலோசனை செய்யப்படவுள்ளது. மேலும் இந்த மாநாடு இன்று மற்றும் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில் பிரியங்கா காந்தி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, உள்துறை […]
விவசாயிகளின் நண்பர் பிரதமர் மோடி என்று ஓபிஎஸ் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணி அளவில் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருவதால், அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் “வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டதன் […]
3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று 9 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது, நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம். விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன். வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். 3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டது. விவசாயிகளின் […]
எங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை, விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. பிரதமர் நரேந்திர மோடி இன்று 9 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.. அப்போது அவர் பேசியதாவது, நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம். விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க 2014ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேளாண் உற்பத்தியை அதிகரித்துள்ளோம். வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். […]
2014- ல் பதவி ஏற்றது முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாயிகளின் வேதனைகளை தான் அறிந்ததால் தான் அவர்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி […]
2014- ல் பதவி ஏற்றது முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாயிகளின் வேதனைகளை தான் அறிந்ததால் தான் அவர்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி […]
டெல்லியில் விவசாயிகள் ஓர் ஆண்டாக போராடி வரும் நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார் பிரதமர் மோடி. டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா, உ.பி மாநில விவசாயிகள் ஓராண்டாக போராடி வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் பிரதமர் மோடி.. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விவசாயிகளும் திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிகேட்டுக் கொண்டுள்ளார்..
பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றும் நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா காலத்தில் ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளின் போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் […]
ஒரே நாடு ஒரே சட்டப்பேரவை நடை முறையை அறிமுகப்படுத்துவது நமது நாடலுமன்ற நடைமுறைக்குத் தேவையான தொழில்நுட்ப ஊக்கத்தை அளிக்கும் என்பதுடன் நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இணைக்கவும் உதவும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிம்லாவில் நடைபெற்ற 82-வது அகில இந்திய பேரவை தலைவர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் காணொளி மூலம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இந்திய மதிப்பீடுகளுக்கேற்ப சட்டம் இயற்றுபவர்களின் நடத்தை இந்திய மதிப்பீடுகளுக்கேற்ப இருக்க வேண்டும் எனவும், நாடாளுமன்ற கூட்டத் தொடர்களின்போது உறுப்பினர்களால் […]
தமிழ்நாட்டில் 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் எட்டு மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி, வள்ளியூர்-திருச்செந்தூர் மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்ற வேண்டும். பழனி-தாராபுரம், ஆற்காடு-திண்டிவனம், மேட்டுப்பாளையம்-பவானி நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மற்றும் சுற்றுலாத் தலங்கள் வழிபாட்டு தலங்களை இணைக்கும் நெடுஞ்சாலை களில் மேம்பாட்டு பணிகளை […]
இந்தியாவில் கொரோனா தொற்றை சமாளிப்பதற்கு அனைத்து சவால்களையும் ஜனநாயக முறை அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும். இந்தியாவில் 110 கோடி தடுப்பூசி மைல்கல்லை கடந்துள்ளோம். ஒரு காலத்தில் சாத்தியம் இல்லை என்று எண்ணிய ஒரு செயல் தற்போது சாத்தியமாகியுள்ளது. மேலும் வரும் ஆண்டுகளில் இந்தியாவை ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இலக்குகளை அடைய வேண்டும். இவை அனைவரின் முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும். நம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தி புதிய உச்சங்களை அடைய வேண்டும் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் ரூபாய் 22,500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பூர்வாஞ்சல் விரைவு சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். விரைவு சாலை திறப்பு நிகழ்ச்சிக்கு ஹெர்குலஸ் ராணுவ விமானத்தில் பிரதமர் மோடி வந்து இறங்கினார். இந்த சாலை லக்னோவில் இருந்து கிழக்கு மாவட்டங்களை இணைக்கிறது. 341 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள விரைவு நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன மழை பெய்து வருவதை தொடர்ந்து அடுத்து மீட்பு நிவாரண நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வரலாறு காணாத மழையால் சென்னை பெருநகரம் ஸ்தம்பித்துள்ளது. அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை அறிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உதவி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சென்னை நகரமே தத்தளித்து வருகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழகத்தின் சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் குறித்து தமிழக முதல்வரிடம் பேசி தெரிந்து கொண்டேன். மேலும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன.இந்நிலையில் சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் […]
இந்தியாவில் 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக கட்சி அசுர வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. பிரதமர் மோடி 2ஆவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டு நாட்டை வெற்றிகரமாக வழி நடத்தி, உலகளவில் இந்தியாவை தலைநிமிர செய்து, பல உலக நாட்டு தலைவர்களின் பாராட்டை பெற்று வருகின்றார். இந்நிலையில், இஸ்ரேல் நாட்டு பிரதமர் நப்தலி பென்னெட் பிரதமர் மோடியை தனது கட்சியில் சேர சொல்லி கைகுலுக்கி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இரு […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதாவில் உள்ள பைலா கிராமத்திலிருந்து சிறியரக பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. தியுதி என்ற இடத்திற்கு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக பேருந்து கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் அந்த வாகனத்தில் இருந்த 13 பேர் பரிதாபமாக பலியாகினர். 4 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த உள்ளூர் […]
ரோம் நகரில் நடைபெறவிருக்கும் உச்சி மாநாட்டில் இருபது நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இத்தாலியின் தலைநகரான ரோமில் இன்று மற்றும் நாளை ஜி-20 நாடுகளின் 16வது உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். மேலும் அவர் இத்தாலி பிரதமரான மரியோ டிரகியின் அழைப்பை ஏற்று அக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் மற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். குறிப்பாக இந்த மாநாட்டில் கொரோனா தொற்று பாதிப்புக்கு பின் […]
திறமையான நடிகரை விதி நம்மிடமிருந்து பறித்து விட்டது என்று புனித ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலமானார். அவருக்கு வயது 46. இன்று காலை வழக்கம்போல் தனது உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனித ராஜ்குமார் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த […]
காஷ்மீரில் மினி பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து நேரிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் தாத்ரி நகரிலிருந்து தோடா நோக்கி கிளம்பிய மினி பேருந்து சுய்கௌரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து உருண்டு ஓடியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இந்தக் கோர விபத்தில் பேருந்து படுமோசமாக சிதைந்துள்ளது. […]
பிரதமர் நரேந்திர மோடியை வேண்டுமானால் மக்கள் நீக்க முடியும். ஆனால் பாஜக இன்னும் பல ஆண்டுகளுக்கு யாராலயும் அசைக்க முடியாது என்று அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். பாஜகவுடன் நாம் இன்னும் பல ஆண்டுகள் போராட வேண்டியிருக்கும். பாஜக வென்றாலும் சரி தோற்றாலும் சரி இந்திய அரசியலின் மையமாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு முதல் 40 ஆண்டுகள் எப்படியோ பாஜகவுக்கும் அப்படிதான். பாஜக எங்கும் […]
ரஜினி பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றார். இந்த விருதைப் பெற்ற ரஜினி, இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாக கூறியிருந்தார். இதனையடுத்து, இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், ரஜினி மற்றும் அவரின் மனைவி லதா, ஜனாதிபதி […]
தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை இன்று ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார் . டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தமிழக கவர்னர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் கவர்னராக பதவி ஏற்ற பின்பு பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் […]
இந்திய பிரதமர் மோடியை சந்திக்க வேண்டுமென உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் கோரிக்கை வைத்துள்ளார். மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலன் மாஸ்க் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இவர் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரியை குறைக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இது குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக ஒரு முறை வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிறுவனம் இந்திய […]
கொரோனாவை எதிர் கொண்டதால் இந்தியாவிற்கு எந்த துயரத்தையும் தாங்கும் சக்தி கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்தியா நேற்று 100 கோடி தடுப்பூசி செலுத்தி வரலாற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இன்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது: “நேற்று நாம் புதிய சாதனையை படைத்துள்ளோம். இந்தியா 247 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி கடினமான இலக்கை எட்டியுள்ளது. இதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பே காரணம். அதற்கு நாட்டு […]
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதி 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து 12ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்குப்பதிவு 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றது.. […]
உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை ஆய்வு செய்து ஒரு பட்டியலை உருவாகின்றன. இதை அயர்லாந்தை சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற அமைப்பும், ஜெர்மனியை சேர்ந்த என்ற வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பும் சேர்ந்து வெளியிடுகின்றது. இது ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, சத்துணவு குறைபாடு, வயதுக்கு ஏற்ற உயிரிழப்புகள் ஆகியவற்றை கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு 107 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 94வது […]
அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி “இந்தியாவை வலிமையாகவும் வளமாகவும் மாற்றுவதற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் கலாம்” என புகழாரம் சூட்டியுள்ளார். இன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் 90ஆவது பிறந்த தினமாகும். எனவே அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சொந்த ஊரான ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைக்கப்பட்டுள்ள கலாமின் நினைவிடத்தில் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழ் […]
ஆயுத பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுடெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஆயுத பூஜை வாழ்த்து செய்தியில்,” அநீதியை அழித்ததன் அடையாளமாக பெண் சக்தியின் கடவுள் வடிவமான துர்க்கையை நாம் வணங்குகிறோம். தேச கட்டுமானத்தில் பெண்களுக்கு மரியாதையும் சம பங்களிப்பும் வழங்க உறுதி ஏற்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.” என்று அவர் கூறியிருந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,” நாட்டு […]
புதிய நிறுவனங்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். இந்தியாவின் தேசிய விண்வெளி சங்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனை அடுத்து பேசிய அவர் உலகினை இணைப்பதில் விண்வெளி துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். மேலும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு வழங்கியதில் வெற்றி மற்றும் திருப்தி கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுபோன்ற தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களை […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் கிராமம் தோறும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற நோக்கில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் கிராமத்திற்கு நேற்று முன்தினம் தடுப்பூசி போடும் சுகாதார குழுவினர் சென்றுள்ளனர். அப்போது […]
நாடு முழுவதும் மின்னணு மருத்துவத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தினம் அன்று பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போது சோதனை முயற்சியாக 6 யுனியன் பிரதேசங்களில் மின்னணு மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். நவீன மின்னணு தொழில் நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற வழி வகுப்பதே மின்னணு மருத்துவத் திட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். […]
அனைத்து கிராமங்களுக்கு சென்றடையும் வகையில் நலத்திட்டங்களானது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஐ.நா.சபையின் 76வது பொதுக் கூட்டத்தில் இந்தியா பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் அவர் உரையாற்றியதில் ” வீடு அல்லது நிலம் இல்லாதவர்களுக்கு அவற்றை அவர்களுக்கே சொந்தமாகும் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தேசம் முழுவதும் ட்ரோன் மூலம் ஆறு லட்சம் கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு அவற்றை சீர்ப்படுத்துவதற்கான வேலைகள் தொடங்கப்படவுள்ளன. அதிலும் ஆளில்லா விமானங்கள் […]
கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளார். அமெரிக்கா நாட்டில் நியூயார்க் நகரம் அமைந்துள்ளது.அந்நகரில் 76 வது ஐ.நா சபை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் உலகநாடுகளில் இருந்து வந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்று பேசியுள்ளார். அதில் இந்திய பிரதமர் மோடி கூறியதாவது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத நிலையை உலக நாடுகள் கடந்த ஒன்றரை வருடங்களாக […]
பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு விவகாரங்களில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி ஐ.நா சபையில் பேசியுள்ளார்.. ஐ நா சபை கூட்டத்தில் 76 ஆவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார்.. அவர் ஆற்றிய உரையில், ஐ.நா. சபையின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டை கொண்டாடியது.. எங்களது பன்முகத்தன்மை தான் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. பன்முகத் […]
எந்த ஒரு நாடும் தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்த கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐ நா சபை கூட்டத்தில் 76 ஆவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.. அவர் ஆற்றிய உரையில், ஐ.நா. சபையின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள். எங்களது பன்முகத்தன்மை தான் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம்.. பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் […]
100 ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. ஐ நா சபை கூட்டத்தில் 76 ஆவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.. அவர் ஆற்றிய உரையில், ஐ.நா. சபையின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள். எங்களது பன்முகத்தன்மை தான் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம்.. பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. இந்திய […]
மூக்கு வழியே சொட்டுமருந்து போல் வழங்கக்கூடிய தடுப்பூசியும் இந்தியாவில் உருவாக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி ஐநாவில் உரையாற்றியுள்ளார்.. ஐ நா சபை கூட்டத்தில் 76 ஆவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.. அவர் ஆற்றிய உரையில், ஐ.நா. சபையின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள். எங்களது பன்முகத்தன்மை தான் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம்.. பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. […]
துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐ நா சபை கூட்டத்தில் 76 ஆவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.. அவர் ஆற்றிய உரையில், ஐ.நா. சபையின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள். எங்களது பன்முகத்தன்மை தான் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம்.. பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண […]
தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்து கொண்டிருந்த நான், ஐ.நா.வில் உரையாற்றுகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.. ஐ நா சபை கூட்டத்தில் 76 ஆவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.. அவர் ஆற்றிய உரையில், ஐ.நா. சபையின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள். எங்களது பன்முகத்தன்மை தான் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம்.. பன்முகத் தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. இந்திய […]
குவாட் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள ஐ.நா. சபை பொதுக்கூட்டத்திற்காக இந்தியா பிரதமர் நியூயார்க் சென்றுள்ளார். குவாட் அன்னும் நாற்கர அமைப்பின் உச்சி மாநாடானது அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு இந்தியா பிரதமருக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டு அமெரிக்கா சென்றார். இதனை தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் போன்ற நான்கு நாடுகளும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டன. இந்த உச்சி […]