அமெரிக்காவில் நடைபெறவுள்ள குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா பிரதமர் சென்றுள்ளார். குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அமெரிக்காவில் நடைபெற உள்ள குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் நாளை பங்கேற்க உள்ளார். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் உரையாற்றவுள்ளார். இதற்காக மோடி தனி விமானம் மூலம் வாஷிங்டன் சென்றடைந்தார். அங்கு […]
Tag: பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகின்றது. அதே போல இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளும் இன்று நாடு முழுதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.. பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் […]
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு சன்சத் தொலைக்காட்சியை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். கடந்த பிப்ரவரி மாதத்தில் லோக்சபா தொலைக்காட்சி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக புதியதாக சன்சத் என்ற பெயரில் தொலைக்காட்சியை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சன்சத் தொலைக்காட்சியை துணை ஜனாதிபதி வெங்காய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் […]
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு சன்சத் தொலைக்காட்சியை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் லோக்சபா தொலைக்காட்சி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக புதியதாக சன்சத் என்ற பெயரில் தொலைக்காட்சியை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சன்சத் தொலைக்காட்சியை துணை ஜனாதிபதி வெங்காய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாளை […]
பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி பாரதி தமிழாய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 100ஆவது நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, உ.பி மாநிலம் வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.. மேலும் அவர், தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி இருக்கை பயன்படும் என்று தெரிவித்துள்ளார்.. இந்தியாவின் தலைசிறந்த 10 பல்கலைகழகங்களில் […]
பிரதமர் மோடி செப்டம்பர் 22ஆம் தேதி அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்.. பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 22ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி.. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்.. ஆப்கானிஸ்தான் நிலவரம், சீனாவுடனான எல்லை […]
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பஞ்சாப் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப், சண்டிகாருக்கு கூடுதல் பொறுப்பாக பன்வாரிலால் நியமிக்கப்பட்ட […]
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆப்கான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இல்லத்தில் ஒரு முக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தற்போது தலிபான்களின் ஆதிக்கத்தில் வந்துள்ளது. இறுதியாக எஞ்சியிருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் தலிபான்கள் கைப்பற்றியதாக அறிவித்தனர்.. அத்துடன் […]
பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்துமே நம் அனைவருடைய சொத்து ஆகும். அவற்றில் பலவும் இந்தியாவை தொழில்மயமான தற்சார்புடைய நாடாக நிலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்காக மாநிலங்களுக்கு […]
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற டி63 போட்டியில் இறுதியாக அமெரிக்க வீரர் சாம் கிரீவ் – மாரியப்பன் இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், 1.88 மீட்டர் உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார். இதையடுத்து 1.86 மீட்டர் உயரம் தாண்டி இந்திய […]
பாராலிம்பிக்கின் ஏழாவது நாளாக நடைபெற்று வரும் போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவின் சுமித் அண்டில் 68.55 மீட்டர் எறிந்து தங்கம் வென்றது மட்டுமல்லாமல் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். முதல் வாய்ப்பில் 66.95 மீட்டர் எரிந்து உலக சாதனையை முறியடித்த சுமித், இரண்டாம் வாய்ப்பில் 69.08 மீட்டர் எரிந்து உலக சாதனையை முறியடித்தார். சற்று வேகத்தை குறைக்காத அவர் ஐந்தாம் சுற்றில் 68.55 மீட்டர் எரிந்து மீண்டும் […]
இன்றைய காலத்தில் உள்ள இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பார்க்க முடிகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மண் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் கிராம மக்களிடம் உரையாடுவார். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று மக்களுடன் உரையாடினார். அப்போது நான்கு தசாப்தங்களுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய வீரர்கள் தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர். இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான […]
இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. இந்தியாவில் நாள்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. அதிகபட்சமாக கடந்த 17ஆம் தேதி 88 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது. இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டு, ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் […]
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தக்கூடிய திட்டங்களின் முன்னேற்றம் பற்றி பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். பிரகதி எனப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த 37வது ஆய்வு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. அதில் ரயில்வே, சாலை போக்குவரத்து மற்றும் மின்சார துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் எட்டு முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இதனை செயல்படுத்தும் மாநிலங்களின் அதிகாரிகளும் மத்திய அரசின் துறை அதிகாரிகளும் பங்கேற்ற திட்டத்தின் தற்போதைய நிலையைப் […]
இன்று ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் பிரதமர் மோடி தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓணம் பண்டிகை சகோதரத்துவத்தையும், நேர்மறை எண்ணங்களையும், நல்லிணக்கத்தையும் விதைக்கக்கூடியது. இந்த நல்ல நாளில் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது 62வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய பொருளாதாரத்தை சீர் திருத்த ஆத்ம நிர்பர் பாரத் கனவை நிறைவேற்றும் நோக்கில் அவர் முன்னோடியாக உள்ளார். நீண்ட […]
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் 100 லட்சம் கோடி ரூபாயில் கதி சக்தி திட்டம் அமல்படுத்தப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில் 100 லட்சம் கோடி மதிப்பில் ‘கதி சக்தி திட்டம்’ அமல்படுத்தப்படும். மேலும் “பிரதம மந்திரி கதி சக்தி தேசிய திட்டம் மூலம் புதிய பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவாக்கப்படும். […]
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் உரையாற்றிய மோடி, நாட்டின் விடுதலைக்காக போராடிய அனைத்து விடுதலை போராட்ட வீரர்களையும் நாம் நினைவுக் கூரவேண்டும். நேரு போன்ற தலைவர்கள், ராஜ்குரு, சுக்தேவ், பகத் சிங் போன்ற விடுதலை வீரர்களை நினைவுக் கூர வேண்டும். மேலும் ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் சத்தான அரிசி வழங்கப்பட்டு வருகிறது என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடன் அட்டைகள் […]
ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை அதிர்ச்சி நினைவு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு பிரிவினையால் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவாக ஆகஸ்ட் 14ல் பிரிவினை அதிர்ச்சி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தபோது பிரிவினையால் ஏற்பட்ட வலிகளை ஒருபோதும் மறக்க இயலாது.. இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததுடன் வெறுப்பு வன்முறையால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.. மேலும் நமது மக்களின் போராட்டங்கள் தியாகங்களின் நினைவாக ஆகஸ்ட் 14 பிரிவினை அதிர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படும் என்று […]
மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மக்களவை உறுப்பினர் சுஜய் விகே பாட்டீல் என்பவரின் மகள் அனிஷா. இவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அனிஷாவின் தந்தையோ, “பிரதமர் மிகவும் பிஸியாக இருப்பவர். அவரை முன் அனுமதி வாங்காமல் சந்திக்க முடியாது” என மறுப்பு தெரித்துள்ளார். இதனையடுத்து அனிஷா, தனது தந்தையின் மடிக்கணினியிலிருந்து, “உங்களை சந்திக்க விரும்புகிறேன்” என்று பிரதமர் மோடிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ளார். இதற்கு, பிரதமர் மோடி “உடனே விரைந்து வாருங்கள்” […]
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பாருங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு, மின்சாரம், சாலை, மருத்துவமனை, பள்ளி, குடிநீர், வீடு உள்ளிட்டவற்றுக்காக மக்கள் பல ஆண்டுகளாக காத்து கிடக்கின்றனர். இதற்கு முன் அவர்கள் அரசு அதிகாரிகளை சுற்றி வர வேண்டிய நிலை இருந்தது. இப்போது எல்லா பயன்களும் அவர்களைத் தேடி வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை 8 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கும் நிலையில் 9வது தவணை ஆகஸ்ட் 9 ஆம் தேதி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான ஹாக்கி போட்டியில் இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணியை வென்றது. இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை வெல்லும் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்றாலும், உறுதியிடன் இறுதிநிலை வரை சென்று சாதனை படைத்த இந்திய ஹாக்கி அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் […]
பஞ்சாப் மாநிலத்தில் பல் மருத்துவராக இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக மாறிய மருத்துவர் நவ்ஜோத் சிமியுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக கலந்துரையாடினார். அப்போது, அவரைப் பாராட்டிய பிரதமர் மோடி தமது கேள்வியால் கலகலப்பை ஏற்படுத்தினார். வார்த்தைகளில் விளையாடும் திறனைப் பயன்படுத்தி, பிரதமர் மோடி இந்தியில் அவரிடம் பல் வலிக்கு மருத்துவம் பார்த்த நீங்கள் எதற்காக எதிரிகளின் பற்களை உடைக்கும் வேலையைத் தேர்வு செய்தீர்கள் என்று பிரதமர் கேட்டவுடன் சிமி புன்னகையுடன் பதிலளித்தார். புத்திசாலித்தனமாக மக்களின் வலியைத் […]
ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் ஹாக்கி போட்டியில் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனி அணியுடன் மோதியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. இந்நிலையில் […]
பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குஜராத் மக்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, பிரதமரின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று கால கட்டத்தில் லட்சக்கணக்கான ஏழைகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால், மிக குறைந்த அளவிலான ஏழைகள் மட்டுமே இதன் பயனை பெற்றுள்ளனர். ஏழைகளுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த அரசு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது.சமீப காலமாக உணவு பாதுகாப்பு […]
இ-ருபி என்ற ஒரு நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். டிஜிட்டல் நடவடிக்கைகளில் பிரதமர் எப்போதும் சாம்பியனாக உள்ளார். பல ஆண்டுகளாக, அரசுக்கும் பயனாளிக்கும் இடையே, குறிப்பிட்ட விவரங்களுடன் இலக்குகள் மற்றும் ஆதார கசிவு இல்லாமல் அதன் நோக்கம் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சிறந்த நிர்வாகத்தின் இந்த தொலைநோக்கை, மின்னணு சான்று என்ற கருத்து […]
ஐதராபாத்தில் உள்ள சர்தார் சல்லபாய் பட்டேல் தேசிய காவலர் அகாடமியில் பயிற்சி பெற்ற 144 இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் தேசத்தின் நலனை மனதில் வைத்து எடுக்க வேண்டும். நாடே முதன்மை, எப்போதும் முதன்மை என்பதன் அடிப்படையில் உங்களது நடவடிக்கைகள் இருக்க வேண்டும். சட்ட […]
சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் […]
சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் […]
நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்குஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்றுஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுடன் உரையாற்றுகிறார்.புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து புதிய கல்விக் கொள்கை நடைமுறைபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்கள், அதை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கைக்கு ஜூன் 29 2020 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் […]
நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்குஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுடன் உரையாற்றுகிறார்.புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து புதிய கல்விக் கொள்கை நடைமுறைபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்கள், அதை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கைக்கு ஜூன் 29 2020 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு […]
நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்குஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 29 ஆம் தேதி பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து புதிய கல்விக் கொள்கை நடைமுறைபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்கள், அதை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கைக்கு ஜூன் 29 2020 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கையின் […]
பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வவ்ம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ள நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு டெல்லி சென்றடைந்தார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் செல்வதாகவும் அதற்காக கோவையில் இருந்து இரவு விமானம் மூலம் டெல்லி சென்றனர். இதையடுத்து இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வவ்ம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது டெல்லி சென்றுள்ள நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்றிரவு டெல்லி செல்கிறார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் செல்வதாகவும் அதற்காக கோவையில் இருந்து இன்றிரவு விமானம் மூலம் டெல்லி சென்று நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒலிம்பிக்சில் […]
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அவ்வகையில், 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் 205 நாடுகள் 11,000 வீரர்களுக்கும் அதிகமானோர் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி துவக்க விழா கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்தியா சார்பாக 127 வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக துவக்க விழா அணிவகுப்பில் 19 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை […]
காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசு பற்றி எப்போதும் பொய் தகவல்களை தொடர்ந்து பரப்பி வருவதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் எப்பொழுதுமே பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் தோல்வியை சந்தித்தது. தேர்தலில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியினர் பாஜக தலைவர்கள் மற்றும் கட்சியைப் பற்றி தொடர்ந்து குறை கூறி வருவதாக தெரிவித்தார். இது குறித்து […]
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த கூட்டதொடர் இன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.கொரோனா பாதிப்பு ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 3 முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மூன்றுமே மிக குறைந்த நாட்களே நடத்தப்பட்டது. இந்த […]
மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காலை செம்பூர், விக்ரோலி பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் செம்பூர் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விக்ரோலி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர். இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்துகளில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பும் பணியும் தொடர்ந்து நடைபெற்று […]
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமரை நேரில் சந்திக்க உள்ளார். தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை […]
கர்மவீரர் காமராஜரின் கல்வி, சுகாதாரம், பெண்ணுரிமை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை கல்வி வளர்ச்சி தினமாக கடைப்பிடித்து வருகின்றது. இந்நாளை ஒட்டி பல அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: […]
டெல்லி சென்றுள்ள கேரள முதல்வர் பினராய் விஜயன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கேரள மாநிலத்தின் முதலமைச்சர் டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பினராய் விஜயன் தெரிவித்ததாவது: பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியது பயனுள்ள வகையில் அமைந்தது. கேரளாவின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆக்கபூர்வமாக விவாதித்தோம். முழுமையாக ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தார். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளோம் என்று […]
நாட்டில் மக்கள் தங்களுக்கு தெரிந்த களப்பணியில் சிறப்பாக செயல்படுபவர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். களப்பணிகளில் சிறப்பான செயல்களை செய்யும் பலர் இந்தியாவில் உள்ளனர். கொரோனா பேரிடர் காலத்தில் அவர்கள் பணி இன்றியமையாதது. ஆனால் அவர்களைக் குறித்து நாம் அறிவதில்லை. அவர்களை சிறப்பிக்கும் வகையில் பத்ம விருது அவருக்கு வழங்கப்படுகிறது. மக்கள் அப்படிப்பட்ட நபர்களை தெரிந்தால் https://Padmaawards.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பரிந்துரைக்கலாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இந்திய சார்பில் 120-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில் 120-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்,வீராங்கனைகளுடன் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் புதுமுகங்கள், இணையமைச்சர்களாக இருந்தவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள், பொறியாளர்கள் மற்றும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையை பிரதமர் கூடுதலாக கவனிக்க உள்ளார். உள்துறை அமைச்சரான அமித்ஷா கூட்டுறவுத்துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் புரி – பெட்ரோலியம், ஊரக வளர்ச்சி மற்றும் […]
நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஜிஎஸ்டி இந்திய பொருளாதார அமைப்பில் ஒரு மைல்கல் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி நாளையுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஜி.எஸ்.டி. ஒரே வரி விதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு […]
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இவை அனைத்தும் வரவேற்கத்தக்கது என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “குழந்தைகளுக்கான மருத்துவ வசதி சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவ முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் செலவு குறைவதுடன், வருமானம் அதிகரிக்கும். சிறுதொழில் முனைவோர், தொழில் புரிவோர், […]
இமாசலப் பிரதேசத்தில் கார் கவிழ்ந்து விழுந்து விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசம் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் கிராமம் அருகே பச்சட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று துணை ஆணையர் ஆர்.கே கௌதம் தெரிவித்துள்ளார். கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த […]
மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. தடுப்பூசித் திட்டத்தில் நாடு புதிய சாதனைகளை படைத்து வருகிறது எனவும் கடந்த ஆண்டு தடுப்பூசி குறித்த பல்வேறு கேள்விகள் இருந்தன. இன்று இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் கொண்டு லட்சக் கணக்கானோருக்கு செலுத்தப்படுகிறது என கூறினார். நான் இரண்டு தவணை தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டேன். 100 வயதை எட்டும் எனது தாயாரும் […]