நடிகர் சித்தார்த் கடந்த சில மாதங்களாகவே அரசியல் ரீதியாக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இந்திரா காந்தியை விட மிகக் கடுமையாக அதிகாரம் செலுத்தக் கூடிய,பதவி ஆசை கொண்ட பிரதமர் இந்திய வரலாற்றில் யாரும் இல்லை தான் நினைத்ததாக நடிகர் சித்தார்த் தெரிவித்தார். ஆனால் தற்போது அதிகாரம் செலுத்தக் கூடிய, பதவி ஆசை கொண்ட பிரதமர் யார் என்பதற்கு போட்டியே இல்லை என்றும் அந்த இடத்திற்கு போட்டி இன்றி பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் டுவிட்டரில் […]
Tag: பிரதமர் மோடி
டாய்கேத்தான் 2021 போட்டியின் பங்கேற்பாளர்கள் உடன் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி உள்ளூர் பொம்மை தொழிலுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அகில இந்திய அளவில் ஒன்றிய அரசு நடத்திய டாய்கேத்தான் 2021 போட்டியின் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பேசினார். அதில் அவர் கூறியதாவது பெரும்பாலான ஆன்லைன் விளையாட்டுகள் வன்முறையை ஊக்குவிப்பதுடன் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக […]
ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது, சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகின்ற டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் இன்று ஆலோசனை நடந்து முடிந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதையும் மீறி இந்திய மாநிலங்கள் கடந்த 2020 -2021 நிதியாண்டில் கூடுதலாக ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி கடன் பெற்றன. […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட்டு […]
மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 12வது பிரிவின்படி, கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசுக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிராமண பத்திரத்தில், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்க முடியாது என்று தெரிவித்து […]
7வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, யோகா நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து “நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், “கொரோனா பேரிடர் காலத்தில் யோகா நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக விளங்குகிறது. கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. அனைவரும் பூரண உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் 7-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய யோகா நிகழ்ச்சிகளை நாளை காலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதன் பிறகு காலை 7 மணி முதல் 7.45 மணி வரை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு யோகா நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி வாயிலாக நடைபெற உள்ளன. மேலும் 45 நிமிடங்கள் யோகா டிரில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஐந்து முறை ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்றவர். காமன்வெல்த் மற்றும் தேசிய போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைத்தவர். இவரது வாழ்க்கை “பாக் மில்கா பாக்” என்ற பெயரில் படமாக உருவானது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா காரணமாக மரணமடைந்த முன்னாள் தடகள […]
கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவை நாள் நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதன் காரணமாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தால் படிப்படியாக தளர்வுகளை அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உலக […]
கடந்த திங்கட்கிழமை அன்று டி.வி.யில் தோன்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று டி.வி.யில் தோன்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியானது இனி 18 முதல் 44 வயதினருக்கும் இலவசமாக போடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இலவச தடுப்பூசி திட்டம் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அமலில் இருந்து வரும் நிலையில் மோடியின் இந்த திடீர் அறிவிப்பானது […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி […]
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று தலைநகர் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. உத்திரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சச்சிண்டி என்ற சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி […]
கொரோனாவை வீழ்த்த ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களிலும் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றினார். இந்த உரையில் பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். […]
இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போட செலுத்தக்கூடிய தடுப்பு மருந்துகள் விரைவில் வர உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் பலனாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். நாடு முழுவதும் கொரோனா குறைந்து வரும் சூழலில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் இது தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்ற வாய்ப்புள்ளது. மேலும் […]
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொற்று காரணமாக நாங்கள் எங்களது படிப்பைத் தியாகம் செய்ய தயாராக உள்ளோம் என்று இரு சிறுவர்கள் பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக சில மாநிலங்களில் தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் […]
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2011 ஆம் ஆண்டு இளநிலை மற்றும் […]
டெல்லியில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்ட சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் மத்திய அரசு அதனை தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் ஐந்து முறை அனுமதி பெற்று விட்டோம் என்றும் டெல்லியின் 70 லட்சம் ஏழை மக்கள் சார்பாக உங்களை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக கார்பன் உமிழ்வை குறைக்க பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. தற்போது இந்தியா 8.5 எத்தனால் கலப்பை செயல்படுத்தி வரும் நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் 20% ஆக உயர்த்தவும் திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது 20 சதவீதம் எத்தனால் கலப்புக்கு 2025 ஆம் ஆண்டு ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு எத்தனால் கொள்முதலுக்காக எண்ணெய் நிறுவனங்கள் 21 ஆயிரம் கோடி […]
நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு தமிழகத்தில் பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளார். […]
தடுப்பூசி வீணாவது அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும், இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது .சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. அதே வேளையில் பல மாநிலங்களில் தடுப்பூசி வீணாகும் நிகழ்வும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக நேற்று […]
உலகில் மற்ற நாடுகளைவிட அறிவியல் தொழில்நுட்பம் உட்பட அனைத்து துறைகளிலும் தற்சார்பு நிலையை எட்டுவதே ஒன்றிய அரசின் நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்கு இந்திய கடற்படை 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தப் புள்ளிகளை கூறுவதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 11 பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். […]
சிபிஎஸ்சி பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் மாணவ மாணவியர்கள் ஆன்லைன் மூலமே பாடங்கள் பயின்று வந்தனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 12-ஆம் வகுப்பு பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோனா சூழ்நிலைக்கு மத்தியில் 12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து […]
இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]
ஒடிசாவில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மேற்கு வங்கத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகத் தீவுக்கு இடையே கரையை கடந்தது. இந்த யாஷ் புயல் ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் பல சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன் ஒரிசாவில் […]
வங்க கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் வடக்குப் பகுதியில் நேற்று முன்தினம் கரையை கடந்தது. அதனால் அம்மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களிலும் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கரையோர மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் புயல் கரையை கடந்த போது மணிக்கு 155 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியதால் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதனை சரிசெய்யும் பணியில் […]
யோகா குரு பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக குற்றம் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் ஆங்கில மருத்துவம் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை ” முட்டாள் மருத்துவம்” என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமில்லாமல் ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு தான் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ராம்தேவ் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு […]
பிரதமர் மோடி குறித்து அமேசானில் வெளியான புத்தகம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் ஸ்ட்ரோக்: இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு உதவிய மோடியின் 420 ரகசியங்கள் என்ற அந்தப் புத்தகத்தை பெர்சோகர் பக்த் என்பவர் வெளியிட்டுள்ளார். 56 ரூபாய் விலையில் விற்கப்படும் அந்த புத்தகத்தில் எதுவும் எழுதாமல் 56 பக்கங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடியைக் கிண்டலடிக்கும் வகையில் இருந்த அந்த புத்தகம் அமேசானில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தகம் குறித்து பல புகார்கள் […]
கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி வாரணாசியில் மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், “கொரோனா இரண்டாவது அலையில் நாம் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனைப்போலவே மருத்துவமனையில் நோயாளிகள் அதிக நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா இரண்டாவது அலை நம்மிடமிருந்து பலரையும் பறித்துக் கொண்டது என்று கூறி பிரதமர் மோடி […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நேற்று வாரணாசியில் மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுடன் […]
குஜராத் பகுதியில் டவ்-தே புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஹெலிகாப்டரில் பார்வையிட்ட பிரதமர் மோடி ஆயிரம் கோடியை உடனடியாக நிவாரணமாக அறிவித்துள்ளார். அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் கடந்த திங்கட்கிழமை இரவு குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இது கடலோரப் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 16 ஆயிரம் வீடுகள், 40 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தது. 70 ஆயிரம் மின்கம்பிகள் சாய்ந்தது. இதன் காரணமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு வேலை செய்ய […]
அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் – மாகுவா இடையே நேற்று முன்தினம் அதிகாலை கரையை கடந்தது. அப்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கன மழையும் கொட்டி தீர்த்தது. அதனால் பல வீடுகள் சேதம் அடைந்து மின் கம்பங்கள் மற்றும் ஏராளமான மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் குஜராத்தில் புயலால் பல இடங்களில் வெள்ள […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மட்டும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் இந்தியாவில் இருந்து யாரும் வரக்கூடாது என தடை விதித்துள்ளது. இந்தியா கொரோனா இரண்டாவது அலையில் அதிக அளவு […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
பிரதமர் மோடி அரசின் அலட்சியத்திற்கான விலையை இந்தியா தற்போது சந்தித்து வருவதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மோடி அரசை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சரியான முறையை மத்திய அரசு கையாளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றின் 2ஆம் அலையை மத்திய அரசு சரியான முறையில் கையாளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து மத்திய அரசு தனது பணிகளை சரியாய் முறையில் மேற்கொள்ளவில்லை என்றும், அதனால் தன இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
தலைநகர் புதுடெல்லியில் கொரோனா நோய்த்தடுப்பு காரணமாக பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளது. உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால் மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
இந்திய அரசு, கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளுக்கு அருகில் ஆக்சிஜன் வசதிகொண்ட 10,000 படுக்கைகளுடன் மருத்துவமனைகள் அமைப்பதற்கு முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் நிலை தொடர்பில், பிரதமர் நரேந்திர மோடி பல துறையை சேர்ந்தவர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறார். அதன் பிறகு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் பல இடங்களில் இருக்கும் மின்னுற்பத்தி ஆலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், உருக்காலைகள் போன்றவற்றில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிலையங்கள் இருக்கின்றன. ஆனால் […]
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு […]
மத்திய அமைச்சர்கள் மக்களுடன் தொடர்பு இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது, இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தவிர்த்து பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு ஒரு உத்தரவைப் […]
டெல்லியில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவிற்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி திடீரென்று சென்ற பிரதமர் மோடி வழிபாடு செய்துள்ளார். சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான தேக் பகதூரின் 400 வது பிறந்தநாளையொட்டி மோடி குருத்வாரா சென்றுள்ளார்.அவர் சென்றபோது, உடல் எந்த பாதுகாப்பு அதிகாரியும் அழைத்துச் செல்லவில்லை. போக்குவரத்தும் நிறுத்தப்படவில்லை. சாமானிய மக்களின் நடமாட்ட தீர்க்கும் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
நடிகர் சித்தார்த், சினிமா தாண்டி சமூக பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தொடர்ச்சியாக சமூகவெளியில் முன் வைத்து வருபவர். சமீபத்தில், ’உ.பி மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்’ என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் ’பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ட்விட்டரில் விளாசினார் சித்தார்த். அவரது […]
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கான கலந்தாய்வு இன்று காணொளி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை வேகமெடுத்து வருவதால் பிரதமர் மோடி தலைமையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று காலை காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதித்துறை அமைச்சர் […]