Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாடு முன்பு போல் இருக்காது… ரஷ்ய அதிபருக்கு எதிராக அழைப்பு விடுக்கப்படும்… -ரிஷி சுனக்….!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கிற்கு எதிராக ஜி 20 மாநாட்டில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான ரிஷி சுனக், டி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிரதமர் மோடியை  சந்தித்து பேச வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு சந்தித்தால் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான பின் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திப்பது இது தான் முதல் தடவையாகும். இதற்கு முன்பு அவர் தெரிவித்திருந்ததாவது, ரஷ்ய அதிபரின் […]

Categories
உலக செய்திகள்

பதவி விலகிய இங்கிலாந்து மந்திரி…. பின்னடைவை சந்திக்கும் ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்தில் மந்திரி ஒருவர் பதவி விலகியதால் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்  தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே இணை மந்திரியாக இருந்த காவின் வில்லியம்சன், ஒரு எம்.பிக்கு துன்புறுத்தத்தக்க விதத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பினார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இவர், இதற்கு முன்பே இரண்டு தடவை சில பிரச்சினைகள் […]

Categories
உலக செய்திகள்

நம்பிக்கை மிகுந்த வருங்காலத்தை உருவாக்குவேன்… -புதிய பிரதமர் ரிஷி சுனக்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராகியிருக்கும் ரிஷி சுனக் நாட்டிற்கு நம்பிக்கை மிகுந்த வருங்காலத்தை உருவாக்குவதற்கு தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதாக கூறியிருக்கிறார். ரிஷி சுனக், இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 200 வருடங்களில் முதல் தடவையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் வயதினர் பிரதமர் ஆகியிருக்கிறார். அதன்படி நாட்டின் மன்னரான சார்லஸ், ரிஷி சுனக்கை நியமனம் செய்த பிறகு அவருக்கு தீபாவளி பலகாரங்கள் கொடுக்கப்பட்டன. Brilliant to drop into tonight’s Diwali reception in […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னால சிரிப்ப அடக்கவே முடியல”‌….. வா ராஜா வா….. பிரிட்டன் பிரதமர் வீடியோவை பகிர்ந்த நடிகர் விக்ரம்…. செம வைரல்….!!!!

இங்கிலாந்து நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றுள்ளார். இவருக்கு இந்திய நாட்டைச் சேர்ந்த பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுக் கொண்டது அந்நாட்டில் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிகிறது. இவரைப் பற்றி டிவி நிகழ்ச்சியில் ஒருவர் கருப்பினத்தவர், வேறு நாட்டுக்காரர், அவரால் நம்முடைய பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாதென்று கூறியுள்ளார். இந்த வீடியோவை தி  […]

Categories

Tech |