பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் சென்னை வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ், ரயில்வே […]
Tag: பிரதமர் வருகை
வரும் 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு பல நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். செஸ் ஒலிம்பிக் போட்டி முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வர உள்ளார். இந்நிலையில் சென்னையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையில் பிரதமர் செல்லும் சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் […]
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை ஒருநாள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
இஸ்ரேலில் அந்நாட்டு பிரதமர் Benjamin Netenyahu வருகை புரிந்த நகரத்தின் மீது திடீரென்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள Beersheba என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்திற்கு இஸ்ரேல் பிரதமர் Benjamin Netenyahu வருகை புரிந்திருந்தார். அப்போது Gaza நகரத்திலிருந்து பிரதமர் வருகை புரிந்த Beersheba நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் திறந்தவெளி பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த நகரை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ஓவியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வர உள்ள நிலையில், ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மூன்று வேளாண் சட்டங்கள், அஞ்சல்துறை கணக்காளர் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு, கேந்திரியா வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி இந்த ஹேஸ்டேக்கை இணையவாசிகள் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு […]
இந்தியாவிற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகை ரத்து செய்யப்பட்டதால் மத்திய அரசு நிம்மதி அடைந்து உள்ளது. இந்தியாவின் 72வது குடியரசு தினத்துக்கு சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருவதாக தகவல் வெளியாகியது. ஆனால் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அவசர நிலை காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று அவர் கூறிவிட்டார். இதற்கு மத்தியில் டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்த […]